பேர்ன்: சுவிட்சர்லாந்தின் தலைநகரம்

பேர்ன் (ஆங்கில மொழி: Bern, இடாய்ச்சு மொழி: Bern, பிரெஞ்சு மொழி: Berne, இத்தாலியம்: Berna, உரோமாஞ்சு: Berna), சுவிட்சர்லாந்து நாட்டின் அதிகாரபூர்வ தலைநகரம் ஆகும்.

சுவிட்சர்லாந்தில் நான்காவது அதிக மக்கட்தொகையுடைய நகரமான இதன் மக்கட்தொகை 2010 டிசம்பரில் 131,000 ஆகும். 43 மாநகரசபைகளை உள்ளடக்கிய பேர்ன் 'நகரக் கூட்டமைப்பு' (agglomeration) 349,000 மக்களைக் கொண்டிருப்பதுடன் பேர்ன் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்தொகை 2000 ஆம் ஆண்டில் 660,000 ஆக இருந்தது. இது பேர்ன் கன்டோனினதும் தலைநகரமாகும்.

பேர்ன்
நாடு சுவிட்சர்லாந்து Coat of Arms of பேர்ன்
கன்டோன் பேர்ன்
மாவட்டம் Bern-Mittelland administrative district
46°57′N 7°27′E / 46.950°N 7.450°E / 46.950; 7.450
மக்கட்தொகை 1,33,883 (December 2018)
  - அடர்த்தி 2,595 /km² (6,720 /sq.mi.)
பரப்பளவு 51.6 ச.கி.மீ (19.9 ச.மை)
ஏற்றம் 542 மீ (1,778 அடி)
  - Highest 864 m - Gurten, Bern
  - Lowest 480 m - Aare
பழைய பேர்ன் நகரின் தோற்றம்
பழைய பேர்ன் நகரின் தோற்றம்
பழைய பேர்ன் நகரின் தோற்றம்
அஞ்சல் குறியீடு 3000
SFOS number 0351
மேயர் Alexander Tschäppät SPS/PSS
மக்கள் Berner
சூழவுள்ள மாநகராட்சிகள்
(view map)
Bremgarten bei Bern, Frauenkappelen, Ittigen, Kirchlindach, Köniz, Mühleberg, Muri bei Bern, Neuenegg, Ostermundigen, Wohlen bei Bern, Zollikofen
இணையத்தளம் www.bern.ch

மேற்கோள்கள்

Tags:

ஆங்கில மொழிஇடாய்ச்சு மொழிஇத்தாலியம்உரோமாஞ்சுசுவிட்சர்லாந்துதலைநகரம்நகரம்பிரெஞ்சு மொழிமக்கள் தொகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு காவல்துறைதமிழ் மன்னர்களின் பட்டியல்இந்தியத் தேர்தல் ஆணையம்இரட்சணிய யாத்திரிகம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்ரத்னம் (திரைப்படம்)குணங்குடி மஸ்தான் சாகிபுமீனா (நடிகை)சமயபுரம் மாரியம்மன் கோயில்இஸ்ரேல்தேர்தமிழ் மாதங்கள்பல்லவர்மழைநீர் சேகரிப்புமு. கருணாநிதிகம்பராமாயணத்தின் அமைப்புமீனாட்சிகாலநிலை மாற்றம்சங்க இலக்கியம்தமிழர் அளவை முறைகள்அன்னம்பழமுதிர்சோலை முருகன் கோயில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தேவாரம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)கட்டபொம்மன்சட் யிபிடிஇலங்கை உணவு முறைகள்மகரம்சித்தர்கள் பட்டியல்முத்தரையர்முத்துராஜாபர்வத மலைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பாம்புகபிலர் (சங்ககாலம்)போக்கிரி (திரைப்படம்)தங்கராசு நடராசன்ர. பிரக்ஞானந்தாஔவையார் (சங்ககாலப் புலவர்)இந்தியப் பிரதமர்தனுசு (சோதிடம்)அன்னை தெரேசாசித்திரை (பஞ்சாங்கம்)சங்க காலப் புலவர்கள்மலையாளம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சிவனின் 108 திருநாமங்கள்தற்குறிப்பேற்ற அணிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மாதவிடாய்சுந்தர காண்டம்இலங்கையின் மாவட்டங்கள்மயக்கம் என்னதிருவிழாகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)வேலூர்க் கோட்டைதமிழக வரலாறுநெசவுத் தொழில்நுட்பம்நீர்சச்சின் டெண்டுல்கர்நாம் தமிழர் கட்சிஇசுலாமிய வரலாறுதமிழ்நாட்டின் அடையாளங்கள்சத்ய பிரதா சாகுபெரியாழ்வார்விவேகானந்தர்கட்டுரைமுலாம் பழம்தமிழக வெற்றிக் கழகம்தீபிகா பள்ளிக்கல்குப்தப் பேரரசுஆதி திராவிடர்சடுகுடுஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சீனாஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்🡆 More