தெற்கத்திய பொதுச் சந்தை

தெற்கத்திய பொதுச் சந்தை (எசுப்பானியம்: Mercado Común del Sur, போர்த்துக்கேய மொழி: Mercado Comum do Sul, வார்ப்புரு:Lang-gn, ஆங்கில மொழி: Southern Common Market) அர்கெந்தீனா, பிரேசில், பரகுவை, உருகுவை, மற்றும் வெனிசுவேலா நாடுகளுக்கிடையேயான ஓர் பொருளியல் மற்றும் அரசியல் உடன்பாடாகும்.

திசம்பர் 7, 2012 முதல் இதில் உறுப்பினராக சேர விரும்பிய பொலிவியாவின் கோரிக்கை உறுப்பினர் நாடுகளின் சட்டமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். இந்த அமைப்பு பொதுவாக எசுப்பானியச் சுருக்கமாக மெர்கோசுர் (Mercosur) என்றும் போர்த்துக்கேயச் சுருக்கமாக மெர்கோசுல் (Mercosul) என்றும் ஊடகங்களில் குறிப்பிடப்படுகின்றது.

  • Mercado Común del Sur
  • Mercado Comum do Sul
  • Ñemby Ñemuha
  • Southern Common Market
  • தெற்கத்திய பொதுச் சந்தை
தெற்கத்திய பொதுச் சந்தை
சின்னம்
குறிக்கோள்: 
  • "Nuestro Norte es el Sur" (எசுப்பானிய மொழி)
  • "Nosso norte é o Sul" (போர்த்துக்கேய மொழி)
  • "Our North is the South"
கரும் பச்சை: முழு உறுப்பினர்கள்.
கரும் பச்சை: முழு உறுப்பினர்கள்.
தலைமையகம்உருகுவை மொண்டேவீடியோ
பெரிய நகரங்கள்
அலுவல் மொழிகள்
இனக் குழுகள்
(2011b)
  • 65% வெள்ளையர்
  • 25% பல்லினத்தவர்a
  • 7% கறுப்பர்
  • 3% ஆசியர்/அமெரிக்க இந்தியர்
வகைஅரசிடை அமைப்பு
அங்கத்துவம்
2 நோக்காளர்கள்
தலைவர்கள்
• தலைவர் பொறுப்பில்
நிக்கோலசு மதுரோ தெற்கத்திய பொதுச் சந்தை வெனிசுவேலா
நிறுவுதல்
• அசுன்சியோன் உடன்படிக்கை
26 மார்ச்சு 1991
• ஓரோ பிரெட்டோ நெறிமுறை
16 திசம்பர் 1994
பரப்பு
• மொத்தம்
12,781,179 km2 (4,934,841 sq mi) (2வதுb)
• நீர் (%)
1.0
மக்கள் தொகை
• 2011 மதிப்பிடு
275,499,000 (4வதுb)
• அடர்த்தி
21.8/km2 (56.5/sq mi) (195வதுb)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2011 மதிப்பீடு
• மொத்தம்
US$ 3.471 டிரில்லியன் (5வதுb)
• தலைவிகிதம்
US$ 12,599 (72வதுb)
மமேசு (2011)தெற்கத்திய பொதுச் சந்தை 0.731
உயர் · 76வதுb
நாணயம்
5 நாணயங்கள்
  • அர்கெந்தீனா  (ARS)  பீசோ
  • பிரேசில்  (BRL)  ரியல்
  • பரகுவை  (PYG)  குவாரனி
  • உருகுவை  (UYU)  பீசோ
  • வெனிசுவேலா  (VEF)  போலிவார்
  1. பர்தோ, மெஸ்டிசோ, ஏனைய.
  2. மெர்கோசுரை தனிநாடாகக் கருதி
  3. பொறுப்பில்.
தெற்கத்திய பொதுச் சந்தை
தெற்கத்திய பொதுச் சந்தை 2005

இந்த உடன்பாட்டின் நோக்கம் உறுப்பு நாடுகளிடையே கட்டற்ற வணிகத்தை வளர்ப்பதும் பொருட்கள், நபர்கள், நாணயப் பரிமாற்றங்கள் இலகுவாக நடைபெற துணை புரிவதுமாகும். இந்த அமைப்பின் அலுவல் மொழிகளாக எசுப்பானியம், போர்த்துக்கேயம் மற்றும் குவாரனி விளங்குகின்றன. இந்த உடன்படிக்கை பல முறை மேம்படுத்தப்பட்டும் திருத்தப்பட்டும் மாற்றப்பட்டும் வந்துள்ளது. தற்போது முழுமையான சுங்க ஒன்றியமாகவும் வணிக குழுமமாகவும் விளங்குகிறது. மெர்கோசுரும் அண்டிய நாடுகள் சமூகமும் தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளும் தென்னமெரிக்க பொருளியல் ஒன்றிணைப்பிற்கான செயல்முறையின் அங்கங்களாகும்.

பொலிவியா, சிலி, கொலொம்பியா, எக்குவடோர், கயானா, பெரு, மற்றும் சுரிநாம் தற்போது இணை உறுப்பினர்களாக உள்ளனர்.

மேற்சான்றுகள்

Tags:

அர்கெந்தீனாஆங்கில மொழிஉருகுவைஎசுப்பானியம்பரகுவைபிரேசில்பொலிவியாபோர்த்துக்கேய மொழிவெனிசுவேலா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மறைமலை அடிகள்அடல் ஓய்வூதியத் திட்டம்கேள்விசுற்றுச்சூழல் மாசுபாடுபதினெண்மேற்கணக்குமாமல்லபுரம்இமயமலைசத்திமுத்தப் புலவர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைமுன்மார்பு குத்தல்திருத்தணி முருகன் கோயில்போயர்இந்திய நாடாளுமன்றம்புதிய ஏழு உலக அதிசயங்கள்பணவீக்கம்இந்தியாபெ. சுந்தரம் பிள்ளைசூர்யா (நடிகர்)குண்டலகேசிபுதினம் (இலக்கியம்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பால கங்காதர திலகர்நாயக்கர்சூல்பை நீர்க்கட்டிசிதம்பரம் நடராசர் கோயில்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்பிலிருபின்வாட்சப்ஆசிரியர்பர்வத மலைஆந்தைகாடுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்வட்டாட்சியர்இலங்கையின் தலைமை நீதிபதிநாயன்மார் பட்டியல்கல்லணைசினைப்பை நோய்க்குறிஆண்டு வட்டம் அட்டவணைபோக்கிரி (திரைப்படம்)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பழமுதிர்சோலை முருகன் கோயில்இரண்டாம் உலகப் போர்கஞ்சாசிலப்பதிகாரம்தற்கொலை முறைகள்புங்கைபுறப்பொருள் வெண்பாமாலைவெ. இறையன்புஉலா (இலக்கியம்)பகிர்வுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்இந்தியக் குடியரசுத் தலைவர்பக்தி இலக்கியம்நெடுஞ்சாலை (திரைப்படம்)வரலாறுகுறுந்தொகைகுறிஞ்சிப் பாட்டுஆசாரக்கோவைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்முல்லைக்கலிஐம்பூதங்கள்ஊராட்சி ஒன்றியம்கண்ணகிபுதுக்கவிதைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅட்சய திருதியைமாநிலங்களவைரோசுமேரிசூரரைப் போற்று (திரைப்படம்)செங்குந்தர்கூகுள்மார்கழி நோன்புசித்த மருத்துவம்சைவத் திருமுறைகள்சோல்பரி அரசியல் யாப்பு🡆 More