பெல்பாஸ்ட் (ஆங்கில மொழி: Belfast), வட அயர்லாந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.
மக்கட்தொகை அடிப்படையில் இது ஐக்கிய இராச்சியத்தில் 14வது பெரிய நகரமும் அயர்லாந்து தீவில் டப்லினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். பெல்பாஸ்ட் நகரின் மக்கட்தொகை 267,500 ஆகும். 1888இல், பெல்பாஸ்ட் நகர அந்தஸ்து பெற்றது.
பெல்பாஸ்ட் | |
சுகாத்து: Bilfawst, Bilfaust or Belfast | |
ஐரிஷ்: Béal Feirste | |
மேல்: பெல்பாஸ்ட் நகரத்தோற்றம், நடு: அல்ஸ்டர் அருங்காட்சியகம், விக்டோரியா சதுக்கம், பெரிய விக்டோரியா சாலை, அல்பேர்ட் கடிகாரம், கீழ்: பெல்பாஸ்ட் நகர மண்டபம், ஹார்லண்டும் வூல்ஃபும் (Harland & Wolff) | |
பெல்பாஸ்ட் ஐக்கிய இராச்சியத்தில் | |
பரப்பளவு | 44.4 sq mi (115 km2) |
---|---|
மக்கட்தொகை | பெல்பாஸ்ட் நகரம்: 267,500 மாநகரம்: 483,418 பெருநகரம்: 641,638 |
Irish grid reference | J338740 |
மாவட்டம் | பெல்பாஸ்ட் நகரம் |
கவுண்டி | County Antrim County Down |
நாடு | வட அயர்லாந்து |
இறையாண்மையுள்ள நாடு | ஐக்கிய இராச்சியம் |
அஞ்சல் நகரம் | BELFAST |
அஞ்சல் மாவட்டம் | BT1–BT17, BT29 (part), BT36 (part), BT58 |
தொலைபேசிக் குறியீடு | 028 |
காவல்துறை | Northern Ireland |
தீயணைப்பு | |
மருத்துவ அவசர ஊர்தி | |
ஐரோப்பிய நாடாளுமன்றம் | |
ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் | பெல்பாஸ்ட் வடக்கு பெல்பாஸ்ட் தெற்கு பெல்பாஸ்ட் கிழக்கு பெல்பாஸ்ட் மேற்கு |
வட அயர்லாந்து சட்டசபை | பெல்பாஸ்ட் வடக்கு பெல்பாஸ்ட் தெற்கு பெல்பாஸ்ட் கிழக்கு பெல்பாஸ்ட் மேற்கு |
இணையத்தளம் | www.belfastcity.gov.uk |
இடங்களின் பட்டியல்: ஐக்கிய இராச்சியம் |
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1821 | 37,277 | — |
1831 | 53,287 | +42.9% |
1841 | 75,308 | +41.3% |
1851 | 97,784 | +29.8% |
1861 | 1,19,393 | +22.1% |
1871 | 1,74,412 | +46.1% |
1881 | 2,08,122 | +19.3% |
1891 | 2,55,950 | +23.0% |
1901 | 3,49,180 | +36.4% |
1911 | 3,86,947 | +10.8% |
1926 | 4,15,151 | +7.3% |
1937 | 4,38,086 | +5.5% |
1951 | 4,43,671 | +1.3% |
1961 | 4,15,856 | −6.3% |
1966 | 3,98,405 | −4.2% |
1971 | 3,62,082 | −9.1% |
1981 | 3,14,270 | −13.2% |
1991 | 2,79,237 | −11.1% |
2001 | 2,77,391 | −0.7% |
2006 | 2,67,374 | −3.6% |
This article uses material from the Wikipedia தமிழ் article பெல்பாஸ்ட், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.