நிக்கோலசு மதுரோ

நிக்கோலாசு மதுரோ மோரோசு (Nicolás Maduro Moros; எசுப்பானிய ஒலிப்பு: nikoˈlaz maˈðuɾo ˈmoɾos; பிறப்பு: 23 நவம்பர் 1962) வெனிசுவேலாவின் அரசியல்வாதியும் தற்போதைய வெனிசுவேலா அரசுத்தலைவரும் ஆவார்.

இவர் இதற்கு முன் வெனிசுவேலாவின் துணை அரசுத்தலைவராக 2012 அக்டோபர் முதல் 2013 மார்ச்சு வரையும், வெளியுறவுத்துறை அமைச்சராக 2006 ஆகத்து முதல் 2013 சனவரி வரையும் இருந்துள்ளார். 14 ஏப்ரல் 2013 அன்று நடந்து முடிந்த தேர்தலில் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் குடியரசுத்தலைவர் ஊகோ சாவேசின் இறப்பைத் தொடர்ந்து இவர் இடைக்காலக் குடியரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ளார். தேர்தல் அமைப்பு இவரை ஏப்ரல் 14, 2013 அன்று குடியரசுத்தலைவராக அறிவித்தது.

நிக்கொலாசு மதுரோ
நிக்கோலசு மதுரோ
வெனிசுவேலாவின் 63வது அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
5 மார்ச் 2013
இடைக்காலம்: 5 மார்ச் 2013 – 19 ஏப்ரல் 2013
முன்னையவர்ஊகோ சாவெசு
கூட்டுசேரா இயக்கத்தின் பொதுச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 செப்டம்பர் 2016
முன்னையவர்அசன் ரவ்கானி
தென்னமெரிக்க நாடுகள் அணியின் தலைவர்
பதவியில்
23 ஏப்ரல் 2016 – 21 ஏப்ரன் 2017
முன்னையவர்தபாரே வாசுகெசு
பின்னவர்மொரீசியோ மாக்ரி
வெனிசுவேலாவின் துணைத் தலைவர்
பதவியில்
13 அக்டோபர் 2012 – 5 மார்ச் 2013
குடியரசுத் தலைவர்ஊகோ சாவெசு
வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
9 ஆகத்து 2006 – 15 சனவரி 2013
குடியரசுத் தலைவர்ஊகோ சாவெசு
வெனிசுவேலா தேசியப் பேரவையின் தலைவர்
பதவியில்
5 சனவரி 2005 – 7 ஆகத்து 2006
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நிக்கொலாசு மதுரோ மோரசு

23 நவம்பர் 1962 (1962-11-23) (அகவை 61)
கரகஸ், வெனிசுவேலா
அரசியல் கட்சிஐக்கிய சோசலிசக் கட்சி (2007–இன்று)
ஐந்தாவது குடியரசு இயக்கம் (2007 இற்கு முன்னர்)
துணைவர்(s)அத்ரியானா அஞ்சுலோ
சீலியா புளோரசு
பிள்ளைகள்நிக்கொலாசு குவேரா
கையெழுத்துநிக்கோலசு மதுரோ
இணையத்தளம்இணையதளம்

இவரது எதிர்ப்பாளரான மிராண்டாவின் ஆளுநர் ஹென்ரிக் கேப்ரிலெசு தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் .

பேருந்து ஓட்டுநராக இருந்து, தொழிற்சங்கத்திற்குத் தலைவரானார். 1998 ஆம் ஆண்டு வெனிசுவேலா இணைச் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு வெனிசுவேலா தேசிய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசாங்கத்தில் 2000 ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பல பதவிகளில் சாவேசு அரசில் பணி புரிந்து இவர் வெளியுறவு அமைச்சராக 2006-ல் பதவியேற்றார். சாவேசுவுக்கு நெருங்கமாக இருப்பவர்களில் இவர் சிறந்த நிருவாக திறன் உள்ளவர் என கருதப்பட்டார்.

மேற்கோள்கள்

Tags:

அரசுத்தலைவர்ஊகோ சாவெசுவெனிசுவேலா

🔥 Trending searches on Wiki தமிழ்:

அஜித் குமார்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிதமிழ்ப் புத்தாண்டுஇளங்கோவடிகள்விராட் கோலிதமிழர் அளவை முறைகள்வினைச்சொல்நீக்ரோஅரசியல்சிவவாக்கியர்திருநெல்வேலிதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்மயக்கம் என்னகர்மாசிவபெருமானின் பெயர் பட்டியல்நம்மாழ்வார் (ஆழ்வார்)உயிர்மெய் எழுத்துகள்சுக்ராச்சாரியார்ஜவகர்லால் நேருஇறைமறுப்புஇலங்கைதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிஅகத்தியர்ஐம்பெருங் காப்பியங்கள்முத்தரையர்சிற்பி பாலசுப்ரமணியம்தொலைக்காட்சிதிரிகடுகம்காடுவெட்டி குருகுறை ஒன்றும் இல்லை (பாடல்)நாலடியார்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்பாரதிய ஜனதா கட்சிதிருவிளையாடல் புராணம்மொழியியல்ஜோதிமணிதேனி மக்களவைத் தொகுதிதிருப்பாவை2024 இந்தியப் பொதுத் தேர்தல்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஅஸ்ஸலாமு அலைக்கும்நீலகிரி மாவட்டம்கமல்ஹாசன்வே. செந்தில்பாலாஜிமாணிக்கம் தாகூர்இசுலாமிய வரலாறுகுண்டலகேசிசூர்யா (நடிகர்)அசிசியின் புனித கிளாராதமிழ் விக்கிப்பீடியாகன்னியாகுமரி மாவட்டம்வே. தங்கபாண்டியன்பரிபாடல்கரிகால் சோழன்ஆனைக்கொய்யாகுறுந்தொகைஇணையம்பாசிசம்மார்ச்சு 27இந்தியப் பிரதமர்நீதிக் கட்சிஇந்தியத் தேர்தல் ஆணையம்டி. எம். கிருஷ்ணாமரகத நாணயம் (திரைப்படம்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தேம்பாவணிபுறப்பொருள்விழுப்புரம் மக்களவைத் தொகுதிமெட்ரோனிடசோல்நிர்மலா சீதாராமன்கா. ந. அண்ணாதுரைவினைத்தொகைமும்பை இந்தியன்ஸ்தமிழர் விளையாட்டுகள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்வைகோநீர் மாசுபாடுசீறாப் புராணம்🡆 More