ஜிம்மி கிம்மெல்

ஜிம்மி கிம்மெல் (Jimmy Kimmel) அமெரிக்க தொலைக்காட்சித் தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகரும், எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார்.

மேலும் ஜிம்மி கிம்மெல் லைவ்! என்னும் நேரலைப் பேச்சு நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். ஜிம்மி கிம்மெல் 2012 , 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான பிரதானநேர எம்மி விருதுகளை தொகுத்து வழங்கியதுடன் இவர் 2017, 2018, மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான 89ஆவது, 90ஆவது மற்றும் 95ஆவது ஆகிய அகாதமி விருதுகள் வழங்கும் விழாவையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

ஜிம்மி கிம்மெல்
Jimmy Kimmel
ஜிம்மி கிம்மெல் லைவ்! என்னும் நிகழ்ச்சியின் போது கிம்மெல் 2015 ஆம் ஆண்டின் காணொளி நாடாஅளக்கை.
ஜிம்மி கிம்மெல் லைவ்! என்னும் நிகழ்ச்சியின் போது கிம்மெல் 2015 ஆம் ஆண்டின் காணொளி நாடாஅளக்கை.
இயற்பெயர் சேம்சு கிறிசுடியன் கிம்மெல்
பிறப்பு நவம்பர் 13, 1967 (1967-11-13) (அகவை 56)
நியூயார்க்கு, ஐக்கிய அமெரிக்கா
Medium
  • தொலைக்காட்சி
  • திரைப்படம்
  • வானொலி
நகைச்சுவை வகை(கள்)
  • கூர்நோக்கு நகைச்சுவை
  • அவல நகைச்சுவை
  • வசை நகைச்சுவை
  • கற்பனை நகைச்சுவை
  • அங்கதம்
  • இறுக்கமான நகைச்சுவை
தலைப்பு(கள்)
வாழ்க்கைத் துணை
  • ஜினா மெடீ
    (தி. 1988; ம.மு. 2002)
  • மோல்லி மிக்நியர்னே (தி. 2013)

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

20122016201720182020202389ஆவது அகாதமி விருதுகள்90ஆவது அகாதமி விருதுகள்95ஆவது அகாதமி விருதுகள்அகாதமி விருதுபிரதானநேர எம்மி விருது

🔥 Trending searches on Wiki தமிழ்:

வியாழன் (கோள்)அரக்கோணம் மக்களவைத் தொகுதிகுண்டலகேசிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிஇந்து சமயம்நுரையீரல்நா. முத்துக்குமார்பெண் தமிழ்ப் பெயர்கள்விருதுநகர் மக்களவைத் தொகுதிநாலடியார்புற்றுநோய்நீக்ரோவரலட்சுமி சரத்குமார்அரசியல்புனித வெள்ளிதிருப்பதிதிராவிட இயக்கம்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்ஆகு பெயர்வளையாபதிசூரியக் குடும்பம்சிங்கம் (திரைப்படம்)ஜி. யு. போப்ஓம்ஞானபீட விருதுஅ. கணேசமூர்த்திகுடும்பம்இந்திய நிதி ஆணையம்கொங்கு நாடுதமிழ் மன்னர்களின் பட்டியல்ராசாத்தி அம்மாள்காரைக்கால் அம்மையார்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிநாம் தமிழர் கட்சிஅமேசான்.காம்வேதம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்கணினிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மயில்தாயுமானவர்கல்விதமிழ் இலக்கியப் பட்டியல்நான் அவனில்லை (2007 திரைப்படம்)உஹத் யுத்தம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)கட்டபொம்மன்மக்களவை (இந்தியா)முல்லை (திணை)முத்துராமலிங்கத் தேவர்தமிழக மக்களவைத் தொகுதிகள்இந்திய வரலாறுசீவக சிந்தாமணிவேலூர் மக்களவைத் தொகுதிவீரமாமுனிவர்வெள்ளி (கோள்)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பரிவர்த்தனை (திரைப்படம்)பாரதிதாசன்செக் மொழிநீலகிரி மக்களவைத் தொகுதிஅமுக்கப்பட்ட இயற்கை எரிவளி2024 இந்தியப் பொதுத் தேர்தல்இந்தியன் பிரீமியர் லீக்கமல்ஹாசன்உயிர் உள்ளவரை காதல்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தேனீஇராபர்ட்டு கால்டுவெல்சார்பெழுத்துதேர்தல்நாயன்மார் பட்டியல்திராவிட முன்னேற்றக் கழகம்இளையராஜாதிருமணம்வெந்து தணிந்தது காடுதமிழ்நாடு அமைச்சரவைமூதுரை🡆 More