நாள அழற்சி

நாள அழற்சி (Vasculitis) என்பது அழற்சியினால் குருதிக்குழல்கள் சிதைக்கப்படும் பலவகைப்பட்ட சீர்குலைவுகளின் தொகுப்பைக் குறிக்கும்.

தமனிகளும், சிரைகளும் இந்நோயால் பாதிப்படைகின்றன. சிலநேரங்களில், நிணநீர் குழாயழற்சி நாள அழற்சியின் ஒரு வகையாகக் கருதப்படுகிறது. வெள்ளையணுக்கள் இடம்பெயர்ந்து அழிவினை ஏற்படுத்துவதை முதன்மையாகக் கொண்டதே நாள அழற்சியாகும். நாள அழற்சியில் சிரைகளும், தமனிகளும் அழற்சியால் பாதிக்கப்பட்டாலும், சிரையழற்சி (phlebitis), தமனியழற்சி (arteritis) ஆகியவைத் தனித்தனியான நோய்களாகும்.

நாள அழற்சி
நாள அழற்சி
நாள அழற்சியினைக் காண்பிக்கும் நுண்வரைவி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புநோயெதிர்ப்பியல், உடற் குழலியல், வாதவியல்
ஐ.சி.டி.-10I77.6, I80., L95., M30.-M31.
ஐ.சி.டி.-9446, 447.6
நோய்களின் தரவுத்தளம்13750
பேசியண்ட் ஐ.இநாள அழற்சி
ம.பா.தD014657

சான்றுகள்

Tags:

அழற்சிகுருதிக்குழல்சிரைசிரையழற்சிதமனிதமனியழற்சிநோய்வெள்ளையணுக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

செயங்கொண்டார்நயினார் நாகேந்திரன்குற்றாலக் குறவஞ்சிபக்தி இலக்கியம்கலித்தொகைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கலிங்கத்துப்பரணிகொங்கு வேளாளர்நற்றிணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்தேனி மக்களவைத் தொகுதிநேர்பாலீர்ப்பு பெண்தமிழக வரலாறுஅமேசான்.காம்ஜவகர்லால் நேருடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அன்னை தெரேசாலியோனல் மெசிமும்பை இந்தியன்ஸ்வெந்தயம்சூர்யா (நடிகர்)திதி, பஞ்சாங்கம்விவேகானந்தர்சுபாஷ் சந்திர போஸ்தொல்காப்பியம்திருவிளையாடல் புராணம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ரயத்துவாரி நிலவரி முறைநம்மாழ்வார் (ஆழ்வார்)குறிஞ்சிப் பாட்டுதமிழர் அளவை முறைகள்சிற்பி பாலசுப்ரமணியம்இந்தியப் பிரதமர்மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்பத்து தலதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்ஆடுதங்கம் தென்னரசுதமிழ் இலக்கியம்நாடாளுமன்ற உறுப்பினர்போக்கிரி (திரைப்படம்)அகழ்வாய்வுலொள்ளு சபா சேசுமரவள்ளிசிந்துவெளி நாகரிகம்சீமான் (அரசியல்வாதி)வரலட்சுமி சரத்குமார்செண்பகராமன் பிள்ளைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைசாரைப்பாம்பு108 வைணவத் திருத்தலங்கள்மு. கருணாநிதிம. பொ. சிவஞானம்சிவன்சித்தர்கள் பட்டியல்வடிவேலு (நடிகர்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்வெ. இறையன்புசிவனின் தமிழ்ப் பெயர்கள்உயர் இரத்த அழுத்தம்யூலியசு சீசர்சிங்கப்பூர்மனத்துயர் செபம்கடையெழு வள்ளல்கள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024தமிழில் கணிதச் சொற்கள்மியா காலிஃபாமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தருமபுரி மக்களவைத் தொகுதிஉத்தரகோசமங்கைபர்வத மலைஆண்டாள்ஆரணி மக்களவைத் தொகுதிவியாழன் (கோள்)பெரியாழ்வார்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019🡆 More