கரகஸ்

கரகஸ் (ஆங்கில மொழி: Caracas), அதிகாரபூர்வமாக சான்டியாகோ டி லியொன் டி கரகஸ், வெனிசுவேலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.

வெனிசுவேலாவின் கரையோர மலைப் பிரதேசத்தின் கரகஸ் பள்ளத்தாக்கின் சமவுயரக் கோடுகள் வழியே நாட்டின் வட பகுதியில் உள்ள இந்நகரத்தில் கட்டடங்கள் அமைக்கத்தக்க நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 760 மீட்டருக்கும் 910 மீட்டருக்குமிடையிலான உயரத்தில் உள்ளது.

கரகஸ்
நகரம்
Santiago de León de Caracas
கரகஸ்
கரகஸ்-இன் கொடி
கொடி
கரகஸ்-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): La Odalisca del Ávila (The Avila's Odalisque)
La Sucursal del Cielo (பூமியில் சொர்க்கத்தின் கிளை - Heaven's Branch on Earth)
"La Ciudad de la Eterna Primavera"(முடிவிலா வசந்தகால நகரம் - The City of Eternal Spring)
குறிக்கோளுரை: Ave María Purísima, sin pecado concebida, en el primer instante de su ser natural
நாடுகரகஸ் Venezuela
மாநிலம்வெனிசுவேலா தலைநகர மாவட்டம்
மிராண்டா
உள்ளூராட்சிலிபர்டாடோர் மாநகராட்சி (Libertador)
தோற்றம்25 ஜூலை 1567
தோற்றுவித்தவர்Diego de Losada
பெருநகரம்மாநகரசபைகள்: லிபர்டாடோர், சாக்கோ, பருட்டா, சுக்ரி, எல் ஹட்டிலோ
அரசு
 • வகைமேயர் கவுன்சில்
 • நிர்வாகம்Government of the Capital District / Mayorship of the Metropolitan District
 • அரசுத் தலைவர் / மேயர்ஜக்குலின் ஃபாரியா (Jacqueline Faría) /
அன்டோனியோ லெடிஸ்மா (Antonio Ledezma)
பரப்பளவு
 • Metro1,930 km2 (750 sq mi)
ஏற்றம்900 m (3,000 ft)
மக்கள்தொகை (2009)
 • நகரம்1,815,679
 • அடர்த்தி1,431.5/km2 (3,708/sq mi)
 • பெருநகர்4,196,514
இனங்கள்caraqueño (m), caraqueña (f)
நேர வலயம்VST (ஒசநே-04:30)
 • கோடை (பசேநே)not observed (ஒசநே-04:30)
அஞ்சல் குறியீடு1010-A
தொலைபேசிக் குறியீடு212
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுVE-A
இணையதளம்தலைநகர மாவட்டம்
பெருநகர மாவட்டம்
பரப்பளவு மற்றும் மக்கட்தொகை என்பன மேலே குறிப்பிட்ட 5 மாநகராட்சிகளதும் தொகை ஆகும்.

மேற்கோள்கள்

Tags:

ஆங்கில மொழிவெனிசுவேலா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கூலி (1995 திரைப்படம்)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)தமிழ் இலக்கியம்இல்லுமினாட்டிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்வீரமாமுனிவர்திருவோணம் (பஞ்சாங்கம்)அயோத்தி தாசர்சரண்யா பொன்வண்ணன்அறுசுவைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தேவநேயப் பாவாணர்ஔவையார் (சங்ககாலப் புலவர்)அஸ்ஸலாமு அலைக்கும்புணர்ச்சி (இலக்கணம்)பல்லவர்ஆகு பெயர்மகரம்இந்தியக் குடியரசுத் தலைவர்எங்கேயும் காதல்பகிர்வுதமிழர் நிலத்திணைகள்திரிசாஇதயம்இரட்டைக்கிளவிசங்கம் மருவிய காலம்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஔவையார்விஜய் (நடிகர்)இந்திய அரசியலமைப்புஇந்தியாவின் பசுமைப் புரட்சிஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)மகேந்திரசிங் தோனிதாவரம்பணவீக்கம்மொழிசிவாஜி (பேரரசர்)காற்றுமரபுச்சொற்கள்தாயுமானவர்ஜி. யு. போப்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தேவேந்திரகுல வேளாளர்ஜிமெயில்மெய்ப்பொருள் நாயனார்சிலம்பரசன்சமந்தா ருத் பிரபுஅம்பேத்கர்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சென்னையில் போக்குவரத்துபுதுக்கவிதைதிரைப்படம்சிதம்பரம் நடராசர் கோயில்இலங்கை தேசிய காங்கிரஸ்சூரைநாலாயிர திவ்வியப் பிரபந்தம்பகத் பாசில்2024 இந்தியப் பொதுத் தேர்தல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வட்டாட்சியர்காதல் (திரைப்படம்)சபரி (இராமாயணம்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ஈரோடு தமிழன்பன்கண்ணகிகருப்பசாமிநம்பி அகப்பொருள்முத்தொள்ளாயிரம்இரண்டாம் உலகப் போர்பிள்ளையார்கிராம ஊராட்சிவாற்கோதுமைகாடழிப்புகண்ணாடி விரியன்மஞ்சும்மல் பாய்ஸ்திருமலை நாயக்கர்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்காற்று வெளியிடை🡆 More