ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு

ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு (Asian Football Federation-AFC) என்பது ஆசியாவில் சங்க கால்பந்துப் போட்டிகளை நிர்வகிக்கும் அமைப்பாகும்.

இதில் 46 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன, அவற்றுள் பெரும்பான்மையான நாடுகள் ஆசியாவில் இருக்கின்றன. ஆசிய மற்றும் ஐரோப்பிய எல்லையிலிருக்கும் அனைத்து எல்லைநாடுகளும் (அசர்பெய்ஜான், அர்மேனியா, ஜார்ஜியா, கசகஸ்தான், ரசியா, துருக்கி போன்றவை) யூஈஎஃப்ஏவில் உறுப்புநாடுகளாக உள்ளன. இசுரேல் முழுவதுமாக ஆசிய கண்டத்தில் அமைந்திருந்தாலும் யூஈஎஃப்ஏவில் உறுப்புநாடாக உள்ளது. முன்னர் ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பில் உறுப்புநாடாகவிருந்த ஆஸ்திரேலியா 2006-லிருந்து ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பில் உறுப்புநாடாக உள்ளது. அதைப்போலவே குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகள் ஆகியவையும் ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பில் சேர்ந்துள்ளன.

ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு
சுருக்கம்ஏஎஃப்சி (AFC)
உருவாக்கம்8 மே 1954; 69 ஆண்டுகள் முன்னர் (1954-05-08)
வகைவிளையாட்டு அமைப்பு
தலைமையகம்மலேசியா கோலாலம்பூர், மலேசியா
சேவை பகுதி
ஆசியா
உறுப்பினர்கள்
47 member associations
Acting President
சீனா Zhang Jilong
துணைத் தலைவர்
ஆத்திரேலியா Moya Dodd
பொதுச் செயலர்
மலேசியா Alex Soosay
தாய் அமைப்பு
ஃபிஃபா
வலைத்தளம்www.The-AFC.com

மே 8, 1954-இல் மணிலாவில், பிலிப்பைன்சு, இக்கூட்டமைப்பு நிறுவப்பட்டது. இது ஃபிஃபாவின் ஆறு கண்ட கூட்டமைப்புகளில் ஒன்றாகும். இதன் தலைமையகம் புகித் ஜலால், கோலாலம்பூர், மலேசியாவில் உள்ளது. இவ்வமைப்பின் தற்போதைய தலைவர் சீனாவைச் சேர்ந்த ழாங் சிலாங் என்பவராவார்.

மேலும் பார்க்க

உசாத்துணைகள்

Tags:

ஆசியாஆஸ்திரேலியாஇசுரேல்ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்கசகஸ்தான்காற்பந்துஜார்ஜியாதுருக்கிரசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இதயம்அறுபடைவீடுகள்சித்தர்மாத்திரை (தமிழ் இலக்கணம்)தங்க தமிழ்ச்செல்வன்குணங்குடி மஸ்தான் சாகிபுகபிலர் (சங்ககாலம்)அண்ணாமலையார் கோயில்நீலகிரி மாவட்டம்புனித வெள்ளிமீனாட்சிசுந்தரம் பிள்ளைதட்டம்மைதமிழ் மன்னர்களின் பட்டியல்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மு. க. ஸ்டாலின்முகலாயப் பேரரசுசுக்ராச்சாரியார்கருத்தரிப்புஇந்திபாரத ரத்னாரோபோ சங்கர்பகத் சிங்வன்னியர்வெள்ளையனே வெளியேறு இயக்கம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்விவேகானந்தர்அகத்தியர்பங்குனி உத்தரம்பெரியபுராணம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்திரு. வி. கலியாணசுந்தரனார்தமிழ்சிலம்பம்பர்வத மலைஉமறுப் புலவர்ஹோலிமக்காச்சோளம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பால்வினை நோய்கள்மரவள்ளிவேலூர் மக்களவைத் தொகுதிநந்திக் கலம்பகம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுசென்னை சூப்பர் கிங்ஸ்திதி, பஞ்சாங்கம்பதினெண் கீழ்க்கணக்குபரிவர்த்தனை (திரைப்படம்)சுலைமான் நபிதஞ்சாவூர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்ஈரோடு மக்களவைத் தொகுதிபோயர்சப்தகன்னியர்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்சேரர்உப்புச் சத்தியாகிரகம்சிவன்திருவாசகம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகாவிரி ஆறுஇந்தியத் தேர்தல்கள்தமிழ்ப் பருவப்பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅன்புமணி ராமதாஸ்அவிட்டம் (பஞ்சாங்கம்)தொழுகை (இசுலாம்)கோத்திரம்இன்ஸ்ட்டாகிராம்சங்க காலம்தொல். திருமாவளவன்குடமுழுக்குதிருமலை நாயக்கர்ஆடுதேனி மக்களவைத் தொகுதிசெயங்கொண்டார்சிந்துவெளி நாகரிகம்கடல்ஒலிவாங்கி🡆 More