சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்

உலகின் பல நாடுகளின் நாடளாவிய சீர்தர (நியமங்கள்) நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, சீர்தரங்களை உருவாக்கும் உலக நிறுவனமே சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (International Organisation for Standardization) ஆகும்.

ISO எனப்பொதுவாகக் குறிப்பிடப்படும் இது ஒரு அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். எனினும் இது உருவாக்கும் தரங்கள் (நியமங்கள்), நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ அல்லது நாட்டுத் தரங்கள் (தேசிய நியமங்கள்) மூலமாகவோ சட்டமாகும் வாய்ப்புகள் இருப்பதால், வேறு பல அரசுசார்பற்ற நிறுவனங்களைவிட இது சக்தி வாய்ந்ததாகும். உலகின் பல பெரிய வணிக நிறுவனங்களும், இதன் உறுப்பு நாடுகளிலிருந்து குறைந்தது ஒவ்வொரு தரங்கள் (நியமங்கள்) நிறுவனமும் இதன் நடவடிக்கைகளில் பங்கு கொள்கிறார்கள்.

சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்
International Organization for Standardization (ஆங்கில மொழி)
Organisation internationale de normalisation (பிரெஞ்சு மொழி)
Международная организация по стандартизации (உருசிய மொழி)
சுருக்கம்ISO
உருவாக்கம்23 பெப்ரவரி 1947 (1947-02-23)
வகைஅரசு சார்பற்ற அமைப்பு
நோக்கம்அனைத்துலக சீர்தரங்களின் வளர்ச்சி
தலைமையகம்ஜெனீவா, சுவிட்சர்லாந்து
உறுப்பினர்கள்
167 உறுப்பினர்கள்
(39 நிருபர்கள் மற்றும்
4 சந்தாதாரர்கள்)
ஆட்சி மொழிகள்
தலைவர்
உல்ரிகா ஃபிராங்கே
வலைத்தளம்www.iso.org இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்
அனைத்துலக தரப்படுத்தல் (நியமப்படுத்தல்) நிறுவனத்தின் சின்னம்

இது மின் கருவிகள், துணைக்கருவிகளின் தரம் நிறுவும் அனைத்துலக மின்தொழில்நுட்ப ஆணையத்துடன் (IEC) நெருக்கமாக இணைந்து தொழிற்பட்டு வருகிறது.

பெயர்க் காரணம்

ISO என்பது இந்த நிறுவனத்தின் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகப் பிழையாகக் கருதப்பட்டு வருகிறது. பல்வேறு மொழிகள் வழங்கும் பல நாடுகள் இந்த நிறுவனத்தில் இருப்பதால், ஒவ்வொரு நாடும் தங்கள் மொழிகளிலுள்ள இந்நிறுவனத்தின் பெயர்களை வெவ்வேறு விதமாகச் சுருக்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமுகமாக சமம் எனப் பொருள் தரும் isos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ISO (ஐஎஸ்ஓ) என்ற பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஐஎஸ்ஓ நிறுவும் தரங்களில் (நியமங்களில்) மிகப் பெரும்பான்மையானவை ஒரு குறிப்பிட்ட உற்பத்திப்பொருள் அல்லது செயல்முறைகளுக்கெனச் (process) சிறப்பாக உருவாக்கப்பட்டவை. சில ஒரு துறை முழுவதற்குமே பொதுவாகப் பொருந்தக் கூடியவை. இப்போது பரவலாக அறியப்படுகின்ற ஐஎஸ்ஓ 9000 மற்றும் ஐஎஸ்ஓ 14000 தொடர் இலக்கங்கள் கொண்ட நியமங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தனவாகும்.

இவற்றையும் பார்க்கவும்

  • உலகத் தர நிர்ணய நாள்
  • அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.ஈ.சி.)
  • அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம் ((ஐ.டி.யூ.)

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

Tags:

சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் பெயர்க் காரணம்சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் இவற்றையும் பார்க்கவும்சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் மேற்கோள்கள்சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் மேலும் படிக்கசீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் வெளியிணைப்புகள்சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்சீர்தரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆழ்வார்கள்முல்லைப் பெரியாறு அணைபூனைகுண்டூர் காரம்ஐக்கிய நாடுகள் அவைபொதுவுடைமைஇசுலாமிய வரலாறுதமிழக மக்களவைத் தொகுதிகள்புணர்ச்சி (இலக்கணம்)முக்கூடற் பள்ளுஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)மே நாள்சீனாஇரைச்சல்பாரத ரத்னாஇமயமலைஆங்கிலம்காளமேகம்நந்திக் கலம்பகம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஐங்குறுநூறு - மருதம்சமணம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சூரைபூரான்சிவாஜி கணேசன்சச்சின் டெண்டுல்கர்கலிப்பாதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021இந்தியன் (1996 திரைப்படம்)மருதநாயகம்முன்னின்பம்மனித உரிமைவெட்சித் திணைசெயற்கை நுண்ணறிவுகொன்றை வேந்தன்சினைப்பை நோய்க்குறிபுதுக்கவிதைபயில்வான் ரங்கநாதன்முடக்கு வாதம்குலசேகர ஆழ்வார்ஐம்பெருங் காப்பியங்கள்தெருக்கூத்துதிருக்குறள்காதல் தேசம்தொல்லியல்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்விண்டோசு எக்சு. பி.தங்கராசு நடராசன்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஐந்திணைகளும் உரிப்பொருளும்திதி, பஞ்சாங்கம்வணிகம்குருதி வகைபெரியபுராணம்சைவத் திருமுறைகள்பெண்களுக்கு எதிரான வன்முறைசமூகம்மங்காத்தா (திரைப்படம்)பகவத் கீதைபத்துப்பாட்டுமருதம் (திணை)மகரம்நாலடியார்முகம்மது நபிசிவபுராணம்கஞ்சாதமிழர் கட்டிடக்கலைஸ்ரீலீலாவாதுமைக் கொட்டைவிந்துநவதானியம்குகேஷ்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்நரேந்திர மோதிஉமறுப் புலவர்கேழ்வரகு🡆 More