இந்தியாவின் பண்பாடு

மனித குலத்தின் மிகப்பழமையான பண்பாடுகளில் இந்தியப் பண்பாடும் ஒன்றாகும்.

இந்தியப் பண்பாட்டை வடிவமைப்பதற்கு இந்தியச் சமயங்களான இந்து, பௌத்தம், சமணம் மற்றும் சீக்கியச் சமயங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளது.

இந்தியப் பண்பாட்டை வடிவமைத்த இந்தியச் சமயங்கள்
இந்தியாவின் பண்பாடு
இந்தியாவின் பண்பாடு
இந்தியாவின் பண்பாடு
இந்திய நாட்டியங்கள்

ஒரு நிலையில் இந்தியா பல பண்பாடுகள் அல்லது கலாச்சாரங்களின் கலவை என்றாலும், சீன, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, பூர்வீக அமெரிக்க பண்பாடுகள் போன்ற ஒரு தனித்துவமான பொது பண்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்பண்பாடு பல முனைவுகளில் இருந்து பெறப்பட்ட தாக்கங்களை உள்வாங்கி வெளிப்பட்டு நிற்கின்றது.

வட இந்தியா ஆசிய பெரு நிலப்பரப்பை ஆக்ரமித்து இருந்ததால், அது தென் இந்தியாவைக் காட்டிலும் பல்வேறு ஆளுமைகளுக்கு அல்லது தாக்கங்களுக்கு உட்பட்டது எனலாம். சில வரலாற்று அறிஞர்கள் தென் இந்தியா தொடர் வெளி ஆக்கிரமிப்புக்களுக்குள் உள்ளாகாததால், உண்மையான இந்திய பண்பாடு தென் இந்தியாவிலேயே கூடுதலாக வெளிப்பட்டு நிற்கின்றது என்பர். எனினும், தென் இந்தியாவின் தென் கிழக்கு ஆசிய தொடர்புகள், இலங்கையுடான உறவு, பிற கடல் வழி தொடர்புகள் இந்திய பண்பாட்டின் உருவாக்கத்தில், பரவுதலில் முக்கிய கூறுகள்.

மேற்கோள்கள்

Tags:

இந்தியாவிலுள்ள சமயங்கள்இந்து சமயம்சீக்கியம்சைனம்பௌத்தம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்கங்கைகொண்ட சோழபுரம்ராஜா சின்ன ரோஜாமழைஉலக ஆய்வக விலங்குகள் நாள்சிலம்பம்பறையர்சைவத் திருமணச் சடங்குஆனைக்கொய்யாபுற்றுநோய்சமணம்மனித வள மேலாண்மைஇந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்சித்ரா பௌர்ணமிமு. க. ஸ்டாலின்இட்லர்தாவரம்கோத்திரம்இலவங்கப்பட்டைஇளையராஜாசட் யிபிடிஅகத்திணைகிருட்டிணன்உவமையணிகாச நோய்கண்ணதாசன்மாடுவிவேகானந்தர்செவ்வாய் (கோள்)மழைநீர் சேகரிப்புஇணையத்தின் வரலாறுஔவையார் (சங்ககாலப் புலவர்)சேரர்ரோசுமேரிதமிழ் மாதங்கள்மெய்யெழுத்துபுறப்பொருள் வெண்பாமாலைவேலு நாச்சியார்கோயம்புத்தூர்சின்னம்மைகிராம சபைக் கூட்டம்இந்திய தேசிய காங்கிரசுதமிழ் தேசம் (திரைப்படம்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சித்தர்கள் பட்டியல்ஈ. வெ. இராமசாமிமுதற் பக்கம்அன்னை தெரேசாகார்த்திக் சிவகுமார்சன்ரைசர்ஸ் ஐதராபாத்கருப்பைதேவாரம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதற்குறிப்பேற்ற அணிகி. ராஜநாராயணன்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)சொல்திருமந்திரம்போக்கிரி (திரைப்படம்)பிள்ளைத்தமிழ்மார்கஸ் ஸ்டோய்னிஸ்சூர்யா (நடிகர்)தமிழ்ஒளிஉரிச்சொல்செஞ்சிக் கோட்டைபரணி (இலக்கியம்)யாதவர்சிவாஜி (பேரரசர்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்அறுபடைவீடுகள்கா. ந. அண்ணாதுரைநேர்பாலீர்ப்பு பெண்சாய் சுதர்சன்தமிழக வெற்றிக் கழகம்சினேகாதமிழர் கப்பற்கலைநினைவே ஒரு சங்கீதம்🡆 More