பரவலர் பண்பாடு

ஒரு சமூகத்தில் பரவலாக பலராலும் வெளிப்படுத்தப்படும் பண்பாட்டுக் கூறுகளை பரவலர் பண்பாடு எனலாம்.

பரவலர் பண்பாட்டை பெருங்குடிப் பண்பாடு என்றும் குறிக்கலாம். அதாவது பெரும்பான்மைக் குடிமக்களின் பண்பாடு. மொழி, உணவு, உடை, விளையாட்டுகள், கொண்டாட்டங்கள், இசை என பல வழிகளில் இது வெளிப்பட்டு நிற்கும். பரவலர் பண்பாட்டை மேட்டுக்குடி பண்பாட்டோடு ஒப்பிட்டும் வேறுபடுத்தலாம்.

தமிழர் பரவலர் பண்பாடு

தமிழ்ச் சூழலில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகளை பரவலர் பண்பாடு என்று சில ஆண்டுகள் முன் குறிப்பிட்டிருக்கலாம். இன்று நகரமயமாக்கல், திரைப்படம், உலகமயமாதல் தமிழர் பரவலர் பண்பாட்டுச் சூழலை கட்டமைக்கும் முக்கிய காரணிகளாக தோற்றம் கொண்டுள்ளன. மேற்கத்திய மற்றும் வெளித் தாக்கங்களை உள்வாங்கினாலும், தமிழர் பரவலர் பண்பாடு தனித்துவங்களுடனும் உள்ளூர்த் தன்மையுடனுமே வெளிப்படுகின்றது

வெளிப்பாடுகள்


.

Tags:

இசைஉடைஉணவுமொழிவிளையாட்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சூல்பை நீர்க்கட்டிதேவாரம்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்மாசிபத்திரிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்குண்டலகேசிஆண் தமிழ்ப் பெயர்கள்நன்னூல்அண்ணாமலையார் கோயில்முலாம் பழம்விருமாண்டிவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)பெண்களின் உரிமைகள்ஜவகர்லால் நேருரயத்துவாரி நிலவரி முறைசயாம் மரண இரயில்பாதைபொதுவுடைமைதமிழர் விளையாட்டுகள்வளைகாப்புஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்நரேந்திர மோதிகருப்பைதமிழர் அளவை முறைகள்கூலி (1995 திரைப்படம்)சூரரைப் போற்று (திரைப்படம்)உரைநடைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்மங்கலதேவி கண்ணகி கோவில்ம. கோ. இராமச்சந்திரன்வரலாற்றுவரைவியல்கரிகால் சோழன்பாரிஇந்தியாவைர நெஞ்சம்சமணம்ஆளி (செடி)பஞ்சதந்திரம் (திரைப்படம்)சுற்றுச்சூழல் பாதுகாப்புகுறிஞ்சி (திணை)இந்திய தேசியக் கொடிசன்ரைசர்ஸ் ஐதராபாத்ரா. பி. சேதுப்பிள்ளைவீரமாமுனிவர்கருத்துஎஸ். ஜானகிதிருவோணம் (பஞ்சாங்கம்)தினமலர்இரசினிகாந்துசின்ன வீடுநிலாஇந்திய நாடாளுமன்றம்சிவபுராணம்சப்தகன்னியர்விளம்பரம்மயங்கொலிச் சொற்கள்சிவனின் தமிழ்ப் பெயர்கள்மதுரை வீரன்நீர்நிலைபெரியாழ்வார்ஐங்குறுநூறுவிண்ணைத்தாண்டி வருவாயாதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019விளையாட்டுதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இராசாராம் மோகன் ராய்பொருளாதாரம்குடும்ப அட்டைசுப்பிரமணிய பாரதிவிழுமியம்பரிவர்த்தனை (திரைப்படம்)கட்டுரைபுறநானூறுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்புதுமைப்பித்தன்நிதி ஆயோக்நஞ்சுக்கொடி தகர்வுஎலுமிச்சைசிவபெருமானின் பெயர் பட்டியல்🡆 More