துடுப்புக்காலிகள்

துடுப்புகாலிகள் (Pinniped)(/ˈpɪnɪˌpɛdz/) , எனும் கடல் பாலூட்டிகள், துடுப்புகள் போன்ற நான்கு கால்களை பயன்படுத்தி கடலில் நீந்தும் திறன் பெற்ற கடல் வாழ் விலங்கினங்களாகும்.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/துடுப்புகாலிகள்|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

துடுப்புகாலிகள் சில நேரங்களில் கடற்கரையிலும் தவழ்ந்து வந்து ஓய்வெடுக்கும். துடுப்புகாலிகளில் 33 வகையான இனங்கள் உள்ளது. துடுப்புகாலிகள் அதிகம் வேட்டையாடப்படுவதால், இவ்வினம் அழிவின் விளிம்பில் உள்ளது.

துடுப்புகாலிகள்
புதைப்படிவ காலம்:Oligocene–Holocene, 24–0 Ma
PreЄ
Pg
N
துடுப்புக்காலிகள்
Clockwise from top left: கடல்நாய், கடல் சிங்கம், கடல் யானை, பளுப்பு கடல்நாய் மற்றும் நீண்ட தந்தப்பல் பனிக்கடல் யானை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): துடுப்புகாலிகள்
Subgroups
துடுப்புக்காலிகள்
வாழிடங்கள் (மஞ்சள் நிறம்)

வட துருவம் மற்றும் தென் துருவக் கடற்கரைகளில் காணப்படும், ஊண் உண்ணிகளான துடுப்புகாலிகளை சீல், பனிக்கடல் யானை, கடல் சிங்கம் என மூன்று குடும்பமாக வகைப்படுத்தியுள்ளனர்.

இவைகளின் காது அமைப்பு வெளி நீட்டாது, முகத்தில் உட்பொதிந்து காணப்படும். இதன் மூக்கு மற்றும் காதுகள் தண்ணீரில் நீந்தும்போது மூடிக்கொள்ளும்படி அமைந்துள்ளன. கால்கள் துடுப்புகள் போல அகன்று தட்டையாகிவிடும். நுரையீரல் பெரிதாக இருப்பதால் இதன் உடலமைப்பு மிதக்கும் தன்மையினை உடையதாக உள்ளது. இதன் நுரையீரல் பிற தரைவாழ் பாலூட்டிகளைவிட இரண்டரை மடங்கு பெரியதாகும். தரையில் நடக்கும்போது, அங்கும் இங்கும் ஓர் உருளை உருளுவதுபோல இருக்கும்.

துடுப்புகாலிகளில் பனிக்கடல் யானைகளுக்கு மட்டும் இரண்டு நீண்ட தந்தம் போன்ற பற்கள் உள்ளது. இப்பற்களால் இதன் எதிரிகளான பனிக்கரடி, சுறா மற்றும் திமிங்கிலங்களை விரட்டியடிக்கும். துடுப்புகாலிகளின் மேல் தோல் அரை அடி தடிமன் கொண்டதால், துருவப் பனியினை தாங்கும் திறன் கொண்டது.

இதன் முக்கிய உணவு மீன், நண்டு மற்றும் மெல்லுடலிகள் ஆகும். துடுப்புகாலிகள் ஒரு மீட்டர் நீளம் முதல் 5 மீட்டர் நீளமும்; 45 கிலோ கிராம் முதல் 3200 கிலோ கிராம் எடையும் கொண்டது. துடுப்புக்காலிகளின் தோலுக்கடியில் அடர்த்தியான கொழுப்பு படிந்திருப்பதால், துருவப் பனியினை தாங்கும் திறன் கொண்டது. துடுப்புகாலிகள் சிறந்த பார்வைத்திறனும், கேட்கும் திறனும் கொண்டவைகள்.

துடுப்புகாலிகளில் மூன்று பெருங் குடும்பங்கள் உள்ளது: 1 பனிக்கடல் யானை, 2 காதுள்ள சீல் மற்றும் 3 பாசிடோ எனும் கடல்சிங்கம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

துடுப்புக்காலிகள் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pinnipedia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலைபடுகடாம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமெட்ரோனிடசோல்அஸ்ஸலாமு அலைக்கும்யூலியசு சீசர்புணர்ச்சி (இலக்கணம்)முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இந்திய வரலாறுமக்களாட்சிசித்த மருத்துவம்கே. என். நேருசைவ சமயம்போக்குவரத்துஆழ்வார்கள்ஜெ. ஜெயலலிதாபரதநாட்டியம்நன்னீர்நெல்வட சென்னை மக்களவைத் தொகுதிதேர்தல்மஜ்னுகொல்கத்தா நைட் ரைடர்ஸ்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிசிவபெருமானின் பெயர் பட்டியல்அ. கணேசமூர்த்திதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்நாளந்தா பல்கலைக்கழகம்நாடாளுமன்ற உறுப்பினர்ஜோதிமணிகலம்பகம் (இலக்கியம்)மட்பாண்டம்மாசாணியம்மன் கோயில்வி.ஐ.பி (திரைப்படம்)சுயமரியாதை இயக்கம்மக்களவை (இந்தியா)திராவிடர்தேம்பாவணிஅபிசேக் சர்மாநன்னூல்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஎருதுவாக்குரிமைமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்தாயுமானவர்மதீச பத்திரனநாயன்மார்மஞ்சள் காமாலைகருக்காலம்டி. என். ஏ.விலங்குசவ்வாது மலைரோபோ சங்கர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பல்லவர்புதுச்சேரிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தனுசு (சோதிடம்)அயோத்தி இராமர் கோயில்சூரியன்தமிழ் இலக்கியம்சிவம் துபேமுத்தொள்ளாயிரம்வேதம்இசைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019குடும்ப அட்டைஅமுக்கப்பட்ட இயற்கை எரிவளிநான்மணிக்கடிகைபால் கனகராஜ்உத்தரகோசமங்கைவினையெச்சம்விருதுநகர் மக்களவைத் தொகுதிஎட்டுத்தொகை தொகுப்புமுருகன்ஐங்குறுநூறுசுந்தர காண்டம்நவக்கிரகம்கல்லீரல்அக்பர்🡆 More