மொராதாபாத்

மொரதாபாத் (Moradabad, இந்தி: मुरादाबाद, உருது: مراداباد) வட இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஓர் மாநகரமாகும்.

1600ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசர் ஷா ஜகானின் மகன் முரத் பக்ஷால் நிறுவப்பட்டதால் மொரதாபாத் எனப் பெயரிடப்பட்டது. இது மொரதாபாத் மாவட்டத்தின் தலைநகருமாகும்.

மொராதாபாத் (மொரதாபாத்/முரதாபாத்)
பித்தளை நகரம்
—  நகரம்  —
மொராதாபாத்
மொராதாபாத்
மொராதாபாத்
மொராதாபாத் (மொரதாபாத்/முரதாபாத்)
இருப்பிடம்: மொராதாபாத் (மொரதாபாத்/முரதாபாத்)

, உத்தரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 28°50′N 78°47′E / 28.83°N 78.78°E / 28.83; 78.78
நாடு மொராதாபாத் இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் மொராதாபாத்
ஆளுநர் இராம் நாயக், ஆனந்திபென் படேல்
முதலமைச்சர் யோகி அதித்யாநாத்
நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அசாருதீன்
நகரத்தந்தை எஸ்.டி. அசன்
துணை மேயர் சீருங்கல் அத்தேர்
மக்களவைத் தொகுதி மொராதாபாத் (மொரதாபாத்/முரதாபாத்)
மக்கள் தொகை

அடர்த்தி

6,41,240 (2001)

281/km2 (728/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

2,285 சதுர கிலோமீட்டர்கள் (882 sq mi)

286 மீட்டர்கள் (938 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.moradabad.nic.in

தேசியத் தலைநகர் புதுதில்லியிலிருந்து 167 கிமீ (104 மை) தொலைவில் ராம்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கிருந்து வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு பித்தளை கைவினைப்பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. இதனால் பித்தளை நகரம் (உள்ளூர் மொழியில் பீத்தள் நக்ரி) என்று அழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு இனத்தையும் சமயத்தையும் சார்ந்த பத்து இலட்சம் மக்கள் வசிக்கின்றனர். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொரதாபாத் முசுலிம்கள் கூடுதலாக உள்ள பெரும்பான்மை மாவட்டங்களில் ஒன்றாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

மேற்கோள்கள்

Tags:

இந்தி மொழிஇந்தியாஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்உத்தரப் பிரதேசம்உருதுமுகலாயப் பேரரசுமொரதாபாத் மாவட்டம்ஷாஜகான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

யூடியூப்புரோஜெஸ்டிரோன்சிறுகதைஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956சிவவாக்கியர்மூசாகிறிஸ்தவச் சிலுவைதிரு. வி. கலியாணசுந்தரனார்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிஹாலே பெர்ரிபிலிருபின்தாய்ப்பாலூட்டல்ஆண்டு வட்டம் அட்டவணைவால்ட் டிஸ்னிமக்களாட்சிஉணவுஅகமுடையார்அறிவியல்நெல்லிசெண்டிமீட்டர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ஈரோடு மக்களவைத் தொகுதிகுமரகுருபரர்மங்கோலியாஅளபெடைநேர்பாலீர்ப்பு பெண்இசுலாமிய வரலாறுடி. டி. வி. தினகரன்உருசியாதிராவிசு கெட்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்இயேசுவிளம்பரம்ஆய்த எழுத்து (திரைப்படம்)சிலம்பரசன்பனைமுரசொலி மாறன்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்முத்துராமலிங்கத் தேவர்மு. க. ஸ்டாலின்வெள்ளியங்கிரி மலைவேலுப்பிள்ளை பிரபாகரன்சூரைதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிசுடலை மாடன்பத்துப்பாட்டுவிஜய் ஆண்டனிநிலக்கடலைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)எம். கே. விஷ்ணு பிரசாத்நனிசைவம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்அவிட்டம் (பஞ்சாங்கம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்விண்டோசு எக்சு. பி.அருணகிரிநாதர்பொதுவாக எம்மனசு தங்கம்ஹதீஸ்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்தேவநேயப் பாவாணர்மீன்ஆசியாஉவமையணிபுணர்ச்சி (இலக்கணம்)கட்டுரைமலக்குகள்திருட்டுப்பயலே 2எஸ். ஜானகிபாரத ரத்னாபாரதிய ஜனதா கட்சிமுகலாயப் பேரரசுகோயம்புத்தூர் மாவட்டம்பாஸ்காஅழகி (2002 திரைப்படம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ரோபோ சங்கர்🡆 More