பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி

பூ.

சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி (P. S. G. College of Technology) தமிழ் நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும். இது அரசு உதவி பெறும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியாகும். கோயம்புத்தூரில் 1951ஆம் ஆண்டு ஜி. ஆர். கோவிந்தராஜலு, டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் என்பவர்களால் உருவாக்கப்பட்ட கல்லூரியாகும். இந்தியாவில் தொழிற்சாலையுடன் கூடிய ஒரே கல்லூரி இதுவாகும்.

பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி / பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி
பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி
குறிக்கோளுரைஅறிவும் சேவையும்
வகைதொழில்நுட்பக் கல்லூரி
உருவாக்கம்1951
முதல்வர்டாக்டர் ஆர். ருத்தரமூர்த்தி
கல்வி பணியாளர்
750
பட்ட மாணவர்கள்4000
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1200
அமைவிடம், ,
வளாகம்நகர் புறம், 45 ஏக்கர்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.psgtech.edu

1926ஆம் ஆண்டு பூளைமேடு சாமநாயுடு கோவிந்தசாமி நாயுடுவால் நிறுவப்பட்ட பி. எஸ். ஜி அறக்கட்டளையின் கீழ் அமைக்கப்பட்டதால் அவர் நினைவாக சா. கோ. என்னும் பெயர் வைக்கப்பட்டது. இக்கல்லூரியின் தற்போதைய முதல்வர் முனைவர் ஆர். ருத்தரமூர்த்தி. இந்நிறுவனம் மூன்று 5 வருட ஒருங்கிணைந்த பொறியியல் படிப்புகளை வழங்குகிறது. இது வகுப்பு அறை பயிற்சியை தொழில்துறை பயிற்சி மூலம் ஒருங்கிணைக்கிறது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்:

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்:பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி மேலும் பார்க்கபூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி மேற்கோள்கள்பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி வெளி இணைப்புகள்பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிகோயம்புத்தூர்தமிழ் நாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெந்து தணிந்தது காடுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்மெய்யெழுத்துஉரிச்சொல்இந்திய நிதி ஆணையம்தமிழ் இலக்கியம்சீமையகத்திதிருமணம்நஞ்சுக்கொடி தகர்வுசேரர்பெரியாழ்வார்ரா. பி. சேதுப்பிள்ளைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்தமிழ்விடு தூதுகுறவஞ்சிஅருந்ததியர்மாரியம்மன்கேரளம்கருத்தரிப்புசிவபுராணம்அக்பர்சிறுபஞ்சமூலம்தமிழ்நாடுவழக்கு (இலக்கணம்)திதி, பஞ்சாங்கம்இரண்டாம் உலகப் போர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்வேலு நாச்சியார்இந்தியாதிருமூலர்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)ரஜினி முருகன்குடும்பம்போயர்திருப்பதிஏற்காடுஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)பெயர்ச்சொல்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சித்தர்சாய் சுதர்சன்தமிழர் நெசவுக்கலைதொடை (யாப்பிலக்கணம்)அண்ணாமலையார் கோயில்ஆத்திசூடிமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)அக்கி அம்மைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சங்க இலக்கியம்பெரும்பாணாற்றுப்படைகரகாட்டம்காகம் (பேரினம்)விபுலாநந்தர்கண்ணனின் 108 பெயர் பட்டியல்நீர் மாசுபாடுசெண்டிமீட்டர்லீலாவதிதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்சிவாஜி கணேசன்கொன்றைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்முல்லைப்பாட்டுசெங்குந்தர்பெண்கலைகட்டபொம்மன்வரலாறுஔவையார்இதயம்திருமந்திரம்ஜீரோ (2016 திரைப்படம்)பகவத் கீதைகண் (உடல் உறுப்பு)ம. கோ. இராமச்சந்திரன்பட்டினப்பாலைநற்றிணைபள்ளர்ஏப்ரல் 25🡆 More