கொட்டலாங்கோ லியோன் (Cottalango Leon, பிறப்பு: 1971) இந்திய-அமெரிக்க, தமிழ் கணினி வரைகலை தொழினுட்பவியலாளர் ஆவார்.
இவருக்கு 2016 ஆம் ஆண்டுக்கான அறிவியல் மற்றும் தொழினுட்பத்துக்கான அகாதமி விருது வழங்கப்பட்டது. லியோனுக்கு வடிவமைப்பு, பொறியியல் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.
கொட்டலாங்கோ லியோன் Cottalango Leon | |
---|---|
பிறப்பு | 1971 மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்திய அமெரிக்கர் |
பணி | கணினி வரைகலை தொழினுட்பவியலாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1996 – இன்று |
அறியப்படுவது | 2016 அகாதமி விருது |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சொனி பிக்சர்சு |
பெற்றோர் | ராஜம் மரியசிங்கம் (தாய்), லூர்து (தந்தை) |
வாழ்க்கைத் துணை | ரூபா |
This article uses material from the Wikipedia தமிழ் article கொட்டலாங்கோ லியோன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.