லெப்போரிடே

லெபோரிடே என்பது முயல்கள் மற்றும் குழிமுயல்களின் குடும்பம் ஆகும்.

ParaHoxozoa

தற்போது வாழ்கின்ற பாலூட்டிகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட உயிரினங்களை இது உள்ளடக்கியுள்ளது. லெபோரிடே என்ற இலத்தீன் வார்த்தைக்கு "லெபஸ் (முயல்) ஐப் போன்று உள்ளவை" என்று பொருள். லெபோரிடே மற்றும் பைகாக்கள் பாலூட்டி வரிசையான லகோமோர்பாவின் கீழ் வருகின்றன. லெபோரிடே குள்ள, உரோமம் நிறைந்த வால்கள் மற்றும் நீளமான காதுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் பைகாக்களிலிருந்து வேறுபடுகின்றன. 

முயல்கள் மற்றும் குழிமுயல்கள்
புதைப்படிவ காலம்:53–0 Ma
PreЄ
Pg
N
இயோசீன்-ஹோலோசீன்
லெப்போரிடே
ஆர்க்டிக் முயல் (Lepus arcticus)
உயிரியல் வகைப்பாடு e
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பிஸ்சர் டி வல்தெயிம், 1817
பேரினங்கள்

அமிமி முயல்
Bunolagus
Nesolagus
Romerolagus
Brachylagus
Sylvilagus
Oryctolagus
Poelagus
ஹிஸ்பிட் முயல்
Pronolagus
முயல்
Aztlanolagus

உசாத்துணை

லெப்போரிடே 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
லெப்போரிடே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடுமகேந்திரசிங் தோனிபழமுதிர்சோலை முருகன் கோயில்ஹதீஸ்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சித்தர்கள் பட்டியல்நெடுநல்வாடை (திரைப்படம்)வீரப்பன்வாழைப்பழம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)ரமலான்நனிசைவம்உருசியாமுதுமொழிக்காஞ்சி (நூல்)மூதுரைதாயுமானவர்விஜயநகரப் பேரரசுபௌத்தம்இயேசு பேசிய மொழிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்புணர்ச்சி (இலக்கணம்)இந்து சமயம்தண்டியலங்காரம்திருப்பதிசிவம் துபேகுலுக்கல் பரிசுச் சீட்டுமூசாபுதுமைப்பித்தன்தயாநிதி மாறன்மரபுச்சொற்கள்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தங்கம்நாலடியார்உயிர்மெய் எழுத்துகள்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிமுதற் பக்கம்ஆற்றுப்படைஅதிதி ராவ் ஹைதாரிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சரண்யா துராடி சுந்தர்ராஜ்பசுமைப் புரட்சிஇரட்டைக்கிளவிநான்மணிக்கடிகைதென்காசி மக்களவைத் தொகுதிஇந்திய தேசிய காங்கிரசுமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிகருப்பசாமிவிராட் கோலிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிலைலத்துல் கத்ர்தமிழ்நாடு சட்டப் பேரவைஉணவுஆளுமைதேவாரம்சிவன்வாணிதாசன்நாட்டார் பாடல்முப்பத்தாறு தத்துவங்கள்பச்சைக்கிளி முத்துச்சரம்உரைநடைஎஸ். சத்தியமூர்த்திநற்றிணைநயினார் நாகேந்திரன்நாம் தமிழர் கட்சிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்திதி, பஞ்சாங்கம்தொல்காப்பியம்திராவிட முன்னேற்றக் கழகம்யோவான் (திருத்தூதர்)பேரூராட்சிசீமான் (அரசியல்வாதி)ஔவையார் (சங்ககாலப் புலவர்)இடலை எண்ணெய்அனுமன்தங்க தமிழ்ச்செல்வன்கே. மணிகண்டன்🡆 More