கான்பரா: ஆசுத்திரேலியாவின் தலைநகர்

கான்பரா ஆஸ்திரேலியாவின் தலைநகரம் ஆகும்.

ஆஸ்திரேலியத் தலைநகரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிட்னியிலிருந்து 300 கிலோ மீட்டர் தென்மேற்காகவும் மெல்பேர்ணில் இருந்து 650 கிலோமீட்டர் வட கிழக்காகவும் அமைந்துளது. முழுக்க முழுக்கத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம். மெல்பேர்ணும் சிட்னியும் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் 1908 இல் தலைநகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1913 இல் உருவாகத் தொடங்கியது. ஆஸ்திரேலியப் பாராளுமன்றம், உயர் நீதிமன்றம், பிறநாடுகளின் உயர் ஸ்தானிகராலயங்கள் போன்றவை இங்கேயே அமைந்துள்ளன.

கான்பரா
Canberra

ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்
கான்பரா: ஆசுத்திரேலியாவின் தலைநகர்
ஆஸ்திரேலியாவின் கான்பராவின் அமைவு
மக்கள் தொகை: 340,800 (டிசம்பர் 2007)  (8வது)
அடர்த்தி: 1005/கிமீ² (2,602.9/சதுர மைல்) (2006, குயீன்பியன் உட்பட)
அமைப்பு: 12 மார்ச் 1913
ஆள்கூறுகள்: 35°18′27″S 149°07′27.9″E / 35.30750°S 149.124417°E / -35.30750; 149.124417
பரப்பளவு: 805.6 கிமீ² (311.0 சது மைல்)
நேர வலயம்:

 • கோடை (பசேநே)

AEST (UTC+10)

AEDT (UTC+11)

அமைவு:
மாநில மாவட்டம்:
  • மொலொங்குலோ,
  • கினிண்டேரா
  • பிரிண்டபெலா
நடுவண் தொகுதி:
  • கான்பரா
  • பிரேசர்
சராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி
20.0 °செ
68 °
7.1 °செ
45 °
632.6 மிமீ
24.9 அங்

மேற்கோள்கள்

Tags:

19081913ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம்ஆஸ்திரேலியப் பாராளுமன்றம்ஆஸ்திரேலியாகி.மீ.சிட்னிமெல்போர்ன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காச நோய்செம்மொழிபட்டினப் பாலைஅட்சய திருதியைதேவேந்திரகுல வேளாளர்மதீச பத்திரனமாதவிடாய்முருகன்கொங்கு வேளாளர்எயிட்சுபிளாக் தண்டர் (பூங்கா)அதியமான்இளங்கோவடிகள்திருக்குர்ஆன்கலிங்கத்துப்பரணிசீர் (யாப்பிலக்கணம்)குண்டலகேசிபிள்ளைத்தமிழ்மயக்கம் என்னவைசாகம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்முதற் பக்கம்ஈ. வெ. இராமசாமிபெண் தமிழ்ப் பெயர்கள்தீபிகா பள்ளிக்கல்இலங்கை தேசிய காங்கிரஸ்கவின் (நடிகர்)அனைத்துலக நாட்கள்குதிரைதீரன் சின்னமலைஸ்ரீலீலாவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்விசயகாந்துயாப்பிலக்கணம்பில் சோல்ட்கட்டுரைதிருநாவுக்கரசு நாயனார்தமிழ் எழுத்து முறைதகவல் தொழில்நுட்பம்கள்ளுநற்றிணைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்திராவிடர்இந்திய நிதி ஆணையம்கர்மாமரபுத்தொடர்நாகப்பட்டினம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சிவபெருமானின் பெயர் பட்டியல்மூவேந்தர்குறுந்தொகைகார்லசு புச்திமோன்செயற்கை நுண்ணறிவுஅண்ணாமலை குப்புசாமிபொருநராற்றுப்படைசைவ சித்தாந்தம்சூரைஉவமையணிஇந்திய மக்களவைத் தொகுதிகள்மாநிலங்களவைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்சனீஸ்வரன்நாயன்மார் பட்டியல்ஐராவதேசுவரர் கோயில்சினைப்பை நோய்க்குறிஈரோடு தமிழன்பன்இராமாயணம்பியர்இரட்டைப்புலவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பனிக்குட நீர்இந்திய வரலாறுஇந்திரா காந்திதிருப்போரூர் கந்தசாமி கோயில்தமிழ்விடு தூதுசாகிரா கல்லூரி, கொழும்புதிருவாசகம்தேவாங்குதமிழ் இலக்கணம்🡆 More