வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு

வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு (Confederation of North, Central American and Caribbean Association Football, எசுப்பானியம்: Confederación de Fútbol de Norte, Centroamérica y el Caribe; பிரெஞ்சு மொழி: Confédération de football d'Amérique du Nord, d'Amérique centrale et des Caraïbes), பொதுவாக CONCACAF என்று அறியப்படுவது (/ˈkɒn.kəkæf/ KON-kə-kaf) என்பது, பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஆறு-கண்டரீதியான கூட்டமைப்புகளில் ஒன்றாகும்.

இது வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் இருக்கும் நாடுகளில் கால்பந்து மேலாண்மை அமைப்பாகும். மேலும் மூன்று தென்னமெரிக்க நாடுகளான கயானா, சுரிநாம் மற்றும் பிரெஞ்சு கயானா ஆகியவற்றின் கால்பந்துச் சங்கங்களும் இந்தக் கூட்டமைப்பின் உறுப்பு சங்கங்களாகும்.

வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு
சுருக்கம்CONCACAF
உருவாக்கம்18 செப்டம்பர் 1961; 62 ஆண்டுகள் முன்னர் (1961-09-18)
வகைSports organization
தலைமையகம்மியாமி, புளோரிடா
ஐக்கிய அமெரிக்கா
உறுப்பினர்கள்
41 உறுப்பு சங்கங்கள்
பொது செயலாளர்
Enrique Sanz
President
Jeffrey Webb
தாய் அமைப்பு
பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு
வலைத்தளம்www.concacaf.com

இக்கூட்டமைப்பு, இன்றைய வடிவில் செப்டம்பர் 18, 1961, அன்று மெக்சிக்கோ நகரம், மெக்சிகோவில் தோற்றுவிக்கப்பட்டது; இதற்கு முன்னர் இருந்த வட அமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு மற்றும் மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து இது உருவாக்கப்பட்டது. இவ்வாறு இது, ஆறு கண்டரீதியான கால்பந்துக் கூட்டமைப்புகளில் ஒன்றாக உருப்பெற்றது. இதன் முக்கியப் பணிகளாவன: நாடுகளுக்கும், பல்வேறு நாடுகளின் கால்பந்துக் கழகங்களுக்கும் அவற்றுக்குண்டான போட்டிகளை நடத்துவதும், கால்பந்து உலகக்கோப்பைக்கான தகுதிப் போட்டிகளை நடத்துவதும் ஆகும். இப்பகுதியில், ஆண்களுக்கான கால்பந்துப் போட்டிகளில் காலாகாலமாக மெக்சிகோ ஆதிக்கம் செலுத்தி வருகிறது; அண்மைக்காலங்களில் ஐக்கிய அமெரிக்காவும் முன்னிலை வகிக்கிறது. இவ்விரண்டு நாடுகளின் அணிகளே, இக்கூட்டமைப்பின் கோப்பையான தங்கக் கோப்பையை ஒருமுறை மட்டும் விடுத்து மற்ற அனைத்து முறையும் வென்றிருக்கின்றன.

மேலும் பார்க்க

குறிப்புதவிகள்

வெளியிணைப்புகள்

Tags:

ஆங்கில ஒலிப்புக் குறிகள்உதவி:IPA/Englishஎசுப்பானியம்கயானாகரீபியன்சுரிநாம்தென்னமெரிக்காபன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்புபிரெஞ்சு கயானாபிரெஞ்சு மொழிமத்திய அமெரிக்காவட அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்த்தாய் வாழ்த்துஜெ. ஜெயலலிதாகண்ணனின் 108 பெயர் பட்டியல்மகாபாரதம்ஓ. பன்னீர்செல்வம்யுகம்மஞ்சும்மல் பாய்ஸ்டைட்டன் (துணைக்கோள்)ம. கோ. இராமச்சந்திரன்தயாநிதி மாறன்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்கிராம ஊராட்சிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சீறாப் புராணம்ஆசிரியர்முகம்மது நபியின் இறுதிப் பேருரைவரலாறுஎம். கே. விஷ்ணு பிரசாத்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்சடுகுடுபல்லவர்சட் யிபிடிமுரசொலி மாறன்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிவேற்றுமையுருபுசென்னை சூப்பர் கிங்ஸ்அகத்தியர்நெல்லியாளம்மாதேசுவரன் மலைகண்டம்உணவுபெருங்கடல்காளமேகம்சிறுநீரகம்இயேசுவின் சாவுஅப்துல் ரகுமான்பாரதிதாசன்இந்திய ரிசர்வ் வங்கிசவாய் மான்சிங் விளையாட்டரங்கம்தேவேந்திரகுல வேளாளர்தைப்பொங்கல்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மண் பானைபிரேமலுநற்கருணைமுடியரசன்தன்னுடல் தாக்குநோய்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இரண்டாம் உலகப் போர்போயர்பெரும்பாணாற்றுப்படைஎடப்பாடி க. பழனிசாமிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்மீரா சோப்ராவிருத்தாச்சலம்திருத்தணி முருகன் கோயில்கிராம நத்தம் (நிலம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்வெந்து தணிந்தது காடுகூகுள்இராவண காவியம்திராவிட முன்னேற்றக் கழகம்பாடுவாய் என் நாவேதமிழக வெற்றிக் கழகம்குறிஞ்சிப் பாட்டுஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கலம்பகம் (இலக்கியம்)நீர் விலக்கு விளைவுஎஸ். சத்தியமூர்த்திபெரும் இன அழிப்புகருப்பசாமிகண்ணதாசன்தெலுங்கு மொழிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024விவேகானந்தர்ஆய்த எழுத்து (திரைப்படம்)தஞ்சாவூர்🡆 More