குழி முயல்

Pentalagus Bunolagus Nesolagus Romerolagus Brachylagus Sylvilagus Oryctolagus Poelagus

குழி முயல்
குழி முயல்
European Rabbit (Oryctolagus cuniculus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Genera

குழி முயல் (Rabbit) உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டி விலங்காகும். குடும்பமாக வாழும் இவை தாவர உண்ணிகளாகும். இவை நான்கு முதல் பத்து ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இறைச்சிக்காகப் பண்ணைகளிலும் செல்ல விலங்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் காதுகள் இவற்றை குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.

ஆண் முயலினை "பக்" (buck) என்றும் பெண் முயலினை "டோ" (Doe) என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

வாழ்விடம்

முயல்கள் சமவெளிக் காடுகள், சதுப்பு நிலங்கள், புல்வெளிகள் மற்றும் பாலை நிலங்களில் வாழும் விலஙகினமாகும். முயல்கள் கூட்டமாக வாழ்பவை. வட அமெரிக்கவில் முயல்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. முயல்கள் ஐரோப்பியா, தென்மேற்கு ஆசியா, சுமத்ரா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஜப்பானின் சில தீவுகளைப் பிறப்பிடமாக கொண்டுள்ளன. முயல்கள் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்பவை என்பதால் இவை பல நாடுகளில் வேளாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளன. முயல்களின் ஒருநாள் சராசரி உறங்கும் நேரம் 8.4 மணிநேரம் ஆகும்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுற்றுச்சூழல் மாசுபாடுதமிழர் நிலத்திணைகள்பெயரெச்சம்கீழடி அகழாய்வு மையம்அன்புமணி ராமதாஸ்ஐஞ்சிறு காப்பியங்கள்தேஜஸ்வி சூர்யாதிருமணம்மதுரை வீரன்தேவயானி (நடிகை)தசாவதாரம் (இந்து சமயம்)சுற்றுலாஜன கண மனஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)நிணநீர்க்கணுவேதாத்திரி மகரிசிசீரடி சாயி பாபாதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்வட்டாட்சியர்அக்கி அம்மைதண்டியலங்காரம்முக்கூடற் பள்ளுபிரகாஷ் ராஜ்குப்தப் பேரரசுதமிழர் பருவ காலங்கள்அங்குலம்திவ்யா துரைசாமிதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்சினைப்பை நோய்க்குறிமு. க. முத்துதனிப்பாடல் திரட்டுமூவேந்தர்கன்னத்தில் முத்தமிட்டால்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்ஜோக்கர்தீரன் சின்னமலைஅகரவரிசைஆய்வுதொல்லியல்கட்டுவிரியன்பனிக்குட நீர்இந்து சமய அறநிலையத் துறைஉன்னை நினைத்துமண் பானைதமிழர் விளையாட்டுகள்சுப்பிரமணிய பாரதிஅஸ்ஸலாமு அலைக்கும்நெல்தேவாங்குசிவபுராணம்திருநங்கைஅமலாக்க இயக்குனரகம்பள்ளுஇளையராஜாகாயத்ரி மந்திரம்சுகன்யா (நடிகை)காரைக்கால் அம்மையார்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்ஐந்திணைகளும் உரிப்பொருளும்அறுபடைவீடுகள்மாதேசுவரன் மலைமுடியரசன்இந்து சமயம்கள்ளுபெண்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்உடன்கட்டை ஏறல்ஆதலால் காதல் செய்வீர்சுந்தர காண்டம்இலங்கையின் தலைமை நீதிபதிமரம்அளபெடைகருத்தரிப்புகௌதம புத்தர்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்வேலு நாச்சியார்🡆 More