கிருஷ்ணா ஆறு: தென்னிந்திய ஆறு

கிருட்டிணா ஆறு இந்தியாவின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றாகும்.

இந்த ஆறு ஏறத்தாழ 1,300 கி.மீ. நீளம் கொண்டது. மகாராட்டிரா, கருநாடகம், மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வழியாக கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மகாராட்டிரா மாநிலத்தின் சாத்தாரா மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் 1300 மீட்டர் உயரத்தில் உள்ள மகாபலீசுவர் என்ற இடத்தில் உற்பத்தி ஆகும் கிருஷ்ணா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள ஏமசலதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கிருட்டிணா ஆற்றின் கரையில் அமைந்த பெரிய நகரம் விசயவாடா ஆகும்.

கிருட்டிணா
कृष्णा नदी, కృష్ణా నది, ಕೃಷ್ಣಾ ನದಿ
River
கிருஷ்ணா ஆறு: ஆற்றின் மூலம், துணை ஆறுகள், அணைகள்
கிருட்டிணா நதி மலையிடுக்கு சிரீசைலம், ஆந்திர பிரதேசம், இந்தியா.
நாடு இந்தியா
மாநிலங்கள் மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம்
கிளையாறுகள்
 - இடம் பீமா, திண்டி, பெட்டவாகு, ஹலியா, முசி, பலேரு, முன்னேரு
 - வலம் வென்னா, கொயனா, பஞ்சங்கா, தூத்கங்கா, கட்டபிரபா, மாலபிரபா, துங்கபத்திரை
உற்பத்தியாகும் இடம் மஹாபலீஸ்வர்
 - உயர்வு 1,337 மீ (4,386 அடி)
 - ஆள்கூறு 17°55′28″N 73°39′36″E / 17.92444°N 73.66000°E / 17.92444; 73.66000
கழிமுகம் வங்காள விரிகுடா
 - elevation மீ (0 அடி)
 - ஆள்கூறு 15°57′N 80°59′E / 15.950°N 80.983°E / 15.950; 80.983 
நீளம் 1,300 கிமீ (808 மைல்) தோராயமாக.
வடிநிலம் 2,58,948 கிமீ² (99,980 ச.மைல்)
Discharge for விஜயவாடா (1901-1979 சராசரி), அதிகபட்சம் (2009), குறைந்தது (1997)
 - சராசரி
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
இந்தியாவின் முக்கிய ஆறுகள்
இந்தியாவின் முக்கிய ஆறுகள்
இந்தியாவின் முக்கிய ஆறுகள்

ஆற்றின் மூலம்

கிருட்டிணா ஆறு மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள மகாராட்டிரா மாநிலம் சதாரா மாவட்டம், மகாபலீசுவர் எனுமிடத்தில் சுமார் 1300 மீட்டர் உயரத்தில் உருவாகி கிழக்கு நோக்கி பாய்கிறது.

துணை ஆறுகள்

துங்கபத்திரை, கொய்னா, பீமா, மலபிரபா, கடபிரபா, யெர்லா, முசி, துத்கங்கா, திந்தி ஆகியவை இதன் துணை ஆறுகளாகும்.

கிருஷ்ணா ஆறு: ஆற்றின் மூலம், துணை ஆறுகள், அணைகள் 
விசயவாடா அருகே பாயும் கிருட்டிணா ஆறு

அணைகள்

சிரீசைலத்தில் கட்டப்பட்டுள்ள சிரீசைலம் அணை, நாகார்சுன சாகரில் கட்டப்பட்டுள்ள நாகார்சுன சாகர் அணை. நாகார்சுன சாகர் அணை மிகப்பெரியது ஆகும். கருநாடகத்திலிருந்து ஆந்திர பிரதேசத்திற்கு நுழையும் இடத்தில் அலமட்டி அணை கட்டப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

  1. காயத்ரி ஆறு
  2. கொய்னா ஆறு
  3. சாவித்திரி ஆறு
  4. வெண்ணா ஆறு

மேற்கோள்

Tags:

கிருஷ்ணா ஆறு ஆற்றின் மூலம்கிருஷ்ணா ஆறு துணை ஆறுகள்கிருஷ்ணா ஆறு அணைகள்கிருஷ்ணா ஆறு இதனையும் காண்ககிருஷ்ணா ஆறு மேற்கோள்கிருஷ்ணா ஆறுஆந்திரப்பிரதேசம்ஆறுஇந்தியாகருநாடகம்சாத்தாரா மாவட்டம்மகாராட்டிரம்மகாராட்டிராமஹாபலீஸ்வர்மேற்கு தொடர்ச்சி மலைவிசயவாடா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவனின் 108 திருநாமங்கள்நன்னீர்சிவன்ஆய்த எழுத்து (திரைப்படம்)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்ஹஜ்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)அகநானூறுபறையர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஜன கண மனசூல்பை நீர்க்கட்டிஉன்னாலே உன்னாலேபரிதிமாற் கலைஞர்ஈ. வெ. இராமசாமிகள்ளர் (இனக் குழுமம்)பந்தலூர்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கினி எலிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திருமுருகாற்றுப்படைஅல் அக்சா பள்ளிவாசல்அகத்தியர்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிநீக்ரோகாப்பியம்மதுரை மக்களவைத் தொகுதிஅழகர் கோவில்வைகோவிண்ணைத்தாண்டி வருவாயாதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சிலம்பரசன்நாம் தமிழர் கட்சிபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுதமிழ்நாடு அமைச்சரவைடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்முகம்மது நபிஎங்கேயும் காதல்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024தாயுமானவர்பசுபதி பாண்டியன்மலக்குகள்பரணி (இலக்கியம்)நற்கருணை ஆராதனைசாகித்திய அகாதமி விருதுசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)யூதர்களின் வரலாறுநம்ம வீட்டு பிள்ளைகுற்றியலுகரம்சாரைப்பாம்புவடிவேலு (நடிகர்)உஹத் யுத்தம்ராதாரவிஜோதிமணிஅங்குலம்ஐம்பெருங் காப்பியங்கள்சோழர்சப்தகன்னியர்நம்மாழ்வார் (ஆழ்வார்)ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்எம். கே. விஷ்ணு பிரசாத்நாடாளுமன்ற உறுப்பினர்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சித்தர்கள் பட்டியல்இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பேரிடர் மேலாண்மைஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956டி. டி. வி. தினகரன்மதயானைக் கூட்டம்லியோவயாகராஅணி இலக்கணம்வால்ட் டிஸ்னிவீரப்பன்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)சங்க காலம்கன்னியாகுமரி மாவட்டம்🡆 More