சூரத்துல் பகரா: குர்ஆனில் 2 வது அத்தியாயம்

சூரத்துல் பகரா அல்லது சூரா அல்-பகரா (அரபு மொழி: الْبَقَرَة‎, ’al-baqarah; பொருள். பசு மாடு), குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமும், குர்ஆனில் உள்ள மிக நீண்ட அத்தியாயமுமாகும்.

சூரத்துல் பகரா: பெயர், இறுதி வசனங்கள், மேற்கோள்கள்
2 சூரத்துல் பகரா (பசு மாடு) வசனங்கள்:286 மதினாவில் அருளப்பட்டது[சான்று தேவை]

திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.

திருக்குர்ஆனின் 2 அத்தியாயமாகத் திகழும் சூரத்துல் பகரா (பசு மாடு) மதீனா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மதனிய்யா வகையைச் சார்ந்ததாகும்.[சான்று தேவை]

பெயர்

சூரத்துல் பகரா அரபுச் சொல்லுக்கு பசு மாடு எனப் பொருள்.

2:72 மேலும், இந்நிகழ்ச்சியை நினைவுகூருங்கள்: நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு அதுபற்றி தர்க்கித்து, ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சாட்டிக்கொண்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் மறைத்துக் கொண்டிருந்தவற்றை அல்லாஹ் வெளிப்படுத்த முடிவு செய்தான். 2:73 “(அறுக்கப்பட்ட) அப்பசுவின் ஒரு பாகத்தைக் கொண்டு கொலையுண்டவனை அடியுங்கள்” என அப்பொழுது நாம் கட்டளையிட்டோம். (பாருங்கள்) இவ்வாறே அல்லாஹ் மரித்தவர்களை உயிர்ப்பிக்கின்றான்; மேலும் நீங்கள் நல்லறிவு பெறும் பொருட்டு தன் சான்றுகளையும் உங்களுக்குக் காண்பிக்கின்றான்.[சான்று தேவை]

இறுதி வசனங்கள்

2:285 இந்தத் தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார். அவரை ஏற்றுக் கொண்டவர்களும் அந்த வழிகாட்டுதலின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் மற்றும் அவனுடைய தூதர்களையும் நம்புகின்றனர். மேலும் “அல்லாஹ்வுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை பாராட்டுவதில்லை” என்றும், “எங்கள் இறைவனே! நாங்கள் செவியேற்றோம்; அடிபணிந்தோம். எங்கள் இறைவனே! நாங்கள் உன்னுடைய மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது” என்றும் கூறுகின்றனர். 2:286 அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே! (நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இவ்வாறு இறைஞ்சுங்கள்:) “எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! மேலும், எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தைச் சுமத்தி விடாதே! எங்கள் இறைவனே! மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்! (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றி கொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!”[சான்று தேவை]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

பிற தகவல்கள்

முந்தைய சூரா:
அல்ஃபாத்திஹா (குர்ஆன்)
சூரத்துல் பகரா: பெயர், இறுதி வசனங்கள், மேற்கோள்கள்  சூரா2 அடுத்த சூரா :
[[ ]]
அரபு சூரத்துல் பகரா: பெயர், இறுதி வசனங்கள், மேற்கோள்கள் 

1 · 2 · 3 · 4 · 5 · 6 · 7 · 8 · 9 · 10 · 11 · 12 · 13 · 14 · 15 · 16 · 17 · 18 · 19 · 20 · 21 · 22 · 23 · 24 · 25 · 26 · 27 · 28 · 29 · 30 · 31 · 32 · 33 · 34 · 35 · 36 · 37 · 38 · 39 · 40 · 41 · 42 · 43 · 44 · 45 · 46 · 47 · 48 · 49 · 50 · 51 · 52 · 53 · 54 · 55 · 56 · 57 · 58 · 59 · 60 · 61 · 62 · 63 · 64 · 65 · 66 · 67 · 68 · 69 · 70 · 71 · 72 · 73 · 74 · 75 · 76 · 77 · 78 · 79 · 80 · 81 · 82 · 83 · 84 · 85 · 86 · 87 · 88 · 89 · 90 · 91 · 92 · 93 · 94 · 95 · 96 · 97 · 98 · 99 · 100 · 101 · 102 · 103 · 104 · 105 · 106 · 107 · 108 · 109 · 110 · 111 · 112 · 113 · 114

Tags:

சூரத்துல் பகரா பெயர்சூரத்துல் பகரா இறுதி வசனங்கள்சூரத்துல் பகரா மேற்கோள்கள்சூரத்துல் பகரா வெளி இணைப்புகள்சூரத்துல் பகரா பிற தகவல்கள்சூரத்துல் பகராஅரபு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

உடன்கட்டை ஏறல்இந்திரா காந்திஅறுபது ஆண்டுகள்வாணிதாசன்ராஜா ராணி (1956 திரைப்படம்)தொழிற்பெயர்தமிழ்இயற்கைஇராசாராம் மோகன் ராய்விராட் கோலிபுலிவெப்பநிலைவிஸ்வகர்மா (சாதி)சிவனின் 108 திருநாமங்கள்விஜயநகரப் பேரரசுகுழந்தை பிறப்புநிதிச் சேவைகள்மாநிலங்களவைஉலக மலேரியா நாள்வெந்தயம்பட்டா (நில உரிமை)புனித ஜார்ஜ் கோட்டைநெசவுத் தொழில்நுட்பம்நெல்ம. பொ. சிவஞானம்முல்லைக்கலிசுபாஷ் சந்திர போஸ்ஆழ்வார்கள்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்கூலி (1995 திரைப்படம்)திராவிட இயக்கம்நீர் மாசுபாடுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்வெட்சித் திணைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கஞ்சாதிருவிளையாடல் புராணம்அம்மனின் பெயர்களின் பட்டியல்கட்டபொம்மன்பத்து தலநஞ்சுக்கொடி தகர்வுபோக்கிரி (திரைப்படம்)கிருட்டிணன்சுப்பிரமணிய பாரதிமகேந்திரசிங் தோனிநீரிழிவு நோய்பறையர்சிதம்பரம் நடராசர் கோயில்சதுரங்க விதிமுறைகள்நாயக்கர்சுற்றுச்சூழல் மாசுபாடுசுரைக்காய்ஆண்டாள்காதல் தேசம்வசுதைவ குடும்பகம்வெந்து தணிந்தது காடுதரணிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கருத்தரிப்புஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்இலக்கியம்அவிட்டம் (பஞ்சாங்கம்)குமரகுருபரர்கண்ணதாசன்அருணகிரிநாதர்குற்றியலுகரம்கடையெழு வள்ளல்கள்யாதவர்திருமலை (திரைப்படம்)தங்கம்மொழிசெயங்கொண்டார்நற்றிணைமுக்கூடற் பள்ளுஇந்தியாவில் பாலினப் பாகுபாடுஆண்டு வட்டம் அட்டவணைரெட் (2002 திரைப்படம்)🡆 More