ஓக்கினாவா மாகாணம்

ஓக்கினாவா என்பது சப்பான் நாட்டிலுள்ள ஒரு மாகாணம்.

இம்மாகாணம் கியூஷூ தீவிற்குத் தென்மேற்காக அமைந்துள்ள இரியூக்கியூ தீவுகள் எனப்படும் 1000 கிலோமீட்டர் நீளமான நூற்றுக்கணக்கான தீவுகளை உள்ளடக்கியுள்ளது. ஓக்கினாவா தீவின் தென்பகுதியில் அமைந்துள்ள நாகா நகரம் இம்மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

ஒக்கினாவா மாகாணம்
沖縄県
மாகாணம்
Japanese transcription(s)
 • சப்பானிய மொழி沖縄県
 • RōmajiOkinawa-ken
Okinawan transcription(s)
 • Okinawan沖縄県(ウチナーチン)
 • RōmajiUchinaa-chin
ஒக்கினாவா மாகாணம்-இன் கொடி
கொடி
Official logo of ஒக்கினாவா மாகாணம்
Symbol of ஓக்கினாவா மாகாணம்
Location of ஒக்கினாவா மாகாணம்
நாடுசப்பான்
பரப்பளவு தரவரிசை44வது
மக்கள்தொகை (அக்டோபர் 1, 2013)
 • மொத்தம்1,416,587
 • தரவரிசை27வது
 • அடர்த்தி622/km2 (1,610/sq mi)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுJP-47
Districts5
Municipalities41
FlowerDeego (Erythrina variegata)
TreePinus luchuensis ("ryūkyūmatsu")
BirdOkinawa woodpecker (Sapheopipo noguchii)
FishBanana fish (Caesio diagramma,"takasago", "gurukun")
இணையதளம்www.pref.okinawa.jp/english/

சப்பானிய தற்காப்புக்கலையான கராத்தே ஓக்கினாவாவிலேயே தோன்றியது.

ஓக்கினாவாவில் உலக பாரம்பரியக் களமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ரியூக்கியு பேரரசின் குசுக்கோ இடங்களின் பகுதியான குசுக்கோ எனப்படும் தனித்தன்மை வாய்ந்த கோட்டைகள் இடிபாடடைந்த நிலையில் காணப்படுகின்றன.

Tags:

இரியூக்கியூ தீவுகள்ஓக்கினாவா தீவுகியூஷூசப்பான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழர் அளவை முறைகள்அணி இலக்கணம்எம். கே. விஷ்ணு பிரசாத்இடலை எண்ணெய்விருதுநகர் மக்களவைத் தொகுதிஆற்றுப்படைஎஸ். ஜானகிபாரிகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகிரிமியா தன்னாட்சிக் குடியரசுஇரச்சின் இரவீந்திராவிநாயகர் அகவல்சப்தகன்னியர்ஆதம் (இசுலாம்)இராபர்ட்டு கால்டுவெல்தென் சென்னை மக்களவைத் தொகுதிதங்கம் தென்னரசுஒற்றைத் தலைவலிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சூர்யா (நடிகர்)சுற்றுச்சூழல் பாதுகாப்புராசாத்தி அம்மாள்ஹாலே பெர்ரிவிலங்குமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்பந்தலூர் வட்டம்புறநானூறுசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)வடிவேலு (நடிகர்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்தமிழக வெற்றிக் கழகம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிவெந்து தணிந்தது காடுதமிழ்நாடு காவல்துறைபெரிய வியாழன்பாரத ரத்னாஈரோடு மக்களவைத் தொகுதிஅரக்கோணம் மக்களவைத் தொகுதிபெரியபுராணம்ஆண்டாள்வினோஜ் பி. செல்வம்உரிச்சொல்நாம் தமிழர் கட்சிநயினார் நாகேந்திரன்ஆசிரியர்சிலம்பம்தமிழ்ப் புத்தாண்டுநான் அவனில்லை (2007 திரைப்படம்)கோயில்அயோத்தி இராமர் கோயில்கஞ்சாபுதிய ஏழு உலக அதிசயங்கள்கிருட்டிணன்ஹர்திக் பாண்டியாதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்காரைக்கால் அம்மையார்மருதமலை முருகன் கோயில்கூகுள்கருப்பை வாய்சுற்றுச்சூழல்அத்தி (தாவரம்)மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிநம்ம வீட்டு பிள்ளைநிர்மலா சீதாராமன்பண்பாடுகிறிஸ்தவச் சிலுவைடைட்டன் (துணைக்கோள்)கன்னியாகுமரி மாவட்டம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மூலம் (நோய்)நருடோசெம்மொழிமுக்கூடற் பள்ளுபொது ஊழிநற்கருணை ஆராதனைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைகபிலர் (சங்ககாலம்)அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)🡆 More