உயிர்மம்

உயிர்மம் (Biome, IPAc : /ˈbaɪ.oʊm/) என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பு.

அதன் தனித்துவமான தட்பவெப்பநிலை, தாவர வளர்ச்சி, விலங்கின வாழ்வு குறிக்கிறது. இக்குறிப்பு, உயிரியல் சமூகம், அதன் இயற்பியல் சூழல், பிராந்திய காலநிலை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக உருவாகிறது. ஒரு உயிர்மம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் இருக்கலாம் . இதன் எல்லைக்குள்,பல சூழல் மண்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. மேலும், இதனுடன் பல வாழிட வகைகளும் அடங்கியுள்ளன. ஒரு உயிர்மம் என்பது சிறிய பகுதிகளை தன்னுள் உள்ளடக்கமாகப் பெற்றிருக்கும். அதே வேளையில், நுண்உயிர்மம் என்பது வரையறுக்கப்பட்ட இடத்தில், மிகச் சிறிய அளவில் இணைந்து வாழும் உயிரினங்களின் கலவையாகப் பெற்றிருக்கிறது. எடுத்துக்காட்டாக, மனித நுண்ணுயிர் என்பதற்குள், பாக்டீரியா, வைரசுகள், மனித உடலில் இருக்கும் பிற நுண்ணுயிரிகள் அடங்கிய தொகுப்பாக இருக்கும்.

உயிர்மங்களின் வகைகள்

  1. வெப்பமண்டல மழைக்காடுகள்
  2. Tropical seasonal rainforest
  3. Temperate giant rainforest
  4. மலைச் சூழற்றொகுதிகள்
  5. Temperate deciduous forest
  6. Temperate evergreen forest
    • needleleaf
    • sclerophyll
  7. Subarctic-subalpine needle-leaved forests (தைகா)
  8. Elfin woodland
  9. Thorn forest
  10. Thorn scrub
  11. மரக்காடு
  12. Temperate shrublands
  13. புன்னிலம்
  14. Temperate grassland
  15. Alpine grasslands
  16. தூந்திரம்
  17. Wetland

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

Tags:

உயிர்மம் உயிர்மங்களின் வகைகள்உயிர்மம் மேற்கோள்கள்உயிர்மம் மேலும் படிக்கஉயிர்மம் வெளியிணைப்புகள்உயிர்மம்உதவி:IPA/Englishகண்டம்காலநிலைசூழல் மண்டலம்தட்பவெப்பநிலைதீநுண்மிநிலப்பரப்புநுண்ணுயிரிபன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிபாக்டீரியாவாழிடம் (சூழலியல்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிற்பி பாலசுப்ரமணியம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇராபர்ட்டு கால்டுவெல்அதிமதுரம்யுகம்சூரியக் குடும்பம்திராவிட முன்னேற்றக் கழகம்இராமலிங்க அடிகள்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பாஸ்காநனிசைவம்பாரத ரத்னாசுற்றுச்சூழல் பாதுகாப்புதமிழ்த்தாய் வாழ்த்துஓம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பதினெண் கீழ்க்கணக்குநாலடியார்சிலப்பதிகாரம்தட்டம்மைசுந்தர காண்டம்யோவான் (திருத்தூதர்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)அதிதி ராவ் ஹைதாரிஇலிங்கம்சைவ சமயம்ராதிகா சரத்குமார்கடலூர் மக்களவைத் தொகுதிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகுற்றாலக் குறவஞ்சிநாயக்கர்விநாயகர் அகவல்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிமூவேந்தர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தமிழ்நாடு சட்டப் பேரவைதிருமணம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பாண்டியர்ஜோதிமணிஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பிரீதி (யோகம்)ஈ. வெ. இராமசாமிதிருவாசகம்ஆறுமுக நாவலர்நேர்பாலீர்ப்பு பெண்மதராசபட்டினம் (திரைப்படம்)கொல்கொதாசாரைப்பாம்புபிரெஞ்சுப் புரட்சிநீலகிரி மாவட்டம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கல்லீரல்இசுலாமிய வரலாறுதருமபுரி மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019கண்ணனின் 108 பெயர் பட்டியல்வரலாறுகோயம்புத்தூர் மாவட்டம்ஜன கண மனதிருநெல்வேலிபுதினம் (இலக்கியம்)திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்வானிலைடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்அல் அக்சா பள்ளிவாசல்அண்ணாதுரை (திரைப்படம்)தஞ்சாவூர்தமிழ்அன்னை தெரேசாதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்அகநானூறுகான்கோர்டுவேலு நாச்சியார்பிரேமலதா விஜயகாந்த்சித்திரைவி.ஐ.பி (திரைப்படம்)🡆 More