பரிமாற்றுக் குலம்

கணிதத்தில் குலம் என்ற அமைப்பு இயற்கணித அமைப்புகளில் ஓர் அடிப்படை அமைப்பு.

ஒட்டுறவுள்ள ஒரு செயல்பாடு அமைக்கப்பெற்ற ஒரு கணத்தில் அதற்கு ஓர் ஒற்றொருமையும் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு நேர்மாறு உறுப்பும் இருந்துவிட்டால அவ்வமைப்பு குலம் எனப் பெயர் பெறும். குலங்களில் இருவகையுண்டு. பரிமாற்று விதிக்கொத்த குலங்கள் பரிமாற்றுக் குலங்கள் என்று பெயர் பெறுகின்றன. இவைகளுக்கு ஏபெல் குலங்கள் என்ற மாற்றுப் பெயரும் உண்டு. ஏபெல் என்பவர் நார்வேயில் 19-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் கணிதத்தில் உலகமனைத்தும் போற்றிய பல முன்னோட்டங்களைச் செய்தவர்.

பரிமாற்று விதி முழுமையாக ஒவ்வாத குலங்கள் பரிமாறாக் குலங்கள் அல்லது பரிமாறலற்ற குலங்கள் என்று கூறப்படும்.

இருபதாவது நூற்றாண்டில் குவாண்டம் இயக்கவியல் தோன்றிய காலத்திலிருந்து பரிமாறாக் குலங்களின் முக்கியத்துவம் அதிகமாகி, இன்று கணிதத்திலும் இயற்பியலிலும் அது ஒரு முக்கிய பிரிவாக ஆய்வு செய்யப்படுகிறது. அணிகளடங்கிய பல குலங்களும், ஐந்து பிளேடோனிக் திண்மங்கள் சார்ந்த குலங்களும் பரிமாறாக் குலங்களே.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

ஒற்றொருமைகணம்கணித அமைப்புகணிதம்குலம்நேர்மாறு உறுப்புபரிமாற்று விதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆசாரக்கோவைமுதுமலை தேசியப் பூங்காமேற்குத் தொடர்ச்சி மலைபிள்ளைத்தமிழ்குப்தப் பேரரசுதனிப்பாடல் திரட்டுஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சீவக சிந்தாமணிகன்னியாகுமரி மாவட்டம்தமிழ் மாதங்கள்வாதுமைக் கொட்டைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தேர்தல் மைஅகமுடையார்பிரசாந்த்இலங்கையின் மாவட்டங்கள்சோளம்திருமலை (திரைப்படம்)நீக்ரோகேழ்வரகுதிவ்யா துரைசாமிஇசைஞானியார் நாயனார்முதலாம் உலகப் போர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)தமிழச்சி தங்கப்பாண்டியன்மியா காலிஃபாயாதவர்கருப்பை நார்த்திசுக் கட்டிநீரிழிவு நோய்சுய இன்பம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கம்பர்சூரியக் குடும்பம்சத்திமுத்தப் புலவர்மொரோக்கோகண்டம்அன்னை தெரேசாசிவவாக்கியர்பீப்பாய்அதியமான்அரிப்புத் தோலழற்சிவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்தமிழ் தேசம் (திரைப்படம்)உள்ளூர்ஏலாதிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்குறுந்தொகைஅமில மழைகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஆண்டாள்மும்பை இந்தியன்ஸ்தேஜஸ்வி சூர்யாபௌத்தம்வயாகராபாலைவனம்வில்லுப்பாட்டுநாளந்தா பல்கலைக்கழகம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்குருதி வகைவிந்துதோஸ்த்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருப்பாவைகாலநிலை மாற்றம்விண்ணைத்தாண்டி வருவாயாஸ்ரீலீலாகூகுள்இரண்டாம் உலகப் போர்சுவாதி (பஞ்சாங்கம்)ஐம்பூதங்கள்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்அரண்மனை (திரைப்படம்)நரேந்திர மோதிபெண்உடுமலைப்பேட்டைநெடுநல்வாடைஅஜின்கியா ரகானே🡆 More