ஹாத்ரஸ்

ஹாத்ரஸ் (Hathras), வட இந்தியாவில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் தென்மேற்கில் உள்ள மகா மாயா நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.இந்தி மொழியின் வட்டார வழக்கு மொழியான பிராஜ் பாஷா மொழி இந்நகரத்தில் அதிகம் பேசப்படுகிறது.இந்நகரம் பெருங்காய உற்பத்திக்கு பெயர் பெற்றது.

ஹாத்ரஸ்
நகரம்
கவிஞர் ஹாத்ராசியின் பங்கே பவன் இல்லம்
கவிஞர் ஹாத்ராசியின் பங்கே பவன் இல்லம்
அடைபெயர்(கள்): பெருங்காய நகரம்
ஹாத்ரஸ் is located in உத்தரப் பிரதேசம்
ஹாத்ரஸ்
ஹாத்ரஸ்
ஆள்கூறுகள்: 27°36′N 78°03′E / 27.60°N 78.05°E / 27.60; 78.05
நாடுஹாத்ரஸ் India
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்மகா மாயா நகர்
நிறுவப்பட்ட ஆண்டு6 மே 1997
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஹாத்ரஸ் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்142 km2 (55 sq mi)
ஏற்றம்178 m (584 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்135,594
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி, உருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்204101
தொலைபேசி குறியீடு எண்05722
வாகனப் பதிவுUP-86
பாலின விகிதம்870 ♂/♀
இணையதளம்hathras.nic.in
ஹாத்ரஸ்
ஹாத்ஸ் நகரக் கோயில்

அமைவிடம்

ஹாத்ரஸ் நகரத்தின் வடக்கே அலிகர் 36 கிலோ மீட்டர் தொலைவிலும்; மேற்கே மதுரா 41 கிலோ மீட்டர் தொலைவிலும்; தெற்கே ஆக்ரா 54 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

போக்குவரத்து

ஹாத்ரஸ் நகரத்தில் ஹாத்ரஸ் சந்திப்பு இரயில் நிலையம் உள்ளிட்ட் 4 இரயில் நிலையங்கள் உள்ளது.ஹாத்ரஸ் சந்திப்பு இரயில் நிலையம் வழியாக தில்லி-கான்பூர், [கயை]]-ஹவுரா செல்லும் தொடருந்துகள் செல்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி ஹாத்ரஸ் நகரத்தின் மக்கள் தொகை 1,35,594 ஆகும். அதில் ஆண்கள் 72,115 மற்றும் பெண்கள் 63,479 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 17,533 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.10% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 84.89%, இசுலாமியர் 13.54%, சமணர்கள் 0.55%, சீக்கியர்கள் 0.18%, கிறித்தவர்கள் 0.22% மற்றும் பிறர் 0.62% ஆகவுள்ளனர்.இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 29,652 மற்றும் 23 ஆகவுள்ளனர்.

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், ஹாத்ரஸ்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °F (°C) 71.6
(22.0)
82
(27.8)
92.1
(33.4)
102.2
(39.0)
108.7
(42.6)
104
(40.0)
95
(35.0)
93.2
(34.0)
96.6
(35.9)
94.1
(34.5)
73.4
(23.0)
76.1
(24.5)
114.1
(45.6)
தாழ் சராசரி °F (°C) 42.1
(5.6)
53.6
(12.0)
62.8
(17.1)
72.3
(22.4)
82
(27.8)
85.1
(29.5)
81
(27.2)
78.8
(26.0)
70.7
(21.5)
73.4
(23.0)
50.2
(10.1)
44.6
(7.0)
45.5
(7.5)
ஆதாரம்: India Meteorological Department

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஹாத்ரஸ் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஹாத்ரஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஹாத்ரஸ் அமைவிடம்ஹாத்ரஸ் போக்குவரத்துஹாத்ரஸ் மக்கள் தொகை பரம்பல்ஹாத்ரஸ் தட்ப வெப்பம்ஹாத்ரஸ் மேற்கோள்கள்ஹாத்ரஸ் வெளி இணைப்புகள்ஹாத்ரஸ்உத்தரப் பிரதேசம்நகராட்சிபிராஜ் பாஷாபெருங்காயம்மகாமாயா நகர் மாவட்டம்வட இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுதானியம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கில்லி (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் தலைவர்சத்திமுத்தப் புலவர்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்கள்ளுபொது ஊழிதிருவருட்பாபயில்வான் ரங்கநாதன்சிவன்இலட்சம்நுரையீரல் அழற்சிதங்கராசு நடராசன்சேக்கிழார்மஞ்சும்மல் பாய்ஸ்பௌத்தம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)ஈரோடு தமிழன்பன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்பொன்னுக்கு வீங்கிமுதல் மரியாதைமோகன்தாசு கரம்சந்த் காந்திபுதினம் (இலக்கியம்)வாகைத் திணைமண்ணீரல்சார்பெழுத்துதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தன்யா இரவிச்சந்திரன்உவமையணிபுதுக்கவிதைவேற்றுமையுருபுஅகத்தியர்செயற்கை நுண்ணறிவுபுறப்பொருள்காதல் கோட்டைவிராட் கோலிஜி. யு. போப்கண்ணனின் 108 பெயர் பட்டியல்அன்னை தெரேசாமாலைத்தீவுகள்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)அய்யா வைகுண்டர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பறவைதாஜ் மகால்யாவரும் நலம்சுந்தரமூர்த்தி நாயனார்பாரதி பாஸ்கர்ஆடை (திரைப்படம்)எட்டுத்தொகை தொகுப்புநரேந்திர மோதிசட் யிபிடிஆண்டு வட்டம் அட்டவணைகட்டுரைபாசிசம்இட்லர்முதலாம் உலகப் போர்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்தூது (பாட்டியல்)காம சூத்திரம்உலா (இலக்கியம்)வ. உ. சிதம்பரம்பிள்ளைதிருமூலர்அமலாக்க இயக்குனரகம்சமந்தா ருத் பிரபுதன்னுடல் தாக்குநோய்உளவியல்பெண்களின் உரிமைகள்வெ. இராமலிங்கம் பிள்ளைபகிர்வுஇந்தியன் (1996 திரைப்படம்)🡆 More