இந்திய அமெரிக்கர் (Indian American) என்போர் இந்திய மரபுவழி கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் குடிமக்கள் ஆவர்.
இந்திய அமெரிக்கர் அமெரிக்காவின் ஒரு விழுக்காட்டு மக்கட்தொகையினராக இருந்த போதும் உயர்கல்வி, வருவாய் முதலியவற்றில் மற்ற இனக்குழுவினரோடு ஒப்பிடுகையில் முதன்மை இனக்குழுவினராய் உள்ளனர்.
| |||||||||||||||||||
மொத்த மக்கள்தொகை | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
(4,506,308 அமெரிக்க மக்கள்தொகையில் 1.3% (2018)) | |||||||||||||||||||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |||||||||||||||||||
நியூ செர்சி · நியூயார்க் நகரம் · அட்லான்டா · பால்ட்டிமோர்-வாசிங்டன் · பாஸ்டன் · சிகாகோ · டாலஸ் · ஹியூஸ்டன் · லாஸ் ஏஞ்சலஸ் · பிலடெல்பியா · சான் பிரான்சிஸ்கோ குடா பகுதி | |||||||||||||||||||
மொழி(கள்) | |||||||||||||||||||
அமெரிக்க ஆங்கிலம் · இந்தி · குஜராத்தி · Telugu · other Indian languages | |||||||||||||||||||
சமயங்கள் | |||||||||||||||||||
51% இந்து, 11% சீர்திருத்தம், 10% முஸ்லிம், 5% சீக்கியர், 5% கத்தோலிக்கர், 3% ஏனைய கிறித்தவர்கள், 2% சமணர், 10% சமயமில்லாதோர் (2012) | |||||||||||||||||||
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |||||||||||||||||||
இந்தியப் பிரித்தானியர் • இந்திய கனடியர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் |
இனக்குழு | வருவாய் |
---|---|
இந்தியர் | $88,538 |
ஃபிலிப்பைன்ஸ் மக்கள் | $75,146 |
சீனர் | $69,037 |
சப்பானியர் | $64,197 |
கொரியர் | $53,025 |
மொத்த மக்கட்தொகை | $50,221 |
This article uses material from the Wikipedia தமிழ் article இந்திய அமெரிக்கர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.