டப்லின் (ஐரிசு:Baile Átha Cliath) அயர்லாந்து நாட்டின் தலைநகரம் ஆகும்.
டப்லின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மேலும் இதுவே நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.
டப்லின் Baile Átha Cliath (ஐரிசு) | |
---|---|
தலைநகரம் | |
கொடி சின்னம் | |
குறிக்கோளுரை: Obedientia Civium Urbis Felicitas (இலத்தீன்): நகரத்தின் அமைதி மக்களின் கீழ்ப்படிவு | |
அயர்லாந்தில் அமைந்திடம் | |
அயர்லாந்தில் அமைந்திடம் | |
ஆள்கூறுகள்: 53°21′00″N 06°15′37″W / 53.35000°N 6.26028°W | |
நாடு | அயர்லாந்து |
மாகாணம் | லைன்ஸ்டர் |
பகுதி | கிழக்கு மற்றும் மத்திய நிலப்பகுதி |
மாவட்டம் | டப்லின் |
பரப்பளவு | |
• தலைநகரம் | 117.8 km2 (45.5 sq mi) |
மக்கள்தொகை (2016) | |
• தலைநகரம் | 554,554 |
• அடர்த்தி | 4,708/km2 (12,190/sq mi) |
• நகர்ப்புறம் | 1,173,179 |
• பெருநகர மக்கள் தொகை (2020) | 1,417,700 |
நேர வலயம் | கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே±00:00) |
• கோடை (பசேநே) | ஐரிய சீர் நேரம் (ஒசநே+1) |
அஞ்சல் குறியீடுகள் | D01 to D18, D20, D22, D24 & D6W |
தொலைபேசி குறியீடு | +353 1 |
மொ.உ.உ | €106 பில்லியன் |
மொ.உ.உ தலைவிகிதம் | €79,000 |
இணையதளம் | dublincity.ie |
This article uses material from the Wikipedia தமிழ் article டப்லின், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.