குயின்ஸ்லாந்து

குயின்சுலாந்து ஆத்திரேலியா மாநிலங்களுள் ஒன்று.

ஆத்திரேலியக் கண்டத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆத்திரேலிய மாநிலங்களில் பரப்பளவில் இரண்டாமிடத்திலும் சனத்தொகையில் மூன்றாமிடத்திலும் உள்ளது. இதன் தலைநகரம் பிரிசுபேன்.

குயின்ஸ்லாந்து
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
கொடி
சின்னம்
புனைபெயர்(கள்): சூரிய உதய மாநிலம்
குறிக்கோள்(கள்): "Audax at Fidelis" (Bold but Faithful)
ஆஸ்திரேலிய வரைபடத்தில் குயின்ஸ்லாந்து
ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும்
தலைநகர் பிரிஸ்பேன்
அரசு அரசியலமைப்பு முடியாட்சி
ஆளுநர் பால் டி ஜெர்சி
முதல்வர் அனஸ்தேசிய பாலசே (ALP)
நடுவண் பிரதிநிதித்துவம்
 - கீழவை 29
 - செனட் 12
மொத்த தேசிய உற்பத்தி (2009–10)
 - உற்பத்தி ($m)  $254,550 (3வது)
 - தலா/ஆள்வீதம்  $56,362 (4வது)
மக்கள்தொகை (June 2010)
 - மக்கள்தொகை  4,516,361 (3வது)
 - அடர்த்தி  2.61/கிமீ² (5வது)
6.8 /சது மைல்
பரப்பளவு  
 - மொத்தம்  18,52,642 கிமீ²
7,15,309 சது மைல்
 - நிலம் 17,30,648 கிமீ²
6,68,207 சது மைல்
 - நீர் 1,21,994 கிமீ² (6.58%)
47,102 சது மைல்
உயரம்  
 - அதிஉயர் புள்ளி Mount Bartle Frere
+1,622 மீ (5,321 அடி)
 - அதிதாழ் புள்ளி
நேரவலயம் AEST UTC+10 does not observe DST
குறியீடுகள்  
 - அஞ்சல் QLD
 - ISO 3166-2 AU-QLD
அடையாளங்கள்  
 - Faunal கோவாலா
(Phascolarctos cinereus)
 - Floral Cooktown orchid
(Dendrobium phalaenopsis)
 - Bird Brolga (Grus rubicunda)
 - Aquatic Barrier Reef Anemonefish
(Amphiprion akindynos)
 - Gem நீலக்கல்
 - Colours பழுப்பு சிகப்பு
வலைத்தளம் www.qld.gov.au
குயின்ஸ்லாந்து
அமைவிடம்

ஆஸ்திரேலியாவின் 30 பெரு நகரங்களில் 10 நகரங்கள் "'சூரிய உதய மாநிலம்" என்று அழைக்கப்படுகிற குயீன்ஸ்லாந்தில் அமைந்திருக்கிறது மற்றும் நாட்டின் பொருளாதார அளவில் இம்மாநிலம் 3வது இடத்தினை வகிக்கிறது.

மேற்கோள்கள்


Tags:

ஆத்திரேலியாபிரிஸ்பேன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மக்களவை (இந்தியா)இந்திரா காந்திஅனுஷம் (பஞ்சாங்கம்)விலங்குசுப்பிரமணிய பாரதிவெப்பம் குளிர் மழைதாவரம்இலங்கைகட்டுரைஜே பேபிநீர்நிலைமுதல் மரியாதைகாதல் தேசம்போயர்ர. பிரக்ஞானந்தாதொடை (யாப்பிலக்கணம்)பஞ்சாங்கம்வளைகாப்புசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)அத்தி (தாவரம்)ஓரங்க நாடகம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஆறுமுக நாவலர்காற்றுகாடுஇந்திய நிதி ஆணையம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்சுந்தரமூர்த்தி நாயனார்பெருமாள் திருமொழிமண் பானைசோமசுந்தரப் புலவர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்தமிழில் சிற்றிலக்கியங்கள்காந்தள்தமிழ் இலக்கியப் பட்டியல்மு. வரதராசன்வ. உ. சிதம்பரம்பிள்ளைபுனித ஜார்ஜ் கோட்டைஇளங்கோவடிகள்முதுமொழிக்காஞ்சி (நூல்)இடைச்சொல்இந்தியாகல்லணைகலிப்பாதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்சிவன்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்நரேந்திர மோதிதமிழ்நாடு அமைச்சரவைகற்றாழைசிவபெருமானின் பெயர் பட்டியல்எலுமிச்சைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மட்பாண்டம்செயற்கை நுண்ணறிவுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பாம்புமுல்லைக்கலிகுடும்ப அட்டைகட்டுவிரியன்மூலம் (நோய்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுநாளந்தா பல்கலைக்கழகம்தீரன் சின்னமலைசிவபுராணம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்கவிதைபரணர், சங்ககாலம்வீரமாமுனிவர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கம்பராமாயணம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மொழிபெயர்ப்புமொழிசைவத் திருமணச் சடங்கு🡆 More