அலிகர்

அலிகர் (Aligarh, இந்தி: अलीगढ़), இந்தியாவின் வட மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஓரு மாநகரமாகும்.

இது புது தில்லியிலிருந்து தென்கிழக்கே 90 மைல்கள் (140 km) தொலைவில் உள்ளது. அலிகர் மாவட்டம், அலிகர் கோட்டம் ஆகியவற்றின் தலைநகரான இந்த நகரத்தின் மக்கள்தொகை பத்து இலட்சமாக உள்ளது. இங்குள்ள புகழ்பெற்ற அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்தினால் பெரும்பாலும் பல்கலைக்கழக நகரமாக அறியப்படுகிறது. இதனால் 'கல்வியின் மெக்கா ' எனவும் புகழ்பெற்றுள்ளது. பாக்கித்தானின் உருவாக்கத்திற்கு வித்திட்டவராகக் கருதப்படும் சேர் முகமது இக்பால் உட்பட பல அறிஞர்கள் இப்பல்கலைக்கழகத்துடன் தொடர்பு பெற்றுள்ளனர். அலிகார் பூட்டுத் தொழிலுக்கும் புகழ்பெற்றது; ஆகவே உள்ளூர் மக்கள் இதனை `பூட்டுக்கள் நகரம்' எனவும் அழைக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் உள்ள 13 பெருநகர் பகுதிகளில் (அலிகார், ஆக்ரா, அலகாபாத், பரேலி, காசியாபாத், கோரக்பூர், ஜான்சி, கான்பூர்,லக்னோ, மொராதாபாத், மீரட், சாரங்பூர், வாரணாசி) இது ஒன்றாகும்.

அலிகர்

அலிகட், अलीगढ़

கல்வியின் மெக்கா, பூட்டுக்கள் நகரம்
—  நகரம்  —
அலிகர்
அலிகர்
அலிகர்
அலிகர்
இருப்பிடம்: அலிகர்

, உத்தரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 27°53′N 78°05′E / 27.88°N 78.08°E / 27.88; 78.08
நாடு அலிகர் இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
பிரிவு அலிகர்
மாவட்டம் அலிகார்
ஆளுநர் இராம் நாயக், ஆனந்திபென் படேல்
முதலமைச்சர் யோகி அதித்யாநாத்
மக்களவைத் தொகுதி அலிகர்
மக்கள் தொகை 967,732 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


178 மீட்டர்கள் (584 அடி)

குறியீடுகள்

புள்ளிவிவரங்கள்

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அலிகாரின் மக்கள்தொகை ஏறத்தாழ 1167732 ஆகும். இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் ஆவர். தேசிய சராசரியான 65.4%ஐவிட படிப்பறிவு 71%ஆக உள்ளது; ஆண்கள் 79%உம் பெண்கள் 61%உம் படிப்பறிவு பெற்றவர்களாக உள்ளனர். மக்கள்தொகையில் 16% ஆறு வயதிற்கும் குறைவானவர்கள்.

மேற்கோள்கள்

http://www.whediatechnologies.com பரணிடப்பட்டது 2011-01-29 at the வந்தவழி இயந்திரம்

மேலும் அறிய

  • Aligarh in My Days (Interviews of former Vice Chancellors of Aligarh Muslim University), Ed. Syed Ziaur Rahman, Non-Resident Students’ Centre, Aligarh Muslim University, Aligarh, 1997.

வெளியிணைப்புகள்

Tags:

அலிகர் புள்ளிவிவரங்கள்அலிகர் மேற்கோள்கள்அலிகர் மேலும் அறியஅலிகர் வெளியிணைப்புகள்அலிகர்அலகாபாத்அலிகார் முசுலிம் பல்கலைக்கழகம்ஆக்ராஇந்தி மொழிஇந்தியாஉத்தரப் பிரதேசம்காசியாபாத்கான்பூர்கோரக்பூர்சாரங்பூர்ஜான்சிபரேலிபாக்கித்தான்புது தில்லிமீரட்முகமது இக்பால்மெக்காமொராதாபாத்லக்னோவாரணாசி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மேகக் கணிமைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்இனியவை நாற்பதுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்அறுவகைப் பெயர்ச்சொற்கள்அறுபது ஆண்டுகள்கருப்பைதமிழ் எண்கள்ஐராவதேசுவரர் கோயில்உரிச்சொல்மதுரைதாயுமானவர்அயோத்தி இராமர் கோயில்சீமான் (அரசியல்வாதி)சித்திரைத் திருவிழாகுறுந்தொகைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிருவள்ளுவர்ரச்சித்தா மகாலட்சுமிஇளையராஜாபதினெண் கீழ்க்கணக்குஏப்ரல் 25தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்கவிதைவாட்சப்கண்ணாடி விரியன்காற்றுஇலங்கைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கட்டுரைமரவள்ளிகுடும்ப அட்டைசென்னைவெப்பநிலைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இரசினிகாந்துஇந்தியப் பிரதமர்மட்பாண்டம்மகேந்திரசிங் தோனிவேதம்சதுரங்க விதிமுறைகள்கல்விநந்திக் கலம்பகம்முதல் மரியாதைசுற்றுச்சூழல் பாதுகாப்புஇந்திய இரயில்வேமதீச பத்திரனதிருநங்கைமதுரை வீரன்திருவண்ணாமலைவணிகம்வெண்குருதியணுகார்லசு புச்திமோன்தமிழர்சூரியக் குடும்பம்திருநாவுக்கரசு நாயனார்நயன்தாராகுப்தப் பேரரசுபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்சுப்பிரமணிய பாரதிதேவிகாகண்ணதாசன்எயிட்சுஅனுஷம் (பஞ்சாங்கம்)திரு. வி. கலியாணசுந்தரனார்யானைவிஜய் வர்மாகருப்பசாமிகன்னியாகுமரி மாவட்டம்சைவத் திருமணச் சடங்குஅணி இலக்கணம்பெயர்ச்சொல்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்திருவிளையாடல் புராணம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்திருமால்நன்னூல்🡆 More