பருப்பொருளியல்

பருப்பொருளியல் (அ) பருவினப் பொருளியல் (Macroeconomics) என்பது, பொருளியலின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகும்.

மற்றொன்று நுண்பொருளியல் (microeconomics) ஆகும். பருப்பொருளியல் நாடுசார் அல்லது மண்டலம்சார் பொருளாதாரச் செயற்பாடு, கட்டமைப்பு, நடத்தை ஆகியவற்றுடன் தொடர்புள்ளது. ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் கட்டமைப்பு மற்றும் அதனுடைய செயல்திறன் ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்த கூடிய எந்த ஒரு விஷயமும் பருவினப் பொருளியல் சார்ந்ததாகும். பருப்பொருளியல், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), வேலையின்மை வீதம், விலைச் சுட்டெண் போன்றவற்றை ஆய்வு செய்வதன் மூலம், முழுப் பொருளாதாரமும் எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முயல்கிறது. தேசிய வருமானம், விளைவு, நுகர்வு, வேலையின்மை, பணவீக்கம், சேமிப்பு, முதலீடு, பன்னாட்டு வணிகம், பன்னாட்டு நிதியம் போன்றவற்றுக்கு இடையிலான தொடர்புகளை விளக்கும் மாதிரிகளை பருப்பொருளியலாளர்கள் உருவாக்குகின்றனர். ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலையின்மை விகிதம ஆகியவற்றை குறைக்க ஆரசாங்கம் தீட்டும் செயல்திட்டம், நாட்டின் நிதி கொள்கை (Fiscal policy), ஒரு நாட்டின் பண அமைப்பை கட்டுபடுத்த மத்திய வங்கி தீட்டும் பணவியல் கொள்கை (monetary policy), வணிக சுழற்சிகள் (Business cycles), பணவீக்கம் (inflation) மற்றும் பணவாட்டம் (deflation) இவை அனைத்துமே பருவினப் பொருளியல் கீழ் வருவனவாகும். மாறாக நுண்பொருளியலில், நிறுவனங்கள், நுகர்வோர் போன்ற தனிக் காரணிகளின் செயற்பாடுகளும், எவ்வாறு அவற்றின் நடத்தைகள் குறிப்பிட்ட சந்தையில் காணும் விலைகள், அளவு என்பவற்றைக் கட்டுப்படுத்துகின்றன என்பதும் ஆய்வு செய்யப்படுகின்றது.

Tags:

சந்தைசேமிப்புநுகர்வுநுகர்வோர்நுண்பொருளியல்பணவீக்கம்பன்னாட்டு வணிகம்பொருளியல்முதலீடுமொத்த உள்நாட்டு உற்பத்திவிலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய நிதி ஆணையம்சினேகாசப்ஜா விதைமனித உரிமைதிருமணம்பெரும்பாணாற்றுப்படைஇலவங்கப்பட்டைமருது பாண்டியர்பதிற்றுப்பத்துசுப்மன் கில்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதாவரம்மூலம் (நோய்)நாட்டு நலப்பணித் திட்டம்சீமான் (அரசியல்வாதி)அறுபடைவீடுகள்பிரியங்கா காந்திசென்னைமு. கருணாநிதிதமிழ் இலக்கியம்தமிழக மக்களவைத் தொகுதிகள்தர்மா (1998 திரைப்படம்)ஆண் தமிழ்ப் பெயர்கள்ஓமியோபதிஅகநானூறுசமூகம்தேசிய அடையாள அட்டை (இலங்கை)சூரைதெலுங்கு மொழிசுரதாதிதி, பஞ்சாங்கம்திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்கிராம சபைக் கூட்டம்இங்கிலீஷ் பிரீமியர் லீக்இரசினிகாந்துநான் ஈ (திரைப்படம்)மாரியம்மன்பழமுதிர்சோலை முருகன் கோயில்கொன்றைமுல்லை (திணை)இரட்சணிய யாத்திரிகம்முடக்கு வாதம்வெள்ளியங்கிரி மலைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்வெ. இராமலிங்கம் பிள்ளைமீனாட்சிசுந்தரம் பிள்ளைபோயர்கபிலர் (சங்ககாலம்)சி. விஜயதரணிவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)வல்லினம் மிகும் இடங்கள்பத்து தலந. பிச்சமூர்த்திதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்முதலாம் இராஜராஜ சோழன்இளங்கோவடிகள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கர்மாபடித்தால் மட்டும் போதுமாமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இன்னா நாற்பதுஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்ஜே பேபிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வேலு நாச்சியார்நாற்கவிஅபினிசிவவாக்கியர்தமிழ்ஒளிஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுநிதி ஆயோக்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தலைவி (திரைப்படம்)செயங்கொண்டார்சாய் சுதர்சன்திருமால்இயேசு காவியம்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்🡆 More