2,3- டைமெத்தில்யெக்சேன் (2,3-Dimethylhexane) என்பது C8H18 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பக்கக் கிளையுள்ள ஆல்க்கேன் ஆகும்.
ஆக்டேன் என்ற ஐதரோ கார்பனின் கட்டமைப்பு மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். நிறமற்ற, நெடியற்ற நீர்மமான இச்சேர்மத்தை 2,3- இருமெத்தில்யெக்சேன் என்றும் அழைக்கலாம்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர் 2,3-டைமெத்தில்யெக்சேன் | |
இனங்காட்டிகள் | |
584-94-1 | |
ChemSpider | 10963 553611 R 18527723 S |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11447 638047 R 22810194 S |
SMILES
| |
பண்புகள் | |
C8H18 | |
வாய்ப்பாட்டு எடை | 114.23 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 719 மி.கி மி.லி−1 |
உருகுநிலை | −110 °C (−166 °F; 163 K) |
கொதிநிலை | 115 முதல் 117 °C; 239 முதல் 242 °F; 388 முதல் 390 K |
-98.77·10−6 செ.மீ3/மோல் | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH | −253.3–−251.3 கிலோயூல் மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH | −5.4683–−5.4665 மெகாயீல் மோல்−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
verify (இது: / ?) | |
Infobox references | |
This article uses material from the Wikipedia தமிழ் article 2,3-டைமெத்தில்யெக்சேன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.