வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு

வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு (Confederation of North, Central American and Caribbean Association Football, எசுப்பானியம்: Confederación de Fútbol de Norte, Centroamérica y el Caribe; பிரெஞ்சு மொழி: Confédération de football d'Amérique du Nord, d'Amérique centrale et des Caraïbes), பொதுவாக CONCACAF என்று அறியப்படுவது (/ˈkɒn.kəkæf/ KON-kə-kaf) என்பது, பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஆறு-கண்டரீதியான கூட்டமைப்புகளில் ஒன்றாகும்.

இது வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் இருக்கும் நாடுகளில் கால்பந்து மேலாண்மை அமைப்பாகும். மேலும் மூன்று தென்னமெரிக்க நாடுகளான கயானா, சுரிநாம் மற்றும் பிரெஞ்சு கயானா ஆகியவற்றின் கால்பந்துச் சங்கங்களும் இந்தக் கூட்டமைப்பின் உறுப்பு சங்கங்களாகும்.

வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு
சுருக்கம்CONCACAF
உருவாக்கம்18 செப்டம்பர் 1961; 62 ஆண்டுகள் முன்னர் (1961-09-18)
வகைSports organization
தலைமையகம்மியாமி, புளோரிடா
ஐக்கிய அமெரிக்கா
உறுப்பினர்கள்
41 உறுப்பு சங்கங்கள்
பொது செயலாளர்
Enrique Sanz
President
Jeffrey Webb
தாய் அமைப்பு
பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு
வலைத்தளம்www.concacaf.com

இக்கூட்டமைப்பு, இன்றைய வடிவில் செப்டம்பர் 18, 1961, அன்று மெக்சிக்கோ நகரம், மெக்சிகோவில் தோற்றுவிக்கப்பட்டது; இதற்கு முன்னர் இருந்த வட அமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு மற்றும் மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து இது உருவாக்கப்பட்டது. இவ்வாறு இது, ஆறு கண்டரீதியான கால்பந்துக் கூட்டமைப்புகளில் ஒன்றாக உருப்பெற்றது. இதன் முக்கியப் பணிகளாவன: நாடுகளுக்கும், பல்வேறு நாடுகளின் கால்பந்துக் கழகங்களுக்கும் அவற்றுக்குண்டான போட்டிகளை நடத்துவதும், கால்பந்து உலகக்கோப்பைக்கான தகுதிப் போட்டிகளை நடத்துவதும் ஆகும். இப்பகுதியில், ஆண்களுக்கான கால்பந்துப் போட்டிகளில் காலாகாலமாக மெக்சிகோ ஆதிக்கம் செலுத்தி வருகிறது; அண்மைக்காலங்களில் ஐக்கிய அமெரிக்காவும் முன்னிலை வகிக்கிறது. இவ்விரண்டு நாடுகளின் அணிகளே, இக்கூட்டமைப்பின் கோப்பையான தங்கக் கோப்பையை ஒருமுறை மட்டும் விடுத்து மற்ற அனைத்து முறையும் வென்றிருக்கின்றன.

மேலும் பார்க்க

குறிப்புதவிகள்

வெளியிணைப்புகள்

Tags:

ஆங்கில ஒலிப்புக் குறிகள்உதவி:IPA/Englishஎசுப்பானியம்கயானாகரீபியன்சுரிநாம்தென்னமெரிக்காபன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்புபிரெஞ்சு கயானாபிரெஞ்சு மொழிமத்திய அமெரிக்காவட அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்அரசியல் கட்சிதேனீபத்து தலசார்பெழுத்துகௌதம புத்தர்சுற்றுச்சூழல்பட்டினப் பாலைஅவுரி (தாவரம்)மாத்திரை (தமிழ் இலக்கணம்)பகத் பாசில்குறுந்தொகைமதுரை வீரன்சேமிப்புக் கணக்குஉலக சுகாதார அமைப்புபகிர்வுமத கஜ ராஜாதமிழ்நாட்டின் அடையாளங்கள்பெண்சிவாஜி (பேரரசர்)தேவநேயப் பாவாணர்திருவள்ளுவர்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்மேற்குத் தொடர்ச்சி மலைசின்னம்மைபட்டினத்தார் (புலவர்)யானைமாநிலங்களவைஉன்ன மரம்கிராம சபைக் கூட்டம்அறுபது ஆண்டுகள்வெண்பாபஞ்சாயத்து ராஜ் சட்டம்சோழர்சதுரங்க விதிமுறைகள்எஸ். ஜானகிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மங்கலதேவி கண்ணகி கோவில்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்வேளாண்மைமலைபடுகடாம்முதற் பக்கம்குண்டூர் காரம்காற்றுதிராவிடர்திரிகடுகம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்அம்மனின் பெயர்களின் பட்டியல்தமிழர் அளவை முறைகள்தனிப்பாடல் திரட்டுவில்லிபாரதம்தமன்னா பாட்டியாகிரியாட்டினைன்இந்து சமய அறநிலையத் துறைஇயற்கைமரகத நாணயம் (திரைப்படம்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019சென்னையில் போக்குவரத்துவிளையாட்டுமாரியம்மன்நன்னூல்தேசிக விநாயகம் பிள்ளைபக்தி இலக்கியம்சங்குசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்வடிவேலு (நடிகர்)ரஜினி முருகன்ஈரோடு தமிழன்பன்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்திருநெல்வேலிநான்மணிக்கடிகைநீரிழிவு நோய்நெல்செக் மொழிவெள்ளியங்கிரி மலைதிருமலை நாயக்கர்திரைப்படம்திருமூலர்🡆 More