மராத்தி விக்கிப்பீடியா

மராத்தி விக்கிப்பீடியா (மராத்தி: मराठी विकिपीडिया), விக்கிமீடியா அறக்கட்டளைக்குச் சொந்தமான விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் மராத்தி மொழிப் பதிப்பு ஆகும்.

மே 1, 2003 இல் தொடங்கப்பட்டது. இப்பதிப்பு தெற்காசிய மொழிப் பதிப்புகளில் பல்வேறு தர அளவுகளில் முதன்மையான ஒன்றாகும். தற்போது 34,000 கட்டுரைகளையும் 23000 பதிவுசெய்த பயனர்களையும் கொண்டுள்ளது.

விக்கிப்பீடியாவின் ஃபேவைகான் மராத்தி விக்கிப்பீடியா
மராத்தி விக்கிப்பீடியாவின் சின்னம்
வலைதளத்தின் தோற்றம்
Screenshot of the Marathi Wikipedia home page
மராத்தி விக்கிப்பீடியாவின் முதற் பக்கம்
வலைத்தள வகைInternet encyclopedia project
கிடைக்கும் மொழி(கள்)மராத்தி
உரிமையாளர்விக்கிமீடியா அறக்கட்டளை
வணிக நோக்கம்No
பதிவு செய்தல்Optional
வெளியீடு1st May 2003
உரலிmr.wikipedia.org


அலெக்சாவின் கணிப்பின்படி, மராத்தி மொழித் தளங்களில் தேடப்படும் வரிசையில் இப்பதிப்பு ஆறாவது இடத்தில் உள்ளது.

வரலாறு

தொடக்கம்

One can use ULS"अक्षरांतरण" (எழுத்துப்பெயர்ப்பு) or "मराठी लिपी" (Inscript) typing options to search or edit Marathi Wiki articles as shown in this video clip; One can click on the 'cc to change the subtitle languages to Marathi, English, Sanskrit, Kokani, Ahirani languages.

மராத்தி மொழிப் பதிப்பு மே 1, 2003 இல் தொடங்கப்பட்டது. 'வசந்த பஞ்சமி'(वसंत पंचमी) ' (औदुंबर (कविता)), பாலகவி என்பவரால் எழுதப்பட்ட பாடலே இப்பதிப்பின் முதற்கட்டுரையாகும்.

தொடக்க கால வளர்ச்சி

மராத்தி மொழி விக்கிப்பீடியா 2006 ஆம் ஆண்டில் பெரு வளர்ச்சியைப் பெற்றது. ஏறத்தாழ 1500 கட்டுரைகளைக் கொண்டிருந்தது.

அடையாளச்சின்னம்

மராத்தி விக்கிப்பீடியா  மராத்தி விக்கிப்பீடியா 
2005–2010 2010–

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

மராத்தி விக்கிப்பீடியா 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மராத்தி விக்கிப்பீடியாப் பதிப்பு

Tags:

மராத்தி விக்கிப்பீடியா வரலாறுமராத்தி விக்கிப்பீடியா அடையாளச்சின்னம்மராத்தி விக்கிப்பீடியா மேற்கோள்கள்மராத்தி விக்கிப்பீடியா வெளியிணைப்புகள்மராத்தி விக்கிப்பீடியாமராத்திமராத்தி மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பத்து தலஅதிமதுரம்கருத்தரிப்புமதீச பத்திரனஈ. வெ. இராமசாமிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ஆகு பெயர்பழமொழி நானூறுமுதற் பக்கம்உணவுநெல்ஹஜ்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)புதுச்சேரிதொல்காப்பியம்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்தமிழ்விடு தூதுஇரட்சணிய யாத்திரிகம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தவக் காலம்சித்தர்கள் பட்டியல்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சீரகம்டி. எம். கிருஷ்ணாமனித வள மேலாண்மைகிராம ஊராட்சிதாவரம்பறையர்நற்கருணை ஆராதனைவாதுமைக் கொட்டைசரத்குமார்மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)இட்லர்தங்கர் பச்சான்பாண்டவர் பூமி (திரைப்படம்)வெ. இறையன்புபூலித்தேவன்சன்ரைசர்ஸ் ஐதராபாத்வி. கே. சின்னசாமிசிவன்விநாயகர் அகவல்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகாடுவெட்டி குருவரலாறுகூகுள் நிலப்படங்கள்இராமாயணம்மூசாஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்உவமையணிசங்கம் (முச்சங்கம்)ஹிஜ்ரத்இறைமறுப்புதேனீபெண்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ஒலிவாங்கிமுக்கூடற் பள்ளுராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்மார்ச்சு 27ஒற்றைத் தலைவலிகுலுக்கல் பரிசுச் சீட்டுஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்பாவலரேறு பெருஞ்சித்திரனார்குணங்குடி மஸ்தான் சாகிபுமருதமலைபோயர்இந்தியப் பொதுத் தேர்தல்கள்தங்க தமிழ்ச்செல்வன்நிலக்கடலைதஞ்சாவூர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மாணிக்கம் தாகூர்நன்னீர்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)திருவள்ளுவர்உலா (இலக்கியம்)இந்திய நாடாளுமன்றம்லியோ🡆 More