பழமொழி: உருவகமாக வழங்கப்படும் அறிவுரை

பழமொழிகள் ஒரு சமுதாயத்தின் பழமையான சிந்தனையும், அறிவுச் சொத்தும், நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகளும் ஆகும்.

பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை பெரும்பாலும் பதிவு செய்யப்படாத வாய்மொழி வழக்காகவும், நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்க வைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்தச் சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவுகின்றன.

தமிழ் இலக்கிய வரலாற்றில் பழமொழிக்கு என்றே ஒரு தனி நூலாக பழமொழி நானூறு உள்ளது. அந்த நூலில் 400 பழமொழிகள் உள்ளன. தமிழின் பண்டைய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் (பொரு:479) பழமொழிகள் பற்றிய வரைமுறையாக "ஏதேனும் ஒரு சமூகச் சூழலில் ஒரு குறிப்பிட்ட கருத்தை உணர்த்துவதற்குத் துணையாக வரக்கூடிய (அல்லது பயன்படுத்தக் கூடிய) ஆழ்ந்த அறிவினைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் கூறும் பழமையான மொழி பழமொழி எனலாம்." என்று விளக்குகிறது. பழமொழிகள் பொய்ப்பதில்லை என்று அகநானூறு (அகம்.101) குறிப்பிடுகிறது.

இணைப்பு

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் தொகு
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை

Tags:

நாட்டுப்புறவியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆயுள் தண்டனைவன்னியர்இரட்டைக்கிளவிஐங்குறுநூறு - மருதம்அயோத்தி இராமர் கோயில்பஞ்சாங்கம்திருநெல்வேலிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்அகத்திணைஆய்த எழுத்து (திரைப்படம்)கேழ்வரகுதமிழ் விக்கிப்பீடியாமார்பகப் புற்றுநோய்தேம்பாவணிவிஷ்ணுமோகன்தாசு கரம்சந்த் காந்திதிருமந்திரம்மருதநாயகம்கருப்பசாமிஇந்திய நாடாளுமன்றம்வல்லினம் மிகும் இடங்கள்யுகம்சங்க காலப் புலவர்கள்அதிமதுரம்சுற்றுச்சூழல் பாதுகாப்புமதுரை வீரன்தேர்தல்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கழுகுஸ்ரீலீலாபுதினம் (இலக்கியம்)தேவேந்திரகுல வேளாளர்உடுமலை நாராயணகவிமு. மேத்தாயாதவர்தமன்னா பாட்டியாஆய்த எழுத்துதிருவண்ணாமலைவெண்குருதியணுதமிழ் மன்னர்களின் பட்டியல்இந்திய தேசிய சின்னங்கள்மாதவிடாய்இசுலாமிய வரலாறுவிவேகானந்தர்பரதநாட்டியம்மகேந்திரசிங் தோனிதமிழர் கட்டிடக்கலைபால்வினை நோய்கள்முத்துராஜாதிராவிட மொழிக் குடும்பம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்எட்டுத்தொகைபெண்களின் உரிமைகள்மூவேந்தர்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்புதுமைப்பித்தன்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்அகநானூறுமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)யானையின் தமிழ்ப்பெயர்கள்திரிகடுகம்இன்ஸ்ட்டாகிராம்நுரையீரல் அழற்சிஆனைக்கொய்யாகலைஞர் மகளிர் உரிமைத் தொகைகலிப்பாவே. செந்தில்பாலாஜிஅறுபது ஆண்டுகள்விடுதலை பகுதி 1ராஜா ராணி (1956 திரைப்படம்)கன்னி (சோதிடம்)தமிழ் மாதங்கள்திருவிழாதிணை விளக்கம்மாசாணியம்மன் கோயில்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019தமிழ்நாடுமுதலாம் உலகப் போர்🡆 More