தி அவேஞ்சர்ஸ்

தி அவேஞ்சர்ஸ் (ஆங்கில மொழி: The Avengers) என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படத்தை இதே பெயரான மார்வெல் காமிக்ஸ் என்ற மீநாயகன்கள் அணியை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் ஜோஸ் வேடன் என்பவர் எழுதி மற்றும் இயக்கியுள்ளார். மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்க, வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்ஸர் என்ற நிறுவனம் 4 மே 2012 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் விநியோகம் செய்தது. இது மாவல் திரைப் பிரபஞ்சத்தின் ஆறாவது திரைப்படமாகும். ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன் மற்றும் ஜெரமி ரெனர் ஆகியோர் அவென்ஜர்ஸ் என்ற குழுவில் முதன்மை காதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் டாம் ஹிடில்ஸ்டன், கிளார்க் கிரெக், கோபி ஸ்மல்டேர்ஸ், ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் மற்றும் சாமுவேல் எல். ஜாக்சன் ஆகியோர் துணைக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

தி அவேஞ்சர்ஸ்
தி அவேஞ்சர்ஸ்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ஜோஸ் வேடன்
தயாரிப்புகேவின் பிகே
மூலக்கதைஅவென்ஜர்ஸ்
(ஸ்டான் லீ
ஜாக் கிர்பி)
திரைக்கதைஜோஸ் வேடன்
இசைஆலன் சில்வெஸ்டரி
நடிப்புராபர்ட் டவுனி ஜூனியர்
கிறிஸ் இவான்ஸ்
மார்க் ருஃப்பால்லோ
கிறிஸ் ஹோம்ஸ்வோர்த்
ஸ்கார்லெட் ஜோஹான்சன்
ஜெர்மி ரேன்நேர்
டாம் ஹிடில்ஸ்டன்
கிளார்க் கிரெக்
சாமுவேல் எல். ஜாக்சன்
ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்
கோபி ஸ்மல்டேர்ஸ்
படத்தொகுப்புஜெப்ரி போர்ட்
லிசா லாசெக்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு4 மே 2012 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$220 மில்லியன்
மொத்த வருவாய்$1.519 பில்லியன்

இத் திரைப்படம் மார்வெல் வரைகதையில் வெளியான அயன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர் போன்ற மீநாயகன்கள் படங்களின் நாயகர்கள் அனைவரும் ஒன்றினைந்து 'ஷீல்ட்' எனப்படும் சர்வதேச அமைதி காக்கும் நிறுவனத்தின் தலைவரான நிக் ப்யூரியுடன் இணைந்து நம் உலகம் எதிர் கொள்ளவுள்ள மிகப் பெரிய ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே இதன் கதை.

2017 ஆம் ஆண்டில் எம்பயர் பத்திரிகை வாக்கெடுப்பில் எல்லா காலத்திலும் 100 சிறந்த படங்களில் அவென்ஜர்ஸ் என்ற திரைபபடமும் ஒன்றாக இடம்பெற்றது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் 2018ஆம் ஆண்டும் மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 2019 ஆம் ஆண்டும் வெளியானது.

கதைச் சுருக்கம்

தோரின் சகோதரனா லோகி தோரை வீழ்த்தி பிரபஞ்சத்தின் தலைவனாக ஆசைப்பட்டு பல கொடுஞ் செயல்களை செய்கின்றான். பூமிக்கு வரும் லோகி 'ஷீல்ட்' குழுவின் பாதுகாப்பில் இருக்கும் பிரபஞ்சத்தை இணைத்து பாலத்தை உருவாக்க வல்ல சக்திகள் உள்ள விண்வெளி கல் அடங்கிய 'டெசராக்ட்டை' கவர்ந்து சென்று விடுகின்றான். இவனின் திண்டம் நிறைவேறினால் பூமிக்கு வேற்று கிரக படைகள் ஊடுருவக்கூடும் ஆபத்தை அறிந்த 'ஷீல்ட்' குழுவின் இயக்குனர் நிக் ப்யூரி பூமியிலுள்ள ஆறு மீநாயகன்கள் அடங்கிய குழுவான அவேஞ்சர்ஸை உருவாக்குகிறார்.

இந்த மீநாயகன்கள் அனைவரும் ஒன்றிணைந்து லோகி உருவாக்கிய இணைப்பின் மூலம் நியூயார்க் நகரத்திற்க்குள் வெளிவந்த மிக வலிமையுள்ள விண் கப்பல்கள் மற்றும் வாகனங்களையும் உடைய வேற்றுக் கிரக எதிரிகளை எதிர்த்து காப்பாற்றுகின்றனர். இறுதியில் லோகி கைது செய்யப்பட்டு ஆஸ்கார்டில் (தோரின் கிரகம்) சிறை வைக்கப்படுகிறார்.

நடிகர்கள்

தமிழில் குரல் கொடுத்தவர்கள்

சாதனை மற்றும் விருதுகள்

தி அவேஞ்சர்ஸ் 
தி அவேஞ்சர்ஸ் நடிகர்கள்

இந்த திரைபபடத்தின் தயாரிப்பு, நடிப்பு, இயக்கம், திரைக்கதை, காட்சி விளைவுகள், அதிரடி காட்சிகள் மற்றும் இசை போன்றவற்றிக்கு பலரால் பாராட்டு பெறப்பட்டது. மேலும் காட்சி படுத்தப்பட்ட சாதனைகளுக்காக அகாதமி விருது மற்றும் 'பிரித்தானிய அகாடமி' போன்ற விருதுகளில் ஏராளமான விருதுகளையும் பரிந்துரைகளையும் பெற்றது.

வசூல்

இந்த திரைப்படம் உலகளவில்1.5 பில்லியனுக்கும் அதிகமாக வசூலித்தது. மற்றும் ஏராளமான வசூல் சாதனைகளை படைத்து எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த திரைப்படத்தில் மூன்றாவது இடத்தை பிடித்தது. 2012 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் அத்துடன் பற்றுசீட்டு விற்பனையில் 1 பில்லியன் டாலர் சம்பாதித்த முதல் மார்வெல் தயாரிப்பு படமும் இதுவே ஆகும்.

இதன் தொடர் திரைப்படங்கள்

அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்

அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தி அவேஞ்சர்ஸ் கதைச் சுருக்கம்தி அவேஞ்சர்ஸ் நடிகர்கள்தி அவேஞ்சர்ஸ் தமிழில் குரல் கொடுத்தவர்கள்தி அவேஞ்சர்ஸ் சாதனை மற்றும் விருதுகள்தி அவேஞ்சர்ஸ் வசூல்தி அவேஞ்சர்ஸ் இதன் தொடர் திரைப்படங்கள்தி அவேஞ்சர்ஸ் மேற்கோள்கள்தி அவேஞ்சர்ஸ் வெளி இணைப்புகள்தி அவேஞ்சர்ஸ்அமெரிக்க ஐக்கிய நாடுகள்அவென்ஜர்ஸ் (வரைகதை புத்தகம்)ஆங்கில மொழிகிறிஸ் இவான்ஸ்கிறிஸ் ஹோம்ஸ்வோர்த்கிளார்க் கிரெக்கோபி ஸ்மல்டேர்ஸ்சாமுவேல் எல். ஜாக்சன்ஜெரமி ரெனர்ஜோஸ் வேடன்டாம் ஹிடில்ஸ்டன்மார்க் ருஃப்பால்லோமார்வெல் காமிக்ஸ்மார்வெல் ஸ்டுடியோமாவல் திரைப் பிரபஞ்சம்மீநாயகன்மீநாயகன் புனைகதைராபர்ட் டவுனி ஜூனியர்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்ஸ்கார்லெட் ஜோஹான்சன்ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குமரகுருபரர்சதுரங்க விதிமுறைகள்சனீஸ்வரன்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)ஹரி (இயக்குநர்)கவிதைமாணிக்கவாசகர்விபுலாநந்தர்பி. காளியம்மாள்பாண்டி கோயில்பாரிவானிலைஏலாதிமார்கழி நோன்புஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)அன்னி பெசண்ட்வாட்சப்கள்ளுலால் சலாம் (2024 திரைப்படம்)சித்ரா பௌர்ணமிமணிமுத்தாறு (ஆறு)சிங்கம் (திரைப்படம்)முரசொலி மாறன்தாவரம்புதிய ஏழு உலக அதிசயங்கள்இந்தியத் தேர்தல்கள் 2024என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைஇரட்சணிய யாத்திரிகம்கல்லீரல்பாரதிதாசன்தண்டியலங்காரம்சிவபெருமானின் பெயர் பட்டியல்மருது பாண்டியர்சே குவேராஆய கலைகள் அறுபத்து நான்குதிருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்பூப்புனித நீராட்டு விழாசினைப்பை நோய்க்குறிநம்மாழ்வார் (ஆழ்வார்)மூலம் (நோய்)மயக்கம் என்னதிருவிளையாடல் புராணம்கீழடி அகழாய்வு மையம்கன்னியாகுமரி மாவட்டம்உத்தரகோசமங்கைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்முல்லை (திணை)திருத்தணி முருகன் கோயில்திருப்பதிகங்கைகொண்ட சோழபுரம்வெள்ளி (கோள்)வைதேகி காத்திருந்தாள்இந்திய உச்ச நீதிமன்றம்சமுத்திரக்கனிதன்யா இரவிச்சந்திரன்நிலக்கடலைசிறுதானியம்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்அக்கிநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)கருக்கலைப்புதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்சிறுநீர்ப்பாதைத் தொற்றுமுத்துராமலிங்கத் தேவர்குலசேகர ஆழ்வார்பெண்ணியம்கண்ணகிஇன்று நேற்று நாளைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)பிள்ளைத்தமிழ்நந்திக் கலம்பகம்சிறுபஞ்சமூலம்கள்ளர் (இனக் குழுமம்)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தமிழ்ஒளிஇந்திய அரசியல் கட்சிகள்நான் அவனில்லை (2007 திரைப்படம்)🡆 More