கடல் நாய்

கடல் நாய் (Common Seal அல்லது Harbour Seal) என்பது உலகின் வட அரைக்கோளத்தில் ஆர்க்டிக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் ஒரு கடற்பாலூட்டி விலங்கு.

கடல் நாய்
கடல் நாய்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
Phocidae
பேரினம்:
Phoca
இனம்:
P. vitulina
இருசொற் பெயரீடு
Phoca vitulina
லின்னேயசு, 1758
கடல் நாய்
போக்கா விட்டுலினாவின் (Phoca vitulina) பரவல்

இவை பொதுவாக அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல்கள், பால்டிக் கடல், வடகடல் ஆகியவற்றின் கரைப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவையே பின்னிபெட் (=தப்பை போன்ற கால்களையுடைய விலங்கு) வகைகளில் மிகுந்து காணப்படும் விலங்குகள்.

சீல்கள் பழுப்பு, சாம்பல் நிறங்களில் காணப்படும். 1.85 மீட்டர் நீளமும் 130 கிலோ கிராம் எடையும் வளரக்கூடியன. இவை குறிப்பிட்ட ஒரே இடத்தில் ஓய்வெடுப்பதை வழக்கமாகக் கொண்டவை. பொதுவாக இவ்விடங்கள், இவற்றை கொன்று தின்னும் விலங்குகள் நெருங்கமுடியாததாகவும் தாங்கள் உண்பதற்கு மீன் கிடைக்கக் கூடிய இடமாகவும் இருக்கும்.

உலகில் தற்போது நான்கு முதல் ஐந்து இலட்சம் சீல்கள் இருப்பதாக கணிக்கப்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அட்லாண்டிக் பெருங்கடல்ஆர்க்டிக் பெருங்கடல்பசிபிக் பெருங்கடல்பால்டிக் கடல்வடகடல்விலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவாரூர் தியாகராஜர் கோயில்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பிரெஞ்சுப் புரட்சிஉயர் இரத்த அழுத்தம்சிறுதானியம்என்விடியாமுகம்மது நபிமரபுச்சொற்கள்மக்களவை (இந்தியா)விவிலிய சிலுவைப் பாதையூடியூப்முல்லைப்பாட்டுநயினார் நாகேந்திரன்சங்க இலக்கியம்பாஸ்காஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கருக்காலம்பாரதிதாசன்ரமலான் நோன்புநற்கருணைகொடுமுடி மகுடேசுவரர் கோயில்நீரிழிவு நோய்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்பொதுவாக எம்மனசு தங்கம்தேர்தல் பத்திரம் (இந்தியா)சிந்துவெளி நாகரிகம்பத்துப்பாட்டுவிளம்பரம்ஸ்ரீலீலாபழமுதிர்சோலை முருகன் கோயில்சூரைஏலாதிகருப்பை நார்த்திசுக் கட்டிசிவனின் 108 திருநாமங்கள்நெல்இயேசு பேசிய மொழிஇந்திய அரசியல் கட்சிகள்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)அகநானூறுதருமபுரி மக்களவைத் தொகுதிநற்றிணைபேரூராட்சிசவூதி அரேபியாகணையம்நெசவுத் தொழில்நுட்பம்கண்ணாடி விரியன்மதுராந்தகம் தொடருந்து நிலையம்அங்குலம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்நன்னீர்இந்திரா காந்திசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)திருவண்ணாமலைகிரிமியா தன்னாட்சிக் குடியரசுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ஔவையார்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்சூரரைப் போற்று (திரைப்படம்)புலிபெங்களூர்சிதம்பரம் நடராசர் கோயில்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்குமரி அனந்தன்வேலுப்பிள்ளை பிரபாகரன்இரட்டைக்கிளவிஅண்ணாமலை குப்புசாமிசிறுபஞ்சமூலம்தமிழ்ஒளிவி.ஐ.பி (திரைப்படம்)தமிழர் அளவை முறைகள்மு. வரதராசன்டி. எம். செல்வகணபதிமெய்யெழுத்துஅறிவியல்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மயங்கொலிச் சொற்கள்கயிறு இழுத்தல்🡆 More