எச்சைலன்

எப்சைலன் (Epsilon, கிரேக்கம்: έψιλον) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் ஐந்தாவது எழுத்து ஆகும்.

கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது ஐந்து என்ற பெறுமானத்தை உடையது. பினீசிய எழுத்தான ஈயிலிருந்தே (He) எச்சைலன் பெறப்பட்டது. எச்சைலனிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்து E, சிரில்லிய எழுத்து E என்பனவாகும். பேரெழுத்து எச்சைலன் இலத்தீன் Eஐ ஒத்ததாகக் காணப்படுகின்றது.

எச்சைலன்
கிரேக்க நெடுங்கணக்கு
Αα அல்ஃபா Νν நியூ
Ββ பீற்றா Ξξ இக்சய்
Γγ காமா Οο ஒமிக்ரோன்
Δδ தெலுத்தா Ππ பை
Εε எச்சைலன் Ρρ உரோ
Ζζ சீற்றா Σσς சிகுமா
Ηη ஈற்றா Ττ உட்டோ
Θθ தீற்றா Υυ உப்சிலோன்
Ιι அயோற்றா Φφ வை
Κκ காப்பா Χχ கை
Λλ இலமிடா Ψψ இப்சை
Μμ மியூ Ωω ஒமேகா
அநாதையாய்
Ϝϝ டிகாமா Ϟϟ கோப்பா
Ϛϛ சிடீகுமா Ϡϡ சாம்பை
Ͱͱ ஹஈற்றா Ϸϸ உஷோ
Ϻϻ சான்

வரலாறு

பினீசிய எழுத்தான ஈயிலிருந்தே எச்சைலன் பெறப்பட்டது. பண்டைய கிரேக்க எழுத்து முறையில் எச்சைலனும் ஈயும் ஒரே மாதிரியாகவே காணப்பட்டன. ஆனால், தற்போது ஈயின் கண்ணாடி விம்பத்தை ஒத்ததாகவே எச்சைலன் எழுதப்படுகின்றது.

பயன்பாடுகள்

பேரெழுத்து எச்சைலன் இலத்தீன் Eஐ ஒத்திருப்பதால் கிரேக்க மொழியைத் தவிர ஏனைய இடங்களில் பெரிதாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

கணிதம்

கணிதத்தில் உலகத்தொடையைக் குறிப்பதற்குச் சிற்றெழுத்து எச்சைலன் பயன்படுத்தப்படுகின்றது. தொடையில் மூலகம், மூலகமன்று என்பனவற்றைக் காட்டுவதிலும் எச்சைலனின் மாறுபட்ட வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வானியல்

உடுக்கூட்டமொன்றில் ஐந்தாவது துலக்கமான உடுவைக் குறிப்பதற்கு எச்சைலன் பயன்படுத்தப்படுகின்றது.

ஒருங்குறி

ஒருங்குறி மாதிரி விளக்கம்
U+0395 Ε கிரேக்கப் பேரெழுத்து எச்சைலன்
U+03B5 ε கிரேக்கச் சிற்றெழுத்து எச்சைலன்
U+0045 E இலத்தீன் பேரெழுத்து ஈ
U+0065 e இலத்தீன் சிற்றெழுத்து ஈ
U+2208 மூலகம்
U+2209 மூலகமன்று

மேற்கோள்கள்

Tags:

எச்சைலன் வரலாறுஎச்சைலன் பயன்பாடுகள்எச்சைலன் ஒருங்குறிஎச்சைலன் மேற்கோள்கள்எச்சைலன்5 (எண்)Heஇலத்தீன்கிரேக்க எழுத்துக்கள்கிரேக்கம் (மொழி)சிரில்லிக் எழுத்துக்கள்பினீசிய எழுத்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிலக்கடலைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கேழ்வரகுகுணங்குடி மஸ்தான் சாகிபுபால்வினை நோய்கள்முல்லைப்பாட்டுஇந்திவங்காளதேசம்பாட்டாளி மக்கள் கட்சிஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)தமிழ்த்தாய் வாழ்த்துயாவரும் நலம்கிராம நத்தம் (நிலம்)திருமுருகாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படைபட்டினப் பாலைநான் அவனில்லை (2007 திரைப்படம்)குறிஞ்சிப் பாட்டுமொரோக்கோசின்னம்மைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்வல்லினம் மிகும் இடங்கள்கயிறு இழுத்தல்தென் சென்னை மக்களவைத் தொகுதிசிலம்பரசன்கம்பராமாயணம்விலங்குடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்ஆண் தமிழ்ப் பெயர்கள்டி. எம். செல்வகணபதிமுதுமலை தேசியப் பூங்காவி.ஐ.பி (திரைப்படம்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்கீர்த்தி சுரேஷ்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிநோட்டா (இந்தியா)தமிழர் நெசவுக்கலைபத்து தலசினைப்பை நோய்க்குறிநாடார்திருக்குறள்இளையராஜாபீப்பாய்மோகன்தாசு கரம்சந்த் காந்திசைவ சமயம்விந்துகட்டுவிரியன்வ. உ. சிதம்பரம்பிள்ளைதிராவிடர்பத்துப்பாட்டுவிவேகானந்தர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்சரண்யா துராடி சுந்தர்ராஜ்துரைமுருகன்மாநிலங்களவைதேர்தல் நடத்தை நெறிகள்மோசேஏலாதிபுவிவெப்பச் சக்திமொழிபெயர்ப்புஇராமலிங்க அடிகள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தமிழர் பருவ காலங்கள்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இயேசு காவியம்பிள்ளையார்கண்ணப்ப நாயனார்எஸ். சத்தியமூர்த்திமீன்பாடுவாய் என் நாவேவைப்புத்தொகை (தேர்தல்)நீலகிரி மாவட்டம்சூர்யா (நடிகர்)ஹதீஸ்மலைபடுகடாம்🡆 More