கணிதம் குலம்

கணிதத்தில், குறிப்பாக இயற்கணிதத்தில், குலம் (Group) என்ற கணித அமைப்பு ஒரு அடிப்படைக்கருத்தாகும்.

அது கணிதத்தில் மட்டுமல்ல, இயற்பியல், வேதியியல், புள்ளியியல் முதலிய பல அறிவியல் துறைகளில் இன்றியமையாததாகப் பயன்படுத்தப்படும் ஒரு வேர்க்கருத்து. நுண்புல இயற்கணிதத்தில் ஒரு பிரிவாக அது பட்டியலிடப்பட்டாலும், கணிதத்தின் எல்லாப் பிரிவுகளிலும் அடி நீரோட்டமாகப் பாயும் அடித்தளத் தத்துவமாகும்.

எளிமையான மேலோட்டம்

எத்துறையிலும் எந்தச்செயல்பாட்டைப்பற்றிப் பேசப்பட்டாலும் நாம் கேட்கக்கூடிய பொதுக்கேள்விகளில் மூன்றை முக்கியமாகச் சொல்லலாம்.

  • அச்செயல்பாடு மற்ற செயல்பாடுகளுடன் ஒட்டி உறவாடுமா, அல்லது வெட்டி தனியாய் நிற்குமா?
  • அச்செயல்பாட்டை நிறைவேற்றினபிறகு அதை அவிழ்க்கமுடியுமா? அதாவது அதை பின்னோக்கி இயங்கவைக்கமுடியுமா? இன்னும் சொல்லப்போனால அது செயற்படுவதற்கு முன்னிருந்த நிலைக்கு திரும்பிப் போகமுடியுமா?
  • எதையும் மாற்றாத நிலை அச்செயல்பாட்டில் அடங்குமா?

இம்மூன்று கேள்விகளுக்கும் 'உண்டு, முடியும்' என்ற நேர்ம விடைகள் கிடைக்கும்போதெல்லாம், குலம் என்ற கணிதக்கருத்து அங்கு இழையோடிக் கொண்டிருக்கிறது என்று கண்டுகொள்ளலாம்.

துல்லியமான வரையறை

கணிதம் குலம்  என்ற ஒரு கணத்தை எடுத்துக்கொள்வோம். அதனில் (*) என்ற ஓர் ஈருறுப்புச் செயலி கொடுக்கப்பட்டதாகக் கொள்வோம். அதாவது கணிதம் குலம்  இலுள்ள கணிதம் குலம்  என்ற எந்த இரண்டு உறுப்புகளுக்கும் கணிதம் குலம்  என்றொரு உறுப்பு அவைகளுடன் உறவுபடுத்தப் பட்டு கணிதம் குலம்  இலேயே இருப்பதாகப் பொருள். இப்பொழுது (*) என்ற செயலிக்கு கணிதம் குலம்  ஒரு குலம் ஆகிறது என்பதற்கு இலக்கணம் கீழ்க்கண்ட மூன்று நிபந்தனைகள் நிறைவேறுகின்றன என்பதே:

(கு 1) (ஒட்டுறவு விதி): கணிதம் குலம்  இலுள்ள எந்த கணிதம் குலம்  க்கும் கணிதம் குலம் 

(கு 2) (ஒற்றொருமை இருப்பு): கணிதம் குலம்  இல் கணிதம் குலம்  என்ற ஓர் உறுப்பு கீழ்க்கண்ட பண்புடன் உள்ளது:

      கணிதம் குலம்  இலுள்ள எந்த கணிதம் குலம்  க்கும் கணிதம் குலம் .

(கு 3) (நேர்மாறு இருப்பு): கணிதம் குலம்  இலுள்ள ஒவ்வொரு கணிதம் குலம்  க்கும் கணிதம் குலம்  என்று பெயரிடக்கூடிய ஓர் உறுப்பு கணிதம் குலம்  இல் கீழ்க்கண்ட பண்புடன் உள்ளது:

      கணிதம் குலம் 

இதை (G, *) ஒரு குலம் என்றோ, சந்தர்ப்பச்சூழலிலிருந்து செயலி என்ன என்று தெரிவதாக இருந்தால்,(*)ஐக்குறிக்காமலேயே, கணிதம் குலம்  ஒரு குலம் என்றோ சொல்வது வழக்கம்.

(கு 1), (கு 2), (கு 3) க்கு மேல் கீழ்க்கண்ட (கு 4) என்ற நிபந்தனையும் நிறைவேற்றப்பட்டால் அந்தக்குலம் பரிமாற்றுக் குலம் (Commutative Group) எனப்படும்:

(கு 4) (பரிமாற்று விதி): கணிதம் குலம்  இலுள்ள எந்த கணிதம் குலம்  க்கும் கணிதம் குலம் 

பரிமாற்றுவிதி இல்லாத சூழ்நிலையில், அதாவது, முதல் மூன்று நிபந்தனைகள் மட்டும் நிறைவேற்றப்படும் அமைப்புகளை பரிமாற்றா குலம் என்று சொல்லவேண்டும். அதாவது, பரிமாற்றா குலத்தில் கணிதம் குலம்  என்ற விதி ஏதாவது இரண்டு உறுப்புகளுக்காவது செல்லாமல் இருக்கும்.

பரிமாற்றுக்குலத்தை 'ஏபெல் குலம்' என்றும் பரிமாற்றா குலத்தை 'ஏபெலல்லாத குலம்' என்றும் சொல்வதுண்டு. ஏபெல் என்ற கணித இயலர் நார்வேயில் 19வது நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகமறிந்த அளவில் பல கண்டுபிடிப்புகளைக் கண்டவர்.

மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை ஒரு முடிவுறு எண்ணாகுமானால், அக்குலம் முடிவுறு குலம் என்றும், அப்படியில்லையானால் முடிவுறாக்குலம் என்றும் கூறப்படும்.

எடுத்துக்காட்டுகளாக குறிப்பிடத்தக்க குலங்கள்

  • கணிதம் குலம்  இவைகள் மூன்றும் கூட்டலுக்கு பரிமாற்றுக் குலங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒற்றொருமை சூனியம். ஒவ்வொன்றிலும்கணிதம் குலம்  இன் நேர்மாறு= கணிதம் குலம் .
  • நேர்ம எண்களை மாத்திரம் கொண்ட கணிதம் குலம் *, கணிதம் குலம் *, கணிதம் குலம் * இவைகள் மூன்றும் பெருக்கலுக்கு பரிமாற்றுக் குலங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒற்றொருமை 1. ஒவ்வொன்றிலும் கணிதம் குலம்  இன் நேர்மாறு கணிதம் குலம் .
  • ஏதாவதொரு களம் கணிதம் குலம்  இலிருந்து வரும் உறுப்புக்களைக் கொண்டகணிதம் குலம்  அணிகளெல்லாம் அடங்கிய கணம் அணிக்கூட்டலுக்கு ஒரு பரிமாற்றுக் குலமாகும். இங்கு ஒற்றொருமை சூனிய அணி. கணிதம் குலம்  இன் நேர்மாறு = கணிதம் குலம் 
  • ஏதாவதொரு களம் கணிதம் குலம்  இலிருந்து வரும் உறுப்புக்களைக் கொண்டகணிதம் குலம்  வழுவிலா அணிகளெல்லாம் அடங்கிய கணம் அணிப்பெருக்கலுக்கு ஒரு பரிமாற்றாக் குலமாகும். இங்கு ஒற்றொருமை எல்லா மூலைவிட்டங்களும் 1 ஆக இருக்கும் முற்றொருமை அணி. இதனில் உள்ள எல்லா அணிகளுக்கும் நேர்மாறு இருப்பினும் அவைகளைக் கண்டுபிடிப்பதென்பது அணிக்கோட்பாட்டின் ஒரு தலையாய பிரச்சினையாகும். கணிதம் குலம்  ஆகவோ கணிதம் குலம்  ஆகவோ இருந்தால் இந்த குலம் GL(n, கணிதம் குலம் ), அல்லது GL(n,கணிதம் குலம் ) என்ற குறியீட்டுடன்,பொது நேரியற்குலம் என்ற பெயரால் அழைக்கப்படும்.
  • கணிதம் குலம்  பொருட்கள் உள்ள கணத்தின் வரிசைமாற்றங்கள் அவைகளுடைய சேர்வை என்ற செயல்பாட்டிற்கு கணிதம் குலம்  என்ற வரிசைமாற்றக்குலமாகிறது. இங்கு ஒற்றொருமை
    கணிதம் குலம் 
    என்ற முற்றொருமை வரிசைமாற்றம்.ஒவ்வொரு வரிசைமாற்றத்திற்கும், அதை அணியாக எழுதி முதல் வரிசையையும் இரண்டாவது வரிசையையும் ஒன்றுக்கொன்று பரிமாற்றி எழுதினால் நேர்மாறு வரிசைமாற்றம் கிடைக்கும்.
    குறிப்பு. கணிதம் குலம்  ஆனால், கணிதம் குலம்  ஒரு பரிமாற்றாக்குலம். கணிதம் குலம்  களுக்கு பொதுப்பெயர் 'n-கிரமச்சமச்சீர்குலம்' (Symmetric Group of order n)
  • மாடுலோ எண்கணிதத்தில் ஒரு குறிப்பிட்ட முழு எண் கணிதம் குலம்  உடன் உறவுபடுத்தப்பட்ட கணிதம் குலம்  கணம் மாடுலோ கூட்டலுக்கு ஒரு குலம் ஆகும். இங்கு ஒற்றொருமை கணிதம் குலம்  கணிதம் குலம்  இன் நேர்மாறு கணிதம் குலம் 
  • மாடுலோ எண்கணிதத்தில் ஒரு குறிப்பிட்ட பகா எண் கணிதம் குலம்  உடன் உறவுபடுத்தப்பட்ட கணிதம் குலம்  கணம் மாடுலோ பெருக்கலுக்கு ஒரு குலம் ஆகும். இங்கு ஒற்றொருமை கணிதம் குலம் ). ஒரு குறிப்பிட்ட கணிதம் குலம்  இன் நேர்மாறு அவ்வப்போது கண்டுபிடிக்கவல்லது.
  • கணிதம் குலம்  நான்கு சிக்கலெண்களைக்கொண்ட இக்கணம் சிக்கலெண் பெருக்கலுக்கு ஒரு குலம். இங்கு ஒற்றொருமை 1. கணிதம் குலம்  யும் கணிதம் குலம்  யும் நேர்மாறுகள். -1 க்கு நேர்மாறு அதுவே.
  • மெய்யெண்களைக்கொண்ட M என்ற சதுர அணி கணிதம் குலம்  என்ற பண்பைக் கொண்டிருக்குமானால் அது செங்குத்து அணி எனப்படும். கணிதம் குலம்  செங்குத்து அணிகளெல்லாம் அணிப்பெருக்கலுக்கு ஒரு குலமாகும். இக்குலத்திற்கு n-கிரமச்செங்குத்துக்குலம் என்று பெயர். இதற்குக் குறியீடு O(n).
  • சிக்கலெண்களைக்கொண்ட U என்ற சதுர அணி கணிதம் குலம்  என்ற பண்பைக்கொண்டிருக்குமானால் அது அலகுநிலை அணி எனப்படும். இங்கு கணிதம் குலம்  என்பது U வின் இணையியஅணி. கணிதம் குலம்  என்பது U வின் இடமாற்று இணையிய அணி. கணிதம் குலம்  அலகுநிலை அணிகளெல்லாம் அணிப்பெருக்கலுக்கு ஒரு குலமாகும். இக்குலத்திற்கு n-கிரம அலகுநிலைக்குலம் என்று பெயர். இதற்குக் குறீயீடு: U(n).

இவற்றையும் பார்க்கவும்

Tags:

கணிதம் குலம் எளிமையான மேலோட்டம்கணிதம் குலம் துல்லியமான வரையறைகணிதம் குலம் எடுத்துக்காட்டுகளாக குறிப்பிடத்தக்க குலங்கள்கணிதம் குலம் இவற்றையும் பார்க்கவும்கணிதம் குலம்அறிவியல்இயற்கணிதம்இயற்பியல்கணித அமைப்புகணிதம்புள்ளியியல்வேதியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அனுஷம் (பஞ்சாங்கம்)மு. கருணாநிதிபத்துப்பாட்டுசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇயேசு காவியம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பெயர்ச்சொல்தஞ்சாவூர்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்நரேந்திர மோதிசுற்றுலாரோகிணி (நட்சத்திரம்)தன்னுடல் தாக்குநோய்கேழ்வரகுதமிழ்த் தேசியம்வன்னியர்மு. க. ஸ்டாலின்முக்கூடற் பள்ளுசங்க இலக்கியம்பிரியா பவானி சங்கர்தமிழ் இலக்கணம்கன்னி (சோதிடம்)போயர்சித்ரா பௌர்ணமிபுங்கைதினைஐக்கிய நாடுகள் அவைவிளம்பரம்கபிலர் (சங்ககாலம்)தேவநேயப் பாவாணர்திருக்குறள்இந்திய தேசிய சின்னங்கள்ஆனந்தம் (திரைப்படம்)இரண்டாம் உலகம் (திரைப்படம்)திருமுருகாற்றுப்படைநான்மணிக்கடிகைஅரவான்ஆர். சுதர்சனம்பெண்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்சிதம்பரம் நடராசர் கோயில்இந்தியத் தேர்தல்கள் 2024சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தமிழ்ப் புத்தாண்டுகௌதம புத்தர்உன்னை நினைத்துசதுரங்க விதிமுறைகள்குணங்குடி மஸ்தான் சாகிபுவைரமுத்துவிசயகாந்துஇதயம்ராஜா ராணி (1956 திரைப்படம்)கல்விகண்ணகிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கன்னத்தில் முத்தமிட்டால்கஞ்சாமே நாள்மஞ்சள் காமாலைபிரேமலுபெ. சுந்தரம் பிள்ளைநயன்தாராசட் யிபிடிஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்சீனிவாச இராமானுசன்சீவக சிந்தாமணிதேவயானி (நடிகை)சைவ சமயம்வேற்றுமையுருபுவினைச்சொல்திரவ நைட்ரஜன்வேர்க்குருதொழிலாளர் தினம்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)🡆 More