95ஆவது அகாதமி விருதுகள்

95ஆவது அகாதமி விருதுகள் (ஆங்கில மொழியில்:95th Academy Awards) என்பது அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) என்னும் திரைப்படக் குழுமம் மூலம் மார்ச்சு 12, 2023 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அமைந்துள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் அகாதமி விருதுகள் வழங்கும் விழாவாகும்.

இவ்விழா 2022ஆம் ஆண்டு உலகளவில் வெளியானத் திரைப்படங்களை கவுரவிக்கும் விதமாக இருபத்தி நான்கு பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு என்ற திரைப்படம், மற்றும் தி எலிபெண்ட் விசுபெரர்சு என்னும் தமிழ் மொழித் திரைப்படம் சிறந்த ஆவணக் குறும்படமாகத் தேர்வு செய்யப்பட்டது. இவ்விழாவை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார். மேலும் இவர் ஏற்கனவே 2017, 2018, மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான 89ஆவது, 90ஆவது மற்றும் 95ஆவது ஆகிய விழாக்களைத் தொகுத்து வழங்கி இவர் மூன்றாவது முறையாக அகாதமி விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்க அழைக்கப்பட்டதை பெருமையாக கருதுகின்றார்.

95-ஆம் அகாதமி விருதுகள்
95ஆவது அகாதமி விருதுகள்
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் 2023.
திகதிமார்ச்சு 12, 2023
இடம்டால்பி திரையரங்கம்
ஹாலிவுட், ஐக்கிய அமெரிக்கா
நடத்துனர்ஜிம்மி கிம்மெல்
முன்னோட்டம்
தயாரிப்பாளர்
  • கிளென் வெயிசு
  • இரிக்கி கிர்ஷ்னர்
இயக்குனர்கிளென் வெயிசு
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு
அதிக விருதுகள்எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு (7)
அதிக பரிந்துரைகள்எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு (11)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஏபிசி
கால அளவு3 மணிநேரம், 40 நிமிடங்கள்
மதிப்பீடுகள்18.7 மில்லியன்
 < 94ஆவது அகாதமி விருதுகள் 96ஆவது > 

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

செய்திகள்

பிற

Tags:

201720182022202389ஆவது அகாதமி விருதுகள்90ஆவது அகாதமி விருதுகள்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்அகாதமி விருதுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்ஆங்கிலம்எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சுசிறந்த ஆவண குறும்படத்திற்கான அகாதமி விருதுஜிம்மி கிம்மெல்டால்பி திரையரங்கம்தமிழ் மொழிதி எலிபெண்ட் விசுபெரர்சுமார்ச்சு 12லாஸ் ஏஞ்சலஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேற்றுமைத்தொகைதிராவிசு கெட்ரத்னம் (திரைப்படம்)உமறுப் புலவர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்கொல்லி மலைகுருதி வகைமீராபாய்தங்கராசு நடராசன்திருநெல்வேலிஜெ. ஜெயலலிதாநந்திக் கலம்பகம்இந்தியப் பிரதமர்சேரர்நீரிழிவு நோய்சேரன் செங்குட்டுவன்சிறுநீரகம்வெ. இறையன்புபலாமனித வள மேலாண்மைசிவனின் 108 திருநாமங்கள்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்ஏப்ரல் 26கம்பர்தரணிஅறுசுவைபுவியிடங்காட்டிமீனம்நாடகம்தேசிக விநாயகம் பிள்ளை2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் விக்கிப்பீடியாபெருஞ்சீரகம்தொல்லியல்காதல் தேசம்பறம்பு மலைபாரதிதாசன்தொலைபேசிம. பொ. சிவஞானம்சட் யிபிடிசங்க காலப் புலவர்கள்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)வட்டாட்சியர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பழனி முருகன் கோவில்தமன்னா பாட்டியாஅயோத்தி இராமர் கோயில்இந்தியாவில் இட ஒதுக்கீடுபொதுவுடைமைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பரணி (இலக்கியம்)சுற்றுச்சூழல் பாதுகாப்புபுதுச்சேரிமதுரைசீறாப் புராணம்கண்ணதாசன்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இன்னா நாற்பதுதற்கொலை முறைகள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமாற்கு (நற்செய்தியாளர்)ஆண்டாள்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்குடும்பம்வேளாண்மைமார்பகப் புற்றுநோய்வைரமுத்துஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தேவிகாகன்னத்தில் முத்தமிட்டால்இராமாயணம்இந்திய தேசிய காங்கிரசுதங்க மகன் (1983 திரைப்படம்)தமிழ் மாதங்கள்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்மே நாள்திருப்பூர் குமரன்படையப்பாஆற்றுப்படை🡆 More