அறிவியல்

தொகு  

அறிவியல் வலைவாசல்

அறிவியல் என்பது பொதுவாக அறிவின் அடிப்படையில் ஏதொன்றையும் முறைப்படி அணுகி யாரும் சரிபார்த்து உறுதி செய்யும் வண்ணம் உண்மைகளைக் கண்டு நிறுவப்பெறும் அறிவுத்துறையாகும். இது பெரும்பாலும் இரு பெரும் பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. இயற்கையில் உள்ள புறபொருட்களின் அமைப்பு மற்றும் இயக்கங்கள் பற்றியதை, இயற்கைப்பொருள் அறிவியல் என்றும், மக்கள் குழுமங்கள், வாழ்க்கை, அரசியல், மொழியியல் முதலியன குமுக அறிவியல் அல்லது சமூக அறிவியல் என்றும் பிரிக்கப்படுகின்றது. அறிவியலை அடிப்படைத் தூய அல்லது தனி அறிவியல் என்றும் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் என்றும் பிரிப்பதும் உண்டு. கணிதவியலை இயற்கைப்பொருள் அறிவியலில் ஒரு உட்துறையாகக் கருதுவோரும் உண்டு, அதனைத் தனியானதொரு அடிப்படை அறிவியல் துறையாகக் கொள்வாரும் உண்டு.

தொகு  

சிறப்புக் கட்டுரை

அறிவியல்
ஓசோன் படை தேய்வின் விளைவுகள் என்பது புவியின் வளி மண்டலத்தில் அதிகளவை உள்ளடக்கிய ஓசோன் படையின் தேய்வினால் புவியின் சூழலில் ஏற்படும் மாற்றங்களையும் பிரச்சினைகளையும் குறிக்கும்.ஓசோன் படையானது படைமண்டலத்தில் உள்ள பகுதியாகும்.இப்பகுதி புவியின் மேற்பரப்பில் இருந்து 10-25 மைல் (15-40 கிமீ) உயரத்தில் அமைந்துள்ளது. இப்படையானது சூரியனில் இருந்து வீசப்படும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக செயற்படுகின்றது.1974 இல் வேதியியலாளர்கள் சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகளின் மூலம் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் பொருட்களினால் ஓசோன் படையிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். ஆராய்வுகளின்படி UV-B கதிர்வீசலுக்கும் தோல் புற்றுநோய்க்கும் இடையில் திடமானதொரு உறவு நிகழ்வதாக கூறப்படுகின்றது. UV-B கதிர்வீசலினால் கண் நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறானது உயர்ந்த அளவில் காணப்படுகின்றது.
தொகு  

சிறப்புப் படம்

அறிவியல்
படிம உதவி: Tatoute & Phrood

படத்தில் இயற்கையில் எங்கும் காணப்படும் மின்காந்த நிறமாலை காட்டப்பட்டுள்ளது. இதில் முறையே இடமிருந்து வலமாக அனைத்தும் அலைநீளத்தினை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, காமா கதிர்வீச்சு, எக்ஸ் கதிர்கள், புறவூதாக்கதிர்கள், கட்புலனாகும் ஒளி, அகச்சிவப்புக் கதிர்கள், ரேடியோ அலைகள் ஆகும். இவை இவற்றின் அலைநீளத்தைப் பொறுத்துப் பல்வேறு பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

தொகு  

செய்திகளில் அறிவியல்

அறிவியல்

தொகு  

அறிவியலாளர்கள்‎

அறிவியல்
பிலைசு பாஸ்கல் (1623-1662) ஓரு பிரெஞ்சு கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் மெய்யியலாளர் ஆவார். கணிப்பான்களின் உருவாக்கத்திலும் பாய்மவியல் தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். கணித உலகம் முழுவதும் இன்று ஒரு அடிப்படை நிறுவல் முறையாகத் திகழும் உய்த்தறிதல் முறையும், கணித உலகம் மட்டுமன்றி எல்லா இயல்களிலும் மற்றும் வெளியுலக வாழ்க்கையிலும் அன்றாடம் பேசப்பட்டு மேலும் மேலும் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் நிகழ்தகவு என்ற அடிப்படையில் தோன்றும் கருத்துகளும் தொடங்கியது இவருடைய படைப்புகளிலிருந்துதான். 18ஆவது வயதில் வரலாற்றிலேயே முதல் கூட்டல் கணினியை உண்டாக்கினார். இதைத் தவிர தனது 16வது அகவையில் வடிவவியலிலும் பாஸ்கல் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார். இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும் முகமாக அழுத்தத்தின் SI அலகும், கணினி மொழி ஒன்றும் பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளன.
தொகு  

உங்களுக்குத் தெரியுமா...

அறிவியல்
  • ... உமாமி சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.
  • ... லேய்டின் கொள்கலன், எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனி அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.
  • ... தொடுதிரை என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி ஆகும்.
தொகு  

இதே மாதத்தில்

வலைவாசல்:அறிவியல்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/ஏப்பிரல்

தொகு  

பகுப்புகள்

அறிவியல் பகுப்புகள்

தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்

நீங்களும் பங்களிக்கலாம்
  • அறிவியல் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|அறிவியல்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • அறிவியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • அறிவியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • அறிவியல் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • அறிவியல் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

விக்கித்திட்டங்கள்

தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்

அறிவியல் அறிவியல் அறிவியல் அறிவியல்
கணிதம்‎ கணினியியல் தொழினுட்பம் உயிரியல்
அறிவியல் அறிவியல் அறிவியல் அறிவியல்
மின்னணுவியல்‎ மருத்துவம் புவியியல் வானியல்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

Tags:

பகுப்பு:அறிவியல்பகுப்பு:கணிதம்பகுப்பு:கலைகள்பகுப்பு:சமயம்பகுப்பு:சமூகம்பகுப்பு:தமிழர்பகுப்பு:தமிழ்பகுப்பு:தொழினுட்பம்பகுப்பு:பண்பாடுபகுப்பு:புவியியல்பகுப்பு:மக்கள்பகுப்பு:வரலாறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)அறுபடைவீடுகள்விசாகம் (பஞ்சாங்கம்)தொல்லியல்பரணி (இலக்கியம்)வட்டாட்சியர்தமிழ்ஜவகர்லால் நேருஅத்தி (தாவரம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்திதி, பஞ்சாங்கம்செம்மொழிஉரைநடைபுதுச்சேரிதமிழர்உள்ளீடு/வெளியீடுநற்கருணைபழமுதிர்சோலை முருகன் கோயில்சுரதாதமிழ் எண்கள்தினமலர்மஞ்சும்மல் பாய்ஸ்திருட்டுப்பயலே 2விருமாண்டிதிருத்தணி முருகன் கோயில்கடையெழு வள்ளல்கள்அம்மனின் பெயர்களின் பட்டியல்பால்வினை நோய்கள்இந்தியத் தலைமை நீதிபதிமுக்குலத்தோர்குப்தப் பேரரசுஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கிராம நத்தம் (நிலம்)இரட்டைமலை சீனிவாசன்சென்னை சூப்பர் கிங்ஸ்சிறுத்தைசின்னம்மைஅரச மரம்நீரிழிவு நோய்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நீக்ரோஇளங்கோவடிகள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)வௌவால்பெண்ணியம்கா. ந. அண்ணாதுரைமழைநீர் சேகரிப்புசைவத் திருமுறைகள்பழமொழி நானூறுர. பிரக்ஞானந்தாதிருமங்கையாழ்வார்கண்ணனின் 108 பெயர் பட்டியல்திரு. வி. கலியாணசுந்தரனார்நவதானியம்சார்பெழுத்துவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்திருப்பதிஆதிமந்திநிதிச் சேவைகள்தமிழர் அணிகலன்கள்குறிஞ்சி (திணை)காச நோய்ஹரி (இயக்குநர்)பலாதனுசு (சோதிடம்)விந்துகுருதி வகைபட்டினப் பாலைசித்த மருத்துவம்சூல்பை நீர்க்கட்டிவிஜய் வர்மாதங்கம்உத்தரகோசமங்கைசீமான் (அரசியல்வாதி)கள்ளழகர் கோயில், மதுரைஐஞ்சிறு காப்பியங்கள்ரத்னம் (திரைப்படம்)அக்கிபத்துப்பாட்டு🡆 More