வங்காள விரிகுடா

வங்காள விரிகுடா (Bay of Bengal) இந்தியப் பெருங்கடலில் அடங்கிய கடலாகும்.

முக்கோண வடிவில் உள்ள இக்கடலின் கிழக்கில் மலேய தீபகற்பமும், வடக்கில் மேற்கு வங்காளம், மற்றும் வங்கதேசமும், மேற்கில் இந்திய துணைக்கண்டமும் அமைந்துள்ளன. இலங்கை, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவை இக்கடலில் உள்ள தீவுகளாகும். இக்கடலை சோழமண்டல கடல் என அழைக்க சிகாக்கோ பேராசிரியர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

வங்காளவிரிகுடா
Bay of Bengal
வங்காளவிரிகுடா Bay of Bengal - வங்காள விரிகுடாவின் வரைபடம்
வங்காள விரிகுடாவின் வரைபடம்
அமைவிடம் தெற்காசியா
பெருங்கடலின் வகை விரிகுடா
Primary sources இந்தியப் பெருங்கடல்
Basin countries வங்காள விரிகுடா இந்தியா
வங்காள விரிகுடா வங்காளதேசம்
வங்காள விரிகுடா இந்தோனேசியா
வங்காள விரிகுடா மியான்மர்
வங்காள விரிகுடா இலங்கை
ஆகக்கூடிய நீளம் 2,090 கிமீ; c.1,300 மைல்
ஆகக்கூடிய அகலம் 1,610 கிமீ; 1,000 மைல்
பரப்பளவு 2,172,000 கிமீ²
சராசரி ஆழம் 2,600 மிமீ ; 8,500 அடி
ஆகக்கூடிய ஆழம் 4,694 மீ ; 15,400 அடி
வங்காள விரிகுடா
வங்கக் கடலில் ஒரு மீன்பிடிப் படகு

கங்கை, பிரம்மபுத்ரா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, மெக்னா, ஐராவதி ஆகியவை வங்காள விரிகுடாவில் கலக்கும் முக்கிய நதிகளாகும். இக்கடலின் கரையில் அமைந்துள்ள சில முக்கிய நகரங்கள் சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, பாண்டிச்சேரி ஆகியவை.

வங்காள விரிகுடாவில் ஆழிப்பேரலை

திசம்பர் 26, 2004ம் ஆண்டில் காலை 6.29 மணிக்கு இந்தோனேசியாவின், சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் ஆழிப்பேரலையாக உருவெடுத்து பல்வேறு பகுதிகளை அழித்தது.

தமிழ்நாடு, அந்தமான், நிகோபார் தீவுகள் மற்றும் இலங்கை, இந்தோனேசியா நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாயின. உலகின் 11 நாடுகளில் பாதிப்பை உண்டாக்கிய இந்த பயங்கர நில நடுக்கம், ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது.

இந்தியாவில் 9571, இந்தோனேசியாவில் 94,100, இலங்கையில் 30,196, தாய்லாந்தில் 5,187, மியான்மரில் 90 பேரும், மாலத்தீவில் 75 பேரும், மலேசியாவில் 68 பேரும், சோமாலியாவில் 176 பேரும், தான்சானியாவில் 10 பேரும், கென்யாவில் ஒருவரும் ஆழிப் பேரலைக்கு பலியாயினர்.

மேற்கோள்கள்

Tags:

அந்தமான் நிகோபார்இந்திய துணைக்கண்டம்இந்தியப் பெருங்கடல்இலங்கைமேற்கு வங்காளம்வங்கதேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதீச பத்திரனராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்இந்தியாஎன் ஆசை மச்சான்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)நற்றிணைபெயர்ச்சொல்காதல் அழிவதில்லைஅண்ணாமலையார் கோயில்மேற்குத் தொடர்ச்சி மலைசிட்டுக்குருவிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கர்மாசந்திரமுகி 2விஷ்ணுமு. க. தமிழரசுதிருக்குர்ஆன்திராவிட முன்னேற்றக் கழகம்கல்லீரல்மோகன் (நடிகர்)உன்னை நினைத்துஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பறவைகளின் தமிழ்ப் பெயர்கள்அயோத்தி தாசர்படையப்பாஇன்ஸ்ட்டாகிராம்செயந்திர சரசுவதிகாப்பியம்அரண்மனை (திரைப்படம்)அவாஅனைத்து மகளிர் காவல் நிலையம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அருணகிரிநாதர்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்ஸ்ரீலீலாகருப்பை நார்த்திசுக் கட்டிகன்னி (சோதிடம்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மத்தி (மீன்)நாழிகைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்ம. பொ. சிவஞானம்சிலம்பம்தமிழ் எழுத்து முறைதவமாய் தவமிருந்துவெந்து தணிந்தது காடுநெல்முக்கூடற் பள்ளுநான்மணிக்கடிகைமழைநீர் சேகரிப்புசொல்சாருக் கான்மலைபடுகடாம்தீபிகா பள்ளிக்கல்ஊமை விழிகள் (1986 திரைப்படம்)தங்கம்அதியமான் நெடுமான் அஞ்சிஅன்புமணி ராமதாஸ்பாலியல் துன்புறுத்தல்மகேந்திரசிங் தோனிஅவிட்டம் (பஞ்சாங்கம்)விசயகாந்துசிதம்பரம் நடராசர் கோயில்ஜனாஹாட் ஸ்டார்திருமலை நாயக்கர்காம சூத்திரம்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்சங்க இலக்கியம் தொகுப்புப் பாடல்மலேசியாகீழடி அகழாய்வு மையம்தமிழா தமிழாகுமரகுருபரர்தமிழர் விளையாட்டுகள்வெப்பநிலைநள்ளிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்🡆 More