கினி

கினி அல்லது கினி குடியரசு என்பது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.

இது கினி-பிசாவு, செனகல் என்பற்றை வடக்கிலும், மாலியை வடகிழக்கிலும், ஐவரி கோஸ்ட்டை தென் கிழக்கிலும் லிபியாவை தெற்கிலும், சியெரா லியானை மேற்கிலும் தனது எல்லைகளாக கொண்டுள்ளது. மேற்கில் அத்லாந்திக் சமுத்திரத்தை நோக்கியவாறு உள்ளது. இது நைஜர் நதி, செனகல் நதி, கம்பியா நதி என்பவற்றின் ஊற்றுப்பிரதேசங்களை கொண்டுள்ளது. இது ஒரு முன்னாள் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகும். விடுதலைக்கு முன்னர் இது பிரெஞ்சு கினி என்று அழைக்கப்பட்டது. முன்னர் கினி என்பது சகாராவுக்கு தெற்கேயுள்ள ஆபிரிக்க மேற்குக் கரைக்கு வழங்கப்பட்ட பெயராகும். இது பெர்பிய மொழியில் "கருப்பர்களின் நிலம்" என்ற பொருள் கொண்ட பதத்தில் இருந்து வருவதாகும். 10.5 மில்லியமன் மக்கள் தொகை கொண்ட நாடான கினி 245,860 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டுள்ளது

கினி குடியரசு
République de Guinée
கொடி of கினியின்
கொடி
குறிக்கோள்: Travail, Justice, Solidarité
பிரெஞ்சு: கடமை,நீதி,ஒற்றுமை
நாட்டுப்பண்: ஆபிரிக்காவின் குடிகளே
கினியின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
கொனாக்ரி
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு
அரசாங்கம்குடியரசு
• அதிபர்
லன்சானா கொந்தே
• பிரதமர்
வெற்றிடம்
விடுதலை
அக்டோபர் 2 1958
பரப்பு
• மொத்தம்
245,857 km2 (94,926 sq mi) (78வது)
• நீர் (%)
சிறியது
மக்கள் தொகை
• யூலை 2005 மதிப்பிடு
9,402,000 (83வது)
• 1996 கணக்கெடுப்பு
7,156,406
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$18.879 பில்லியன் (111வது)
• தலைவிகிதம்
$2,035 (142வது)
மமேசு (2003)0.466
தாழ் · 156வது
நாணயம்கினியா பிராங்க் (GNF)
நேர வலயம்ஒ.அ.நே+ 0 (கிறின்விச் சீர் நேரம்)
அழைப்புக்குறி224
இணையக் குறி.gn

Tags:

அத்லாந்திக் மாக்கடல்ஆபிரிக்காஐவரி கோஸ்ட்கினி-பிசாவுசியெரா லியொன்செனகல்நாடுபிரான்ஸ்பிரெஞ்சு கினிமாலிமேற்கு ஆபிரிக்காலிபியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொடுக்காய்ப்புளிசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்உயிரியற் பல்வகைமைஜெயகாந்தன்கும்பகோணம்மதராசபட்டினம் (திரைப்படம்)புனித ஜார்ஜ்இராமாயணம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மரகத நாணயம் (திரைப்படம்)மெட்பார்மின்கடல்வீரமாமுனிவர்வாசுகி (பாம்பு)இந்திய நாடாளுமன்றம்நீதிக் கட்சிவைகைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370சி. விஜயதரணிதரங்கம்பாடிஅரிப்புத் தோலழற்சிஇசைக்கருவிசின்ன மாப்ளேகல்லுக்குள் ஈரம்குப்தப் பேரரசுதேர்காச நோய்குடும்ப அட்டைகலிங்கத்துப்பரணிவேலுப்பிள்ளை பிரபாகரன்சிதம்பரம் நடராசர் கோயில்இந்திய நிதி ஆணையம்வேலு நாச்சியார்பூப்புனித நீராட்டு விழாசே குவேராஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிநயன்தாராயோகக் கலைதமிழர் நெசவுக்கலைதிவ்யா துரைசாமிஏலாதிசதுரங்க விதிமுறைகள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇந்திய உச்ச நீதிமன்றம்திருமால்வினோஜ் பி. செல்வம்முதுமலை தேசியப் பூங்காதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பெரியபுராணம்அண்ணாமலையார் கோயில்கொன்றைபி. காளியம்மாள்இந்திய தேசியக் கொடிசத்ய பிரதா சாகுவசுதைவ குடும்பகம்விஷ்ணுஅழகிய தமிழ்மகன்காப்பியம்பெண்ணியம்கண்ணாடி விரியன்தமிழர் அளவை முறைகள்முதலாம் இராஜராஜ சோழன்பிரெஞ்சுப் புரட்சிபாண்டியர்புற்றுநோய்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பொது நிர்வாகம்களப்பிரர்சூரியக் குடும்பம்அடல் ஓய்வூதியத் திட்டம்இளையராஜாதிருவிழாஔவையார்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)டேனியக் கோட்டைகில்லி (திரைப்படம்)தமிழ் மன்னர்களின் பட்டியல்🡆 More