அகாரிகஸ் பைஸ்போரஸ்

அகாரிகஸ் பைஸ்போரஸ் ஒரு உண்ணத்தகுந்த காளான் ஆகும்.

இது ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்க புல்வெளிப் பகுதிகளில் உருவான காளான் இனமாகும். இதில் 2 வகையான காளான்கள் காணப்படுகின்றன.

அகாரிகஸ் பைஸ்போரஸ்
அகாரிகஸ் பைஸ்போரஸ்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
பூஞ்சை
தொகுதி:
பாசிடியோமைகோட்டா
வகுப்பு:
அகாரிகோமிசேட்டெசு
வரிசை:
அகாரிகலசு
குடும்பம்:
அகாரிகேக்கே
பேரினம்:
அகாரிகசு
இனம்:
A. bisporus
இருசொற் பெயரீடு
Agaricus bisporus
(J.E.Lange) Imbach (1946)
வேறு பெயர்கள்
  • Psalliota hortensis f. bispora J.E.Lange (1926)

முதிர்ச்சி அடையாத காளான் வகை

இது வெண்மை மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. வெண்மை நிற காளான் பொதுவான காளான், பொத்தான் காளான், வெண்மை காளான், வளர்ப்பு காளான் என்றும் அழைக்கப்படுகிறது. பழுப்பு நிற காளான் சுவிஸ் பழுப்பு காளான், ரோமன் பழுப்பு காளான், இத்தாலிய பழுப்பு காளான், கிர்பிமி காளான், செஸ்நெட் காளான் என்றும் அழைக்கப்படுகிறது.

முதிர்ச்சி அடைந்த காளான் வகை

இது வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. இது உருளைக்கிழங்கு காளான் என்றும் அழைக்கப்படுகிறது.

அகாரிகஸ் பைஸ்போரஸ் ஒரு அதிக அளவில் உண்ணத்தகுந்த, 70 க்கும் அதிகமான நாடுகளில் வளர்க்கப்படுகிற காளான் இனமாகும்.

வகைப்பாடு

இந்த காளான் முதலில் Mordecai Cubitt Cooke என்ற ஆங்கில தாவரவியல் அறிஞரால் விவரிக்கப்பட்டது. இவர் 1871 ல் தனது Handbook of British Fungi என்ற புத்தகத்தில் அகாரிகஸ் கம்பெஸ்டிரிஸ் (வகை. ஹார்டென்சிஸ்) என்ற காளான் இனத்தின் ஒரு வகையாக குறிப்பிட்டார். பின்னர் Jacob Emanuel Lange என்ற டச்சு நாட்டு காளான் இயல் அறிஞர் இதனை வளர்க்கக்கூடிய தனி காளான் இனமான சாலியோட்டா ஹார்டென்சிஸ் (வகை. பைஸ்போரா) என 1926 ல் குறிப்பிட்டார். 1938 ல் சாலியோட்டா பிஸ்போரா என்ற தனி சிற்றினமாக உருவாக்கப்பட்டது. தற்போதைய தாவரவியல் பெயரான அகாரிகஸ் பைஸ்போரஸ் 1946 ல் Emil Imbach என்பவரால் வழங்கப்பட்டது.

சாகுபடி வரலாறு

முதன்முதலில் அறிவியல் ரீதியான வளர்ப்பு முறை 1707 ல் Joseph Pitton de Tournefort என்ற பிரெஞ்ச் தாவரவியலாளரால் உருவாக்கப்பட்டது. பின்னர் பிரெஞ்ச் வேளாண் வல்லுநரான என்பவரால் காளான் மறு நடவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஊட்டச்சத்து மதிப்பீடு

100 கிராம் அளவுடைய உணவுக் காளானில் 93 கிலோஜுல் (22 கிலோ கலோரி) ஆற்றல் உள்ளது. மேலும் இதில் பி வைட்டமின்கள், வைட்டமின் டி (எர்கோகால்சிஃபெரால் - வைட்டமின் டி2), ரைபோஃபிளேவின், நியாசின், பாண்டோதனிக் அமிலம் ஆகியவை காணப்படுகின்றன....

அட்டவணை

அகாரிகஸ் பைஸ்போரஸ், வெள்ளை
உணவாற்றல்93 கிசூ (22 கலோரி)
3.26 g
சீனி1.98 g
நார்ப்பொருள்1 g
0.34 g
3.09 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
தயமின் (B1)
(7%)
0.081 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(34%)
0.402 மிகி
நியாசின் (B3)
(24%)
3.607 மிகி
(30%)
1.497 மிகி
உயிர்ச்சத்து பி6
(8%)
0.104 மிகி
இலைக்காடி (B9)
(4%)
17 மைகி
உயிர்ச்சத்து பி12
(2%)
0.04 மைகி
உயிர்ச்சத்து சி
(3%)
2.1 மிகி
உயிர்ச்சத்து டி
(1%)
0.2 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
இரும்பு
(4%)
0.5 மிகி
மக்னீசியம்
(3%)
9 மிகி
பாசுபரசு
(12%)
86 மிகி
பொட்டாசியம்
(7%)
318 மிகி
சோடியம்
(0%)
3 மிகி
துத்தநாகம்
(5%)
0.52 மிகி
நீர்92.45 g

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

மேற்கோள்கள்

அகாரிகஸ் பைஸ்போரஸ் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Agaricus bisporus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
அகாரிகஸ் பைஸ்போரஸ் 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

Tags:

அகாரிகஸ் பைஸ்போரஸ் முதிர்ச்சி அடையாத காளான் வகைஅகாரிகஸ் பைஸ்போரஸ் முதிர்ச்சி அடைந்த காளான் வகைஅகாரிகஸ் பைஸ்போரஸ் வகைப்பாடுஅகாரிகஸ் பைஸ்போரஸ் சாகுபடி வரலாறுஅகாரிகஸ் பைஸ்போரஸ் ஊட்டச்சத்து மதிப்பீடுஅகாரிகஸ் பைஸ்போரஸ் மேற்கோள்கள்அகாரிகஸ் பைஸ்போரஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குப்தப் பேரரசுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மெய்க்கீர்த்திதேவாங்குசுயமரியாதை இயக்கம்கும்பகோணம்சிறுகதைசூரைஅக்னி நட்சத்திரம் (திரைப்படம்)சுவர்ணலதாஆந்திரப் பிரதேசம்இந்திய வரலாறுசென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்பட்டா (நில உரிமை)புதுச்சேரிபில்லா (2007 திரைப்படம்)காதல் கோட்டைதலைவாசல் விஜய்ஔவையார் (சங்ககாலப் புலவர்)சீமான் (அரசியல்வாதி)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்வைரமுத்துகங்கைகொண்ட சோழபுரம்தமிழ் படம் 2 (திரைப்படம்)நாலடியார்பாண்டியர்நெல்லிபள்ளிக்கூடம்ஐந்திணை எழுபதுபத்ம பூசண்காரைக்கால் அம்மையார்சின்னத்தாயிபுறப்பொருள்நற்றிணைமு. க. ஸ்டாலின்பெட்டிநந்தா என் நிலாதமிழ் விக்கிப்பீடியாகுற்றாலம்இரவீந்திரநாத் தாகூர்இயேசுஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைதிருவாசகம்ஆர். சூடாமணிநம்பி அகப்பொருள்சட் யிபிடிதொல்காப்பியர்வட்டாட்சியர்அழகர் கிள்ளை விடு தூதுவேலு நாச்சியார்சஞ்சு சாம்சன்திருச்சிராப்பள்ளிகவிதைபதினெண் கீழ்க்கணக்குமார்பகப் புற்றுநோய்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்புறநானூறுரவி வர்மாமுல்லைப்பாட்டுதமிழ்விடு தூதுகொடைக்கானல்பியர்சொல்சிவம் துபேஅயோத்தி இராமர் கோயில்குற்றாலக் குறவஞ்சிவைணவ சமயம்சைவ சித்தாந்த சாத்திரங்கள்மெய்யெழுத்துநவரத்தினங்கள்இணையம்சீர் (யாப்பிலக்கணம்)இரட்டைக்கிளவிஅகமுடையார்பால கங்காதர திலகர்ஊராட்சி ஒன்றியம்விளையாட்டுஒலியன்🡆 More