வெப்பமண்டல மழைக்காடுகள்

நிலநடுக் கோட்டிற்கு 28 அகலாங்குகள் வடக்கிலும் தெற்கிற்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் உள்ள மழைக்காடுகளே வெப்பமண்டல மழைக்காடுகள் (இலங்கை வழக்கு: அயனமண்டல மழைக்காடுகள்) எனப்படும்.

வெப்பமண்டல மழைக்காடுகள் அதிகமான வெப்பத்தையும் மழைவீழ்ச்சியையும் கொண்டுள்ள மழைக்காடுகளாகும். இதன் சராசரி வெப்பநிலை 18 °C தொடக்கம் 27 °C வரை காணப்படும். இதன் வருட சராசரி மழைவீழ்ச்சி 1680 மிமீ ஐ விடக்குறையாமல் காணப்படும். இது சில பிரதேசங்களில் 10000 மிமீ ஐ விட அதிகமாகும். பொதுவாக மழைவீழ்ச்சி 1750 மிமீ (175 செமீ) தொடக்கம் 2000 மிமீ (200 செமீ) வரை இருக்கும்.

வெப்பமண்டல மழைக்காடுகள்
பிரேஸிலில் உள்ள அமேசான் மழைக்காடு.

வெப்பமண்டல மழைக்காடுகள் காணப்படும் இடங்கள்

ஆசியா

  • ஹரப்பன் மழைக்காடுகள்
  • சிங்கராஜ மழைக்காடுகள்
  • மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மழைக்காடுகள்

ஆபிரிக்கா

  • இதூரி மழைக்காடு
  • கிலம் இஜிம் மழைக்காடு
  • மடகஸ்கார் மழைக்காடு

மத்திய மற்றும் தென்னமெரிக்கா

அவுஸ்திரேலியா

  • டெய்ன்த்ரீ மழைக்காடு

மேற்கோள்கள்

Tags:

வெப்பமண்டல மழைக்காடுகள் காணப்படும் இடங்கள்வெப்பமண்டல மழைக்காடுகள் மேற்கோள்கள்வெப்பமண்டல மழைக்காடுகள்நிலநடுக் கோடுமழைக்காடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதுச்சேரிதிருப்போரூர் கந்தசாமி கோயில்ஏலாதிகார்லசு புச்திமோன்இரட்டைப்புலவர்நிணநீர்க் குழியம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)வாட்சப்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்அத்தி (தாவரம்)தினகரன் (இந்தியா)இடைச்சொல்பஞ்சாயத்து ராஜ் சட்டம்ஜி. யு. போப்இரசினிகாந்துபெரும்பாணாற்றுப்படைசிறுகதைகாப்பியம்சோழர்புரி ஜெகன்நாதர் கோயில்ஹாட் ஸ்டார்மனித மூளைகுக்கு வித் கோமாளிதிருவரங்கக் கலம்பகம்சிவன்வீரமாமுனிவர்தமிழ்நாட்டின் நகராட்சிகள்பெயர்ச்சொல்அம்பேத்கர்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்முத்தரையர்தமிழ்நாடு அமைச்சரவைசிவாஜி (பேரரசர்)ஏப்ரல் 29நீலகிரி வரையாடுபத்ம பூசண்ந. பிச்சமூர்த்திசங்க காலப் புலவர்கள்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்இட்லர்இந்து சமயம்சத்திமுத்தப் புலவர்மருது பாண்டியர்எட்டுத்தொகை தொகுப்புசுடலை மாடன்வறட்சிஇயற்கைப் பேரழிவுபித்தப்பைகொல்லி மலைகாற்றுமத்தி (மீன்)இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதிராவிட இயக்கம்சிதம்பரம் நடராசர் கோயில்இந்திய தேசிய சின்னங்கள்மதுரைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்இயேசு காவியம்தெலுங்கு மொழிதிரிகூடராசப்பர்மோகன்தாசு கரம்சந்த் காந்திஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்நாடார்பக்கவாதம்சூரியக் குடும்பம்வராகிகுறிஞ்சி (திணை)ராஜஸ்தான் ராயல்ஸ்விந்திய மலைத்தொடர்திருக்குர்ஆன்அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)எஸ். பி. பாலசுப்பிரமணியம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்செயற்கை நுண்ணறிவுநேர்பாலீர்ப்பு பெண்திருவிழாமருதமலைதிதி, பஞ்சாங்கம்வைக்கம் போராட்டம்🡆 More