மதுரா, உத்தரப் பிரதேசம்

மதுரா (Mathura, இந்தி: मथुरा, தமிழிலக்கிய பெயர்: வடமதுரை) இந்திய மாநிலம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்த மாநகரமாகும்.

ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும் தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுராவிலிருந்து 11 கிமீ தொலைவில் பிருந்தாவனமும் 22 கிமீ தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன. இது மதுரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராகவும் உள்ளது.

மதுரா
—  நகரம்  —
மதுரா, உத்தரப் பிரதேசம்
மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில்
மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில்
மதுரா, உத்தரப் பிரதேசம்
மதுரா, உத்தரப் பிரதேசம்
மதுரா
இருப்பிடம்: மதுரா

, உத்தரப் பிரதேசம்

அமைவிடம் 27°27′N 77°43′E / 27.45°N 77.72°E / 27.45; 77.72
நாடு மதுரா, உத்தரப் பிரதேசம் இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் மதுரா மாவட்டம்
[[உத்தரப் பிரதேசம் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[உத்தரப் பிரதேசம் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி மதுரா
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் mathura.nic.in/
மதுரா, உத்தரப் பிரதேசம்
மசூதியின் பின்னனியில் கிருஷ்ண ஜென்மபூமி கோயில்

முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான மதுரா, இந்து தொன்மவியல் கூற்றுக்களின்படி கிருஷ்னனின் பிறப்பிடமாகும். மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி மதுராவை தலைநகராகக் கொண்டு சூரசேன இராச்சியத்தை கிருட்டினனின் மாமன் கம்சன் ஆண்டு வந்தான். கிருஷ்ண ஜென்ம பூமி எனப்படும் இடத்தில் பாதாள சிறையொன்றில் கிருட்டினன் பிறந்ததாக கருதப்படும் அந்த இடத்தில் கேசவ தேவ் கோயில் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக் கோவில் இருந்த இடத்தில் முகலாயர் காலத்தில் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளதாக ஓர் சர்ச்சை நிலவி வருகிறது.[சான்று தேவை]

இந்தப் புராதன நகரம் அண்மையில் தொழில்நகரமாக மாறி வருகிறது. இந்தியாவின் நாயகமான தொடர்வண்டி மற்றும் சாலைவழிகளில் இந்நகர் அமைந்துள்ளதால் தொழில் முனைவோருக்கு பல வசதிகளை கொடுக்கிறது. இங்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிநவீன பாறைநெய் தூய்விப்பாலை அமைந்துள்ளது. இது வெளியேற்றும் புகையினால் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலின் பளிங்கு கற்கள் மாசடைந்து பாதிப்படைவதாகவும் ஓர் சர்ச்சை உண்டு.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

மதுரா, உத்தரப் பிரதேசம் 
ஸ்ரீகிருஷ்ணர் ஜென்ம பூமி கோயில் நுழைவு வாயில், மதுரா, உத்திரப் பிரதேசம், இந்தியா
  • Mathura-The Cultural Heritage. Edited by Doris Meth Srinivasan, published in 1989 by AIIS/Manohar.
  • Bowker, John (2002). The Cambridge Illustrated History of Religions, p. 60.
  • Konow, Sten. Editor. 1929. Kharoshthī Inscriptions with Exception of those of Asoka. Corpus Inscriptionum Indicarum, Vol. II, Part I. Reprint: Indological Book House, Varanasi, 1969.
  • Mukherjee, B. N. 1981. Mathurā and its Society: The Śaka-Pahlava Phase. Firma K. L. M. Private Limited, Calcutta.
  • Sharma, R. C. 1976. Mathura Museum and Art. 2nd revised and enlarged edition. Government Museum, Mathura.
  • Growse, F. S. 1882. " Mathura A District Memoir.
  • Drake-Brockman, D. L. 1911. " Muttra A Gaztteer.

வெளியிணைப்புகள்


Tags:

மதுரா, உத்தரப் பிரதேசம் இதனையும் காண்கமதுரா, உத்தரப் பிரதேசம் மேற்கோள்கள்மதுரா, உத்தரப் பிரதேசம் உசாத்துணைகள்மதுரா, உத்தரப் பிரதேசம் வெளியிணைப்புகள்மதுரா, உத்தரப் பிரதேசம்ஆக்ராஇந்தி மொழிஇந்தியாஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்உத்தரப் பிரதேசம்தில்லிமதுரா மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருக்குறள்இந்தியப் பிரதமர்சுலைமான் நபிதமிழர் நிலத்திணைகள்தங்கம்வேலுப்பிள்ளை பிரபாகரன்அரிப்புத் தோலழற்சிகுமரி அனந்தன்ஆய்த எழுத்து (திரைப்படம்)சிற்பி பாலசுப்ரமணியம்தொல்காப்பியம்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்குருத்து ஞாயிறுதிருப்போரூர் கந்தசாமி கோயில்சூரரைப் போற்று (திரைப்படம்)அழகி (2002 திரைப்படம்)கந்த புராணம்சுற்றுச்சூழல்நயன்தாராசப்தகன்னியர்தமிழக மக்களவைத் தொகுதிகள்விண்ணைத்தாண்டி வருவாயாவிஜய் ஆண்டனிபூலித்தேவன்தமிழ்நாடு சட்டப் பேரவைமுத்தொள்ளாயிரம்மார்பகப் புற்றுநோய்விழுப்புரம் மக்களவைத் தொகுதிகொன்றைசிறுநீரகம்திருவண்ணாமலைநாடாளுமன்ற உறுப்பினர்பரிதிமாற் கலைஞர்ஐரோப்பாஎஸ். சத்தியமூர்த்திநாடாளுமன்றம்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிகாதல் கொண்டேன்சிந்துவெளி நாகரிகம்மாணிக்கவாசகர்இலங்கைஆரணி மக்களவைத் தொகுதிஆத்திசூடிடார்வினியவாதம்பந்தலூர்இந்தியாவிஜயநகரப் பேரரசுபாக்கித்தான்கிராம ஊராட்சிதங்கம் தென்னரசுமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்முத்துராமலிங்கத் தேவர்கரும்புற்றுநோய்பெண்திருமுருகாற்றுப்படைநற்றிணைமக்காவட்டாட்சியர்முகம்மது நபியின் இறுதிப் பேருரைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)வைப்புத்தொகை (தேர்தல்)பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுஇராமச்சந்திரன் கோவிந்தராசு2022 உலகக்கோப்பை காற்பந்துஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)ராதாரவிபிரேமலதா விஜயகாந்த்கொள்ளுபொருநராற்றுப்படைதிராவிட மொழிக் குடும்பம்கடலூர் மக்களவைத் தொகுதிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்கிராம நத்தம் (நிலம்)திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிமக்களாட்சிகிறிஸ்தவம்சித்தார்த்தேர்தல்🡆 More