சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி

உலகளாவிய தமிழர்களும் பள்ளிக் கல்வி மட்டும் முடித்தோரும் கூட புரிந்து கொள்ளத் தக்க வகையில் கட்டுரையின் மொழி நடை இயன்ற அளவு எளிமையானதாக இருத்தல் வேண்டும்.

கட்டுரை நடை

எளிமையாக இருக்க வேண்டும் என்ற போதிலும், கட்டுரைகளின் நடை ஒரு கலைக் களஞ்சியத்திற்கு ஏற்ற நடையாக இருத்தல் வேண்டும். வலைப்பதிவுகளிலோ இதழ்களில் மக்களின் பொழுதுபோக்கிற்காகவோ மெல்லிய வாசிப்பிற்காகவோ எழுதும் பொழுது நாம் சிலவகை நடைகளைப் பயன்படுத்துவோம். (எடுத்துக்காட்டாக தன்னிலையிலோ, முன்னிலையிலோ எழுதுதல், ஆங்கில மற்றும் பிற மொழி சொற்களை அப்படியே அடைப்புக்குறியிடாமல் பயன்படுத்துதல் போன்றவை.) இவை ஒரு கலைக் களஞ்சியத்திற்கு ஏற்புடைய பயன்பாடுகள் அல்ல. நடை தொடர்பான நெறிமுறைகளுக்கு நடைக் கையேட்டைப் பார்க்கவும்.

கட்டுரையின் நம்பகத்தன்மை

  • ஒருபக்கச் சாய்வுக் கருத்துக்களையும் உணர்ச்சிப்பூர்வமான சொற்றொடர்களையும் தவிருங்கள்.

பொதுவான குறிப்புகள்

  • இலக்கணப் பிழை, எழுத்துப் பிழை இன்றி முழுமையான வாக்கியங்களை எழுதவும். தகுந்த இடங்களில் மட்டும் தகவல்களை அட்டவணைப்படுத்தவும்.
  • உங்களின் சிறிய பங்களிப்பு கூட வரவேற்கப்படும் அதே நேரத்தில், நீங்கள் தொடங்கும் கட்டுரைகள் பற்றி விரிவாக எழுத முயற்சிக்கவும். குறுங்கட்டுரைகளைத் தவிர்க்கலாம்.
  • வாசிப்பை எளிமையாக்க உங்கள் கட்டுரையை சிறு சிறு பத்திகளாக துணைத் தலைப்பிட்டு எழுதவும். பெரும்பாலும், சொற்களை பிரித்து எழுதினால் வாசிப்போருக்கு எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
  • கட்டுரையின் முதல் வரியில் கூடுமான வரை கட்டுரையின் தலைப்பு வருமாறு எழுதவும். அத்தலைப்பை ''' ''' என்ற குறியீடுகளைப் பயன்படுத்தி தடித்த எழுத்துக்களில் குறிப்பிடவும்.

கட்டுரை எழுதிய பின்

  • கட்டுரை பொருள் குறித்து மேலும் அறிந்து கொள்ள உதவியாக தரமான பின் இணைப்புகளைத் தாருங்கள்.
  • பிற மொழி விக்கிபீடியாக்களில் உங்கள் கட்டுரைக்கு இணையாக உள்ள பக்கங்களுக்கு இணைப்பு தாருங்கள். இயன்றால், ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள இணைப்பக்கத்திலிருந்து உங்களின் கட்டுரைக்கு இணைப்பு தாருங்கள்.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

கட்டுரைவலைப்பதிவுவிக்கிப்பீடியா:நடைக் கையேடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வீரமாமுனிவர்பெ. சுந்தரம் பிள்ளைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஜெயம் ரவிபல்லவர்முன்னின்பம்பீப்பாய்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்அங்குலம்ஆசிரியர்சோமசுந்தரப் புலவர்சைவத் திருமுறைகள்கேழ்வரகுமுதலாம் உலகப் போர்திரவ நைட்ரஜன்ஐங்குறுநூறுடி. என். ஏ.பாரிசித்தர்கள் பட்டியல்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)புலிபிள்ளையார்கோவிட்-19 பெருந்தொற்றுசென்னை சூப்பர் கிங்ஸ்மயில்காம சூத்திரம்ஸ்ரீலீலாதமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மகேந்திரசிங் தோனிநெல்ரெட் (2002 திரைப்படம்)இசைபாலின விகிதம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கள்ளர் (இனக் குழுமம்)அவதாரம்கொன்றை வேந்தன்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இனியவை நாற்பதுகிருட்டிணன்அவுன்சுமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்நிதிச் சேவைகள்அழகர் கோவில்கூலி (1995 திரைப்படம்)புறப்பொருள் வெண்பாமாலைமீராபாய்சிறுபாணாற்றுப்படைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இன்ஸ்ட்டாகிராம்அம்மனின் பெயர்களின் பட்டியல்வேதம்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்சமுத்திரக்கனிகாரைக்கால் அம்மையார்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்உள்ளீடு/வெளியீடுகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்இரட்டைமலை சீனிவாசன்வாட்சப்நாம் தமிழர் கட்சிதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்ஜோதிகாமாத்திரை (தமிழ் இலக்கணம்)பூக்கள் பட்டியல்ஏலாதிவிசயகாந்துராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்ஆசிரியப்பாஆண் தமிழ்ப் பெயர்கள்திருமந்திரம்பகவத் கீதைகோயில்திரிசாநீர்மருது பாண்டியர்🡆 More