லியுப்லியானா

இலியுப்லியானா (Ljubljana, இடாய்ச்சு மொழி: Laibach, இத்தாலியம்: Lubiana, இலத்தீன்: Labacum) நகரம் கிழக்கு ஐரோப்பிய நாடான சுலோவீனியாவின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும்.

யூப்யானா மாநகராட்சியின் மையப்பகுதியாகவும் நாட்டின் மையபகுதியாகவும் விளங்குகிறது. சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்நகரின் மக்கள் தொகை 2,71,885 (2010 கணக்கெடுப்பு) ஆகும். வரலாறு முழுமையும், இதன் புவியியல் அமைப்பு காரணமாக செருமானிய மற்றும் உரோமானிய பண்பாடுகளின் கலவையான சுலோவீனிய பண்பாட்டுடன் விளங்குகிறது.

யூப்யானா
நகரம்
கோட்டையிலிருந்து நகரக் காட்சி
கோட்டையிலிருந்து நகரக் காட்சி
யூப்யானா-இன் கொடி
கொடி
யூப்யானா-இன் சின்னம்
சின்னம்
நாடுசுலோவீனியா சுலோவீனியா
முதல் குறிப்பு1112–1125
நகர உரிமைகள்சுமார் 1220
அரசு
 • நகர மேயர்சோரான் யான்கோவிச் (சோரான் யான்கோவிச்)
பரப்பளவு
 • மொத்தம்163.8 km2 (63.2 sq mi)
ஏற்றம்centroid: 295 m (968 ft)
மக்கள்தொகை (1 சனவரி 2011)
 • மொத்தம்லியுப்லியானா 272,220
 • அடர்த்தி1,662/km2 (4,300/sq mi)
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
அஞ்சல்குறி1000
தொலைபேசி குறியீடு01 (1 வெளிநாட்டிலிருந்து அழைத்தால்)
வாகன உரிம பட்டைLJ
இணையதளம்www.ljubljana.si

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

இடாய்ச்சு மொழிஇத்தாலியம்இலத்தீன்இலத்தீன் மொழிகிழக்கு ஐரோப்பாசுலோவீனியாடாய்ச்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுநீரகம்ஐம்பூதங்கள்குடும்ப அட்டைஇந்தியாஈ. வெ. இராமசாமிவிண்ணைத்தாண்டி வருவாயாசிங்கம் (திரைப்படம்)பெரியாழ்வார்நற்றிணைஜன கண மனஅருந்ததியர்தூது (பாட்டியல்)கஞ்சாஎல் நீனோ-தெற்கத்திய அலைவுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அறுபடைவீடுகள்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்மெய்யெழுத்துபர்வத மலைசமணம்சேமிப்புமதுரைபாடாண் திணைபட்டினப் பாலைமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்ரயத்துவாரி நிலவரி முறைகள்ளுஇராசேந்திர சோழன்வெந்து தணிந்தது காடுதிருப்பூர் குமரன்திரு. வி. கலியாணசுந்தரனார்தமிழிசை சௌந்தரராஜன்இந்திய இரயில்வேஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பல்லவர்சொல்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)செண்டிமீட்டர்ஜெயகாந்தன்மு. க. ஸ்டாலின்ரத்னம் (திரைப்படம்)உயர் இரத்த அழுத்தம்ஆப்பிள்தமன்னா பாட்டியாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருவோணம் (பஞ்சாங்கம்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்கைப்பந்தாட்டம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)சுந்தர காண்டம்மே நாள்முதல் மரியாதைவல்லினம் மிகும் இடங்கள்தமிழ் இலக்கணம்போக்குவரத்துதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்இரட்சணிய யாத்திரிகம்மயங்கொலிச் சொற்கள்அம்மனின் பெயர்களின் பட்டியல்இந்திய ரிசர்வ் வங்கிசங்ககாலத் தமிழக நாணயவியல்திருவிழாஇடைச்சொல்விடுதலை பகுதி 1வளையாபதிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)திணைநோய்விளையாட்டுஆதிமந்திபூக்கள் பட்டியல்விசாகம் (பஞ்சாங்கம்)தமிழ்நன்னூல்முத்துராஜாதரணி🡆 More