அகத்தி: தாவர இனம்

அகத்தி என்னும் சிறுமரம் தாவரவியலில் (நிலைத்திணை இயலில்) செஸ்பேனியா (Sesbania) இனத்தைச் சேர்ந்ததாகும்.

அகத்தி
அகத்தி: தோற்றம், தட்பவெப்பநிலை, மூலிகை, உணவுப் பயன்பாடு, அகத்தியின் சிறப்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. grandiflora
இருசொற் பெயரீடு
Sesbania grandiflora
(லின்.)

இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா (Sesbania grandiflora) என்பதாகும். இது கெட்டித்தன்மை இல்லாதது, சுமார் 6. மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் 15 முதல் 30 செ.மீ. வரை நீளமுடையவை.

தோற்றம், தட்பவெப்பநிலை

இம்மரம் இந்தியாவிலோ தென்ஆசியாவிலோ தோன்றியிருக்க வேண்டும் என்று துறையறிஞர்கள் கருதுகிறார்கள். அகத்தி மரம் பிற மரங்களைப் போல் அதிகம் கிளைகள் கிளைத்து வளருவதில்லை. அகத்தி இலைகள் கூட்டிலைகள் ஆகும். ஒவ்வொரு கூட்டிலையிலும் 40 முதல் 60 இலைகள் வரை இருக்கும். பொதுவாக வெப்பமானதும் அதிக ஈரப்பதம் நிறைந்த இடங்களிலும் வளர்கின்றது.

மூலிகை, உணவுப் பயன்பாடு

அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாடு உட்பட தென்னிந்திய சமையலில் அகத்திக்கீரை மற்றும் அகத்தியின் பூவும் சமைத்து உண்ணப்படுகிறது.

அகத்தியின் சிறப்பு

      மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி - வாய்வாம்
      திருந்த அசனம் செரிக்கும் - வருந்தச்
      சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
      அகத்தியிலை தின்னு மவர்க்கு.

அகத்தியில் உள்ள சத்துகள்

அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் (உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.

மற்ற நாடுகளில் அகத்தியின் பெயர்

அகத்தி மரப் பூவை (S. grandiflora ) தென்கிழக்கு ஆசிய நாடுகளான லாவோஸ், இந்தோனேசியாவைச் சேர்ந்த சாவா, வியட்நாம், பிலிப்பைன்ஸில் இல்லோக்காஸ் என்னும் இடம் ஆகிய பகுதிகளில் உணவாக உண்கிறார்கள். தாய்லாந்து மொழியில் இப் பூவை `தோக் கே (dok khae) என்றும், வியட்நாம் மொழியில் இதனை சோ தூவா(so đũa.) என்றும் அழைக்கின்றனர். இந்தோனேசிய மொழியில் இதனை '`புங்கா துரி (bunga turi) அல்லது கெம்பாங் துரி (kembang turi) என்றும் அழைக்கின்றனர்.

அகத்தி பற்றிய பழமொழிகள்

ஒப்பிட்டறிக

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்


Tags:

அகத்தி தோற்றம், தட்பவெப்பநிலைஅகத்தி மூலிகை, உணவுப் பயன்பாடுஅகத்தி யின் சிறப்புஅகத்தி யில் உள்ள சத்துகள்அகத்தி மற்ற நாடுகளில் யின் பெயர்அகத்தி பற்றிய பழமொழிகள்அகத்தி ஒப்பிட்டறிகஅகத்தி வெளி இணைப்புகள்அகத்தி மேற்கோள்கள்அகத்திதாவரவியல்மரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

டார்வினியவாதம்உணவுஏலாதிமஞ்சும்மல் பாய்ஸ்நம்ம வீட்டு பிள்ளைதிருவாசகம்கா. ந. அண்ணாதுரைஹாலே பெர்ரிகுருதிச்சோகைஈரோடு மக்களவைத் தொகுதிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்இந்தோனேசியாஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்இந்திய வரலாறுமாதேசுவரன் மலைமருதமலை முருகன் கோயில்குத்தூசி மருத்துவம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கிராம ஊராட்சிகடையெழு வள்ளல்கள்காச நோய்பட்டினப் பாலைவே. செந்தில்பாலாஜிஉயர் இரத்த அழுத்தம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிநீலகிரி மாவட்டம்தட்டம்மைஇந்தியப் பொதுத் தேர்தல்கள்புதிய ஏழு உலக அதிசயங்கள்குருதி வகைமருது பாண்டியர்சித்த மருத்துவம்இராமலிங்க அடிகள்முத்துலட்சுமி ரெட்டிதமிழ் இலக்கியம்நோட்டா (இந்தியா)அளபெடைகருப்பைவரிஎடப்பாடி க. பழனிசாமிகல்லீரல் இழைநார் வளர்ச்சிஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சூல்பை நீர்க்கட்டிதயாநிதி மாறன்ஜெ. ஜெயலலிதாஇந்திய ரிசர்வ் வங்கிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)கல்லீரல்கரும்புற்றுநோய்தேவதூதர்தமிழ்ஒளிமூதுரைஞானபீட விருதுஆடுஜீவிதம் (திரைப்படம்)பீப்பாய்கண்டம்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்பரிபாடல்குடும்பம்வைகோஇலட்சம்ஐஞ்சிறு காப்பியங்கள்இனியவை நாற்பதுஇயேசுஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைசுக்ராச்சாரியார்கோயம்புத்தூர்சிலுவைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தேசிக விநாயகம் பிள்ளைதிருமுருகாற்றுப்படைகொடைக்கானல்திருமணம்வரலாறுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்வி. சேதுராமன்🡆 More