இரியூக்கியூ தீவுகள்

இரியூக்கியூ தீவுகள் (Ryūkyū Islands (琉球列島, Ryūkyū-shotō?), அல்லது நான்செய் தீவுகள் (Nansei Islands (南西諸島, Nansei-shotō?, lit.

"Southwest Islands"), கியூசூவிற்கும் சீனக் குடியரசுக்கும் இடையிலான சப்பானி தீவுகள். இங்குள்ள மக்கள் இரியூக்கியூ மக்கள் எனப்படுகின்றனர்.

இரியூக்கியூ தீவுகள்
இரியூக்கியூ தீவுகள் கியூசூ தீவிற்கு தென்மேற்கே அமைந்துள்ளன.

வரலாறு

14ஆம் நூற்றாண்டில் இத்தீவுகளில் இரியூக்கியூ இராச்சியம் (琉球王国 Ryūkyū-ōkoku?) ஆண்டு வந்தது. திறை கட்டும் அரசாட்சியாக சீனப் பேரரசுடன் இருந்து வந்தது.

17ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த அரசாட்சி சப்பானுடன் திறை செலுத்தும் நாடாக இணைந்தது. preserving as usual the independence of the kingdom and its rulers.

காலக்கோடு

  • 1314: நான்சன், சூசன், ஒக்கூசன் இராச்சியங்கள் நிறுவப்படல்
  • 1429: இரியூக்கியூ இராச்சியம் நிறுவப்பட்டது
  • 1609: சத்சூமா இராச்சியத்தால் இரியூக்கியூ இராச்சியம் தாக்கப்பட்டது
  • 1872: புதிய இரியூக்கியூ கொற்றம் நிறுவப்பட்டது, 1872-1879
  • 1972: ஐக்கிய அமெரிக்கா இரியூக்கியூ தீவுகளை மீண்டும் சப்பானிற்கு திருப்பியளித்தல்

புவியியல்

இத்தீவுகள் கிழக்கு சீனக்கடலின் கீழ்கோடியில் அமைதிப் பெருங்கடலின் மேற்கு கோடியில் அமைந்துள்ளது.

இத்தீவுகள் இரு புவியியல் வலயங்களாக பிரிபட்டுள்ளன: அமாமி தீவை மையமாகக் கொண்ட வடக்கு இரியூக்கியூ தீவுகள், மற்றும் ஒக்கினவா தீவை மையமாக்க் கொண்ட தெற்கு இரியூக்கியூ தீவுகள் சில நேரங்களில் தெற்கு இரியூக்கியூ தீவுகள் ஒகினாவா தீவுகள் என்றும் சாக்கிசிமா தீவுகள் என்றும் மேலும் பிரிக்கப்படுகின்றன.

இத்தீவுகளில் மிகவும் பெரியது ஓக்கினாவா தீவு.

பண்பாடு

இத்தீவு மக்களால் கராத்தே கண்டுபிடிக்கப்பட்டது; குறிப்பாக ஒக்கினாவா மாகாணத்தில்.

மேற்கோள்கள்

Tags:

இரியூக்கியூ தீவுகள் வரலாறுஇரியூக்கியூ தீவுகள் புவியியல்இரியூக்கியூ தீவுகள் பண்பாடுஇரியூக்கியூ தீவுகள் மேற்கோள்கள்இரியூக்கியூ தீவுகள்கியூஷூசீனக் குடியரசுயப்பான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜன கண மனநேர்பாலீர்ப்பு பெண்பாண்டவர் பூமி (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்அயோத்தி இராமர் கோயில்அமுக்கப்பட்ட இயற்கை எரிவளிஅபினிமூதுரைதிரிகடுகம்கருக்காலம்உவமையணிமரபுச்சொற்கள்விராட் கோலிஊராட்சி ஒன்றியம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஸ்ரீமருதம் (திணை)தமிழ்த்தாய் வாழ்த்துநீர் மாசுபாடுபோதி தருமன்அவிட்டம் (பஞ்சாங்கம்)மெட்ரோனிடசோல்வேலூர் மக்களவைத் தொகுதிவிசயகாந்துமார்ச்சு 28வல்லினம் மிகும் இடங்கள்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)சுப்பிரமணிய பாரதிஆரணி மக்களவைத் தொகுதிராம் சரண்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்மனித மூளைமாணிக்கவாசகர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)இந்தியாபனிக்குட நீர்இசைக்கருவிதிருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்சமந்தா ருத் பிரபுகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஔவையார்கன்னியாகுமரி மாவட்டம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்அதிதி ராவ் ஹைதாரிஉயிர்ச்சத்து டிகுலுக்கல் பரிசுச் சீட்டுகர்ணன் (மகாபாரதம்)குமரகுருபரர்தேவதாசி முறையாவரும் நலம்நீக்ரோமக்களாட்சிநாயன்மார்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019இறைமறுப்புவரலட்சுமி சரத்குமார்கம்போடியாமதுரைக் காஞ்சிதஞ்சாவூர்ஆந்திரப் பிரதேசம்ஒலிவாங்கிசெக் மொழிஆண் தமிழ்ப் பெயர்கள்நஞ்சுக்கொடி தகர்வுதமிழச்சி தங்கப்பாண்டியன்ஏலாதிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ம. பொ. சிவஞானம்சேரர்அளபெடைவிடுதலை பகுதி 1ஏழாம் அறிவு (திரைப்படம்)தமிழ்விடு தூதுபாபுர்சொல்லாட்சிக் கலைஆய்த எழுத்துஅறுசுவைநம்மாழ்வார் (ஆழ்வார்)🡆 More