ஆஸ்திரேலிய நேர வலயம்

ஆஸ்திரேலிய நேர வலயம் எனப்படுவது ஆஸ்திரேலியா கண்டத்தில் கடைப்பிடிக்கப்படும் நேர வலயத்தைக் குறிக்கும்.

ஆஸ்திரேலியாவில் தற்போது கிரீன்விச் நேர வலயத்தில் இருந்து வேறுபட்ட மூன்று நேர வலயங்கள் நடைமுறையில் உள்ளன. அவையாவன: கீழைத்தேய (UTC+10, AEST), மத்திய (UTC+9:30, ACST) மற்றும் மேற்கத்தைய (UTC+8, AWST). இவற்றைவிட சில பகுதிகள் அதிகாரபூர்வமற்ற "மத்திய மேற்கத்திய" (UTC+8:45) நேர அலகைப் பயன்படுத்துகின்றன. ஆஸ்திரேலியாவின் வெளியே உள்ள பல பிரதேசங்கள் தமக்கென வேறுபட்ட நேர வலயங்களைப் பயன்படுத்துகின்றன.

ஆஸ்திரேலிய நேர வலயம்
ஆஸ்திரேலிய நேர வலயங்கள்

ஆஸ்திரேலியாவின் அனைத்துக் குடியேற்ற நாடுகளும் தரப்படுத்தப்பட்ட நேரத்தை 1890களில் அறிமுகப்படுத்தின.

ஆஸ்திரேலிய மாநிலங்களில் நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், விக்டோரியா, தாஸ்மானியா, தெற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆண்டு தோறும் கோடை காலங்களில் பகலொளி சேமிப்பு நேரத்தை அறிமுகப்படுத்துகின்றன. மேற்கு ஆஸ்திரேலியா பகலொளி சேமிப்பு நேரத்தை சோதனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்து, வட மண்டலம் ஆகியவற்றில் பகலொளி சேமிப்பு நடைமுறையில் இல்லை.

மாநிலங்களில் நேரங்கள்

மேற்கத்திய தரப்படுத்தப்பட்ட நேரம் (AWST) - UTC+8 மணி

மத்திய தரப்படுத்தப்பட்ட நேரம் (ACST)- UTC+9:30 மணி

கீழைத்தேய தரப்படுத்தப்பட்ட நேரம் (AEST) - UTC+10 மணி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

UTCஆஸ்திரேலியாகிரீன்விச் இடைநிலை நேரம்நேரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திரா காந்திசங்க காலப் பெண்பாற் புலவர்கள்சீரகம்வளைகாப்புஉமறுப் புலவர்மருதமலைபாரிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்மனித வள மேலாண்மைகல்லீரல்கௌதம புத்தர்மானிடவியல்காந்தள்இந்திய மக்களவைத் தொகுதிகள்நற்றிணைலிங்டின்திருமங்கையாழ்வார்விஜய் (நடிகர்)இந்திய தேசிய காங்கிரசுநஞ்சுக்கொடி தகர்வுதேவநேயப் பாவாணர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்நிலாபொன்னுக்கு வீங்கிஇந்திய தேசியக் கொடிகுற்றியலுகரம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கூகுள்முள்ளம்பன்றிமருதமலை முருகன் கோயில்சமுத்திரக்கனிர. பிரக்ஞானந்தாதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்பிள்ளையார்யாதவர்புறப்பொருள் வெண்பாமாலைதேவகுலத்தார்நிணநீர்க்கணுபழமுதிர்சோலை முருகன் கோயில்கேழ்வரகுகா. ந. அண்ணாதுரைகருப்பசாமிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்பிரீதி (யோகம்)அகநானூறுசின்னம்மைகாச நோய்ஓரங்க நாடகம்புதன் (கோள்)முத்துராஜாஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மொழிபெயர்ப்புதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024உலகம் சுற்றும் வாலிபன்குண்டலகேசிஎங்கேயும் காதல்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)பொருநராற்றுப்படைசிவனின் 108 திருநாமங்கள்சொல்தற்கொலை முறைகள்வெ. இராமலிங்கம் பிள்ளைதிவ்யா துரைசாமிஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நம்மாழ்வார் (ஆழ்வார்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)தொழிலாளர் தினம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்குகேஷ்கலாநிதி மாறன்மங்கலதேவி கண்ணகி கோவில்தமிழ் இலக்கணம்திருநெல்வேலிதிருமலை நாயக்கர்தொடை (யாப்பிலக்கணம்)வேளாண்மை🡆 More